![]() |
|
ஹரியின் கலியாணவீட்டில் கள உறுப்பினர்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: ஹரியின் கலியாணவீட்டில் கள உறுப்பினர்கள் (/showthread.php?tid=3583) |
- Rasikai - 08-22-2005 Quote:சோ"...! வா யார் அஜீவன் அண்ணாவா. அவர் இப்பதான் செக், சுவிஸ், மன்னர் கலியாணமெல்லாம் போய்வந்து களைச்சுப்போய் லீவிலபோட்டார். உங்களத் தேடி கனடா வாறார் எண்டு கதைசொல்லுறீங்களே.. என்ன தல இது கூட தெரியாமல் இருக்கிறீங்கள். இளைப்பாறிட்டுத்தான் கனடா வருவார். அதுதான் ஒரு மாத லீவு கொடுத்து இருக்கிறார் :wink: - Thala - 08-22-2005 எந்தப் படத்தில உந்தக் கதை ரசிகை? - adsharan - 08-22-2005 வாழ்த்து நிகழ்ச்சி சூப்பரா இருக்கே நன்றி dan anna _________________ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 08-22-2005 டக் அங்கிள் கற்பனை நல்லாயிருக்கு நேரில திருமணத்தில கலந்து கொண்டது போலவே இருந்தது நன்றி - Rasikai - 08-22-2005 Thala Wrote:எந்தப் படத்தில உந்தக் கதை ரசிகை? huh :evil: அடுத்து நீங்கள் இயக்கிற படத்துல தான் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Thala - 08-22-2005 Rasikai Wrote:Thala Wrote:எந்தப் படத்தில உந்தக் கதை ரசிகை? நாரதர் சொன்னது உண்மைதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 08-22-2005 Thala Wrote:நாரதர் சொன்னது உண்மைதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன உண்மை. அப்ப என்ன நீங்கள் படம் எடுக்க போறீங்களோ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shobana - 08-22-2005 வாழ்த்துக்கள் டன் அண்ணா உங்கள் நேரடி ஒலிபரப்புக்கு - வினித் - 08-22-2005 Rasikai Wrote:Thala Wrote:நாரதர் சொன்னது உண்மைதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> þø¨Ä ¿£í¸û À¼ò¾¢Ä ¿Êì¸ §ÀÈ¢í¸û ±ñÎ ´Õ ¦ºö¾¢ ¿«ý ¦º¡øÄ þø¨Ä §¸¡¼õ À¡ì¸õ ¸¨¾ì¸¢Éõ - Danklas - 08-23-2005 என்ன டிஸ்கசன் எல்லாம் ரொம்ப பயங்கரமா நடக்குது... அதுசரி கீழ் நான் கேக்கிற கேள்விகளுக்கு டக்கு டக்கு எண்டு பதில் சொல்லோனும்ம் (சம்பந்தப்பட்டவைகள்) அஜீவன்: வீடியோ எடுத்தனீர் சரி வீடியோ கமராவுக்க கொப்பி போட்டனீங்களோ??? :roll: குளKஸ்: நீர் எப்படி?? பிலிம்ரோல் போட்டனீரோ அல்லது சிப் காட் எதவது போட்டோ போட்டோ எடுத்தனீர்?? hock: வசி: 2 சூப்புத்தடியோட உள்ளே போன உமக்கு வெளியே வரும்பொழுது குடம் பித்தளை செம்பு எப்படி கிடைத்தது?? :roll: பீஏ குருவி: மண்டபத்துக்க நிண்ட ஒரு பூனைக்குட்டியைபார்த்து முறைத்தீராம்... :roll: வெண்ணிலா:: வசியின் சூப்புத்தடி ஒன்றை காணவில்லையாம்.. அவருக்கு பக்கத்தில நீங்கதானாம் இருந்தனீங்களாம்.. உள்ளே நுழையும்பொழுது வெறும் வாயுடன் போன நீங்கள் வெளியே வரும்பொழுது சூப்புத்தடியுடன் வந்தது எப்படி??? :roll: முகத்தார்: கலியாணவீட்டுக்கு வந்து கலந்து கொண்ட ஹரியின் உறவினர்கள் பலரின் குறிப்பு கொப்பியை காணவில்லையாம்.. கண்ட சிரமன்?? :roll: சின்னா: போகேக்க அரைகிலோ வெள்ளியோட போன நீர் வெளியே வரேக்க 1கிலோ தங்கத்தோட வந்தது எப்படி?? :? வியாசன்: டன் மொய் தரல்லை ஓசில வந்து பந்தீல இருந்துட்டு போனதா உண்மையை ஹரிட்ட சொன்னீராமே.. :evil: மதன்: மோகண்ட BMWயை எடுத்து உருட்டி விளையாடி என்னுடைய ஹெலியை இடிக்க (வேனுமெண்டு) போன நீராம்?? ஆ :evil: :evil: வினித்: போகும் பொழுது பர்சுக்குள் 100 டொலருடன் போன நீர் வெளியே வரும்பொழுது 1304.99 டொலர் வந்தது எப்படி?? :x சுண்டல்: சமையலறைபக்கம் போனனீராம்.. சுண்டல் அவிக்கும் பாத்திரத்தை காணவில்லையாம் கண்ட சிரமன்?? ரசிகை: ஜயர் தேவாரம் பாடச்சொல்லிகேட்க தாஸ் படத்தில வந்த " வா, வா வா நீ வராக்காட்டி போ போ போ.. ஏய் கேகெ கே தா தா தா நீ தராக்காட்டி போ போ போ. எங்கக்கா உங்கம்மா உங்கம்மா எங்கக்கா அதனாலே நான் உன்னை கட்டிக்கிறேனே" எண்டு பாடி ஜயரை கோபத்துக்கு ஆளாக்கினீங்களமே உண்மையா?? :evil: நாரதர்ஸ், சின்னக்குட்டி,: வாசல்ல கிடந்த 2 புதுச்சோடி செருப்பை காணவில்லையாம்?? :roll: நித்திலா, சன்முகி, அனித்தா: உங்களுக்கு பக்கத்தில இருந்த மழலையிட்டையும் தூயாட்டையும், இருந்த மிட்டாய்களை வெருட்டி பறிச்சு திண்டனீங்களாம் உண்மையா?? :evil: தல: சப்பாட்டு பந்தல்ல பருப்பு கறியையும், அப்பளத்தையும் சட்டியோட காணல்லையாம் நீர்தானாம் முதல்ல பந்தீல இருந்தனீராம் அதுதான்... :roll: இராவணன்: ஜயர் தேங்காய் உடைக்க வைச்சிருந்த கத்தியை எடுத்து நம்மட சின்னாவை துரத்தினீங்களாமே உண்மையா?? :roll: ராகவா: மண்டபத்துக்க பரபரப்பு பேப்பர் ஒண்டு கிடந்ததாம்.. இப்ப காணவில்லையாம்?? நீர் தானாம் கடைசியா வாசித்தனீர்.. ஜோவ்வ் என்ன எல்லாரு நினைத்தீர்களோ டன்னிண்ட புல நாய் அவடம் முழூக்க ஒடித்திரிய ஏதோ பசீல ஓடித்திரிது எண்டு ஆ... இப்ப தெரிதா அதுதான் உந்த தகவல்களை தந்தது... :evil: :evil: ரமா ரமா..... :evil: :evil: :evil: - ragavaa - 08-23-2005 Danklas Wrote:இராவணன்: ஜயர் தேங்காய் உடைக்க வைச்சிருந்த கத்தியை எடுத்து நம்மட சின்னாவை துரத்தினீங்களாமே உண்மையா?? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 08-23-2005 Quote:ரசிகை: ஜயர் தேவாரம் பாடச்சொல்லிகேட்க தாஸ் படத்தில வந்த <b>சும்மா சொல்லக்கூடாது உங்கள் புலனாய்வு நல்லதான் நடந்திருக்கு.</b> :wink: ஆமா டண் அண்ணா அது எப்ப அந்த தேவாரத்தை தாஸ் படத்துல போட்டவங்கள். இந்த தாயாரிப்பாளர் ஒரு தேவரத்தை கூட விட்டு வைக்கமாட்டாங்களே. சா நான் அந்த தேவாரத்தை எவ்வள்வு கஷ்டப்பாட்டு நம்ம மன்னரின் கலியாண வீட்டுக்கு பாடுறதுக்காக பாடமாக்கினான் கடசில இப்படி ஆச்சே. நான் நான் அந்த தேவரதை பாடலாக போட்ட தாயாரிப்பாளர் மேல கேஸ் போட போறன். :evil: :evil: :evil: :evil: :evil: :evil: ஐயரை நம்பவைக்க போதும் போதும் என்று ஆச்சு டண் அண்ணா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 08-23-2005 ஆமா டண் அண்ணா நான் உங்களை ஒன்றுகேக்கணும்.. கரி அண்ணா கழட்டி வைச்ச கோர்ட்டை நீங்கள் போனாப்புறம் காணேல்லையாம். :evil: ஒருக்கா உங்கள் புலனாய்வுட்டை கேட்டுச் சொல்லுங்கோ. :wink: - வியாசன் - 08-23-2005 ஆனா டண் அருமை மறு ஒளிபரப்ப செய்தமைக்கு நன்றி. நான் ஹரியிடம் போட்டுக்கொடுக்கவில்லை. நீங்கள் மொய் கnhடுக்காமல் வந்தது என்று. அஜீவன் வீடியோ கொப்பியை எடிற் செய்ய முன்னம் போட்டு காட்டினவராம்.. எங்கடை ஆட்கள் செய்த அட்டகாசத்தை பார்த்து ஹரி கோவமாக இருக்கிறாராம்.. அதிலைதானாம் நீங்கள் மொய் கொடுக்காமல் வந்தது தெரிஞ்சதாம்.. திருமண மண்டபத்திலை ஒரு சாமானும் இல்லையாம். எல்லாத்தையும் நம்மடை ஆட்கள் சுட்டு கொண்டு வந்திட்டினமாம்:. குளக்ஸ் வேறை பிலிம்ரோல் போடாமல் போட்டோ எடுத்துவிட்டாராம்..அஜீவனிடம் தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறாராம் வீடியோ கொப்பியிலையிருந்து போட்டோபிரதி எடுக்முடியுமா ? என்று. ஆநேகமாக குளக்ஸ் களத்திலை ஒரு கேள்வி கேட்கலாமென தெரிகிறது வீடியோ பிரதியிலிருந்து போட்டோபிரதி எடுப்பது எப்படி ? என்று. யாராவது பதில் சொல்ல தயாராகுங்கள். இவ்வளவு கூத்தையும் பார்த்த சரிதா மன்னரிடம் களப்பக்கம் போகக்கூடாது என்று உத்தரவு போட்டுள்ளதாக தெரிகிறது. - அருவி - 08-23-2005 Quote:இராவணன்: ஜயர் தேங்காய் உடைக்க வைச்சிருந்த கத்தியை எடுத்து நம்மட சின்னாவை துரத்தினீங்களாமே உண்மையா?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Nitharsan - 08-23-2005 நன்றாக இருக்கிறது டன் வாழ்த்துக்கள்....இப்பிடியே கதையை தொடருங்கோ.... - Niththila - 08-23-2005 டக் அங்கிள் அது யார் ரமா புது அன்ரியா :roll: :roll: - Danklas - 08-23-2005 Niththila Wrote:டக் அங்கிள் அது யார் ரமா புது அன்ரியா :roll: :roll: என்ன லொள்ளா?? அங்கிள் பெண்கள் விடயத்தில் வெகு ஜாக்கிரதை எண்டு தெரியாதா..(வாழ்க்கையில நிம்மதியா வாழ்வதற்க்கு ஏற்ற வழிமுறை அதனால் தான்),,, ரமா எண்டு சொன்னதை நீங்கள் தப்பா எடுத்துட்டீங்கள்,, நான் சொன்னது ராமா, ராமா எண்டு.. அதை அன்னியன் "ரெமோவ்" காரக்டரில் சொல்லிப்பார்த்தேன்... :evil: அதல்லாம் இருகட்டும்,என்ன ரசிகை?? ஹரி களற்றி வைச்சிருந்த கோட் டை காணவில்லையா?? ஓ நான் அந்த கோட் டை நம்மட சின்னா எண்ட நினைத்துக்கொண்டு எடுத்து கொண்டு வந்திட்டன்... வெறி சாறி.. வேனுமெண்டால் ஹரியிடம் கேட்டுசொல்லுங்க,, நான் உங்களுக்கு அதை பக்ஸ் (fax) பண்ணீவிடுறன்... :wink:
- MUGATHTHAR - 08-23-2005 Quote:முகத்தார்: கலியாணவீட்டுக்கு வந்து கலந்து கொண்ட ஹரியின் உறவினர்கள் பலரின் குறிப்பு கொப்பியை காணவில்லையாம்.. கண்ட சிரமன்?? அட நாசமே இந்த விசயத்தைக்கூட டண்ணின் புலநாய்கள் விடலேயே சா... இனி இந்த குறிப்பு கொப்பிகளை வைச்சுத்தான் சாத்திரிக்கும் ஒரு கணக்குக் குடுத்து மாத்தி மாத்தி எழுதவேணும் இந்த விசயத்தைத் தன்னும் வெளியிலை விடாதையப்பு உன்னை கும்பிட்டுக் கேக்ககிறன் ஆனாலும் தம்பி ஒரு முக்கியமான ஆளின் பேரை இதுக்குள்ளை வராமல் எமுதியிருக்கிறாய் அப்பு எப்பவும் அலேட்டாதான் இருக்கிறீர் சந்தோஷம் - Thala - 08-23-2005 டண் Wrote:தல: சப்பாட்டு பந்தல்ல பருப்பு கறியையும், அப்பளத்தையும் சட்டியோட காணல்லையாம் நீர்தானாம் முதல்ல பந்தீல இருந்தனீராம் அதுதான்... முதல்ப் பந்தீல சாப்பிட்டது உண்மை தான். பருப்பும் அப்பளமும் காணாமப்போனதுக்கு நான் காரணம் இல்ல. அந்த பாயாசமும் வடையும் காணாமப்போனதுக் கெண்டா நான்..................(ஐயோ உளறீட்டனோ :roll: :roll: ) |