![]() |
|
கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிடட்hங்க. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிடட்hங்க. (/showthread.php?tid=3565) |
- Rasikai - 08-24-2005 kuruvikal Wrote:SUNDHAL Wrote:ம்ம்ம்ம் அது நிஜமாவே அவங்க foto va இருந்து ரொம்ப அழகா இருக்காஙகனு வைச்சுகொள்ளுங்க இவங்க அட்ரஸ்ஸ வாங்கிட்டு போய் நமக்கெ ஆப்பு வைச்சிடவாங்க...உண்மையா நட்பு இருக்கிறவையும் காதல் இருக்கிறவையும் எவர் பாக்கினும் பேசினும் கொண்ட ஒருவர் கூடவே உண்மையா இருப்பினம்...! போலிகள் மட்டுமே படத்தைக் கண்டு... கொண்டு ஓடுங்கள்... சோ...அது நல்லதுதானே போலிகளை இனங்காண...! :wink: <!--emo& அதுதானே குருவி அப்படி சொல்லுங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shobana - 08-24-2005 முயன்ற வரை ஏமாறாமலும் இருக்கனும் மத்தவங்களை ஏமாத்தாமலும் இருக்கனும் அது தான் எல்லாருக்கும் நல்லம் (அது ஆணாயிருந்தாலும் சரி பெண்ணாயிருந்தாலும் சரி - narathar - 08-24-2005 http://sooriyan.com/index.php?option=conte...id=2181&Itemid= நடிகை அசின் படத்தை காட்டி கனடா பொறியாளரிடம் பணம் பறிப்பு Wednesday, 24 August 2005 -------------------------------------------------------------------------------- கோவை உடல் ஊனமுற்ற பெண கைது கோயம்புத்தூர், ஆக 24- இண்டர்நெட்டில் நடிகை அசின் படத்தை காண்பித்து கனடா நாட்டு என்ஜினீயரிடம் நூதன முறையில் பணம் பறித்த கோயம்புத்தூரை சேர்ந்த உடல் ஊனமுற்ற பெண் கைது செய்யப்பட்டார். பூங்கொடி கோயம்புத்தூர் செல்வபுரம் சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ பள்ளி அருகில் வசித்து வருபவர் பூங்கொடி (வயது 30) இவரது கணவர் பெயர் ரவிக்குமார் பூங்கொடியின் 2 கால்களும் ஊனமுற்றவை ஆகும் இவர், பி.ஏ படித்துள்ளார். திருமணம் முடிந்து சில நாட்களிலேயே கணவன் பிரிந்து சென்றுவிட்டார. பூங்கொடி கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்று முகம் தெரியாத நபர்களுடன் 'சாட்டிங் செய்வார். இதுதான் இவரது பொழுது போக்கு. இவருக்கு, இண்டர் நெட்டில் கனடா, ஸ்காபரோ, விக்டோரியா பார்க் பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் டெரனஸ் சவுந்தர் என்கிற ஷியாம் (வயது 36) என்பவரது முகவா கிடைத்தது இவரை வளைத்து போட திட்டமிட்டார் அதன்படி, இண்டர் நெட்டில் நடிகை அசின் படத்தை அனுப்பினார் அத்துடன், 'இதுதான், என்னுடைய படம் நான், மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன், பிறகு 'பியூட்டி பார்லர் வைக்க திட்டமிட்டு இருக்கிறேன் எனவே எனக்கு உதவி செய்யுங்கள்" என வேண்டுகோள் கடிதமும் அனுப்பினார். விரும்புகிறேன், பிறகு 'பியூட்டி பார்லர் வைக்க திட்டமிட்டு இருக்கிறேன் எனவே எனக்கு உதவி செய்யுங்கள்" என வேண்டுகோள் கடிதமும் அனுப்பினார். ரூ.1.7 லட்சம் பணம் கனடா என்ஜினீயரின் பூர்வீகம் இலங்கை என்பதை தெரிந்து கொண்டு, ''எனது பூர்வீகமும் இலங்கைதான் எனக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார் அந்த கடிதத்தில் தனது பெயர் அர்ச்சனா (வயது 20) என குறிப்பிட்டு இருந்தார் இதை, படித்து பார்த்த அவர் தனது மனதை பறிகொடுத்தார் பிறகு, அவரது போட்டோவை இண்டர்நெட் மூலம் பூங்கொடிக்கு அனுப்பி வைத்தார் அத்துடன், கொஞ்சம் கொஞ்சமாக பூங்கொடி படிப்பு செலவுக்கு பணம் அனுப்பி வைத்தார் மொத்தம் ரூ. 1 லட்சத்து 7 ஆயிரம் அனுப்பினார. இதன்பிறகு, அவர் சில காலம் கழித்து பூங்கொடி கேட்ட பொருட்களுடன் கோயம்புத்தூர் வர விரும்பினார். இதனால், பூங்கொடிக்கு பகீர்ரென ஆகிவிட்டது. தன்னை கண்டுபிடித்துவிட்டால் மானம் போய்விடுமே.. என பயந்தார. பிடிபடாமல் இருக்க புதிய வியூகம் வகுத்தார். ரூ.1- லட்சம் பொருட்கள் அதன்படி, அவருக்கு மீண்டும் இண்டர்நெட் மூலம் கடிதம் அனுப்பினார் அதில், ''எனக்கு கோயம்புத்தூரில் பூங்கொடி என்று ஒரு தோழி உண்டு அவரிடம் நீங்கள் கொண்டு வரும் பொருட்களை ஒப்படைத்துவிடுங்கள் அதை நான் பெற்றுக்கொள்கிறேன்" எனக்கூறி அவரது முகவரியையே கொடுத்தார. அதன்படி, அவரும் லேப்டாப் கம்ப்யூட்டர், காமிரா, செல்போன், டேப்ரெக்கார்டர், கப் அண்டு சாசர், பிளேட் ஆகியவை உள்பட ரூ. லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தட்டுமுட்டு சாமான்களுடன் கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோயம்புத்தூர் வந்து சேர்ந்தார். பூங்கொடியிடம் அனைத்து பொருட்களையும் கொடுத்தார் பிறகு அவர், பூங்கொடியிடம், ''நான் அர்ச்சனாவை பார்க்க விரும்புகிறேன்" என கூறினார் அவர்தான் அர்ச்சனா என அவருக்கு தெரியவில்லை. கடைசி வரை முயன்றும் அர்ச்சனாவை பார்க்க முடியாமல் கனடா திரும்பி விட்டார். கைது இவர்களது இண்டர்நெட் விளையாட்டு கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நடந்தது. இதன்பிறகுதான் கனடா என்ஜினீயருக்கு முழு விவரம் தெரியவந்தது கடும் அதிர்ச்சி அடைந்தார் நடந்த சம்பவத்தை நினைத்து பார்த்து வேதனை அடைந்தார் பின்னர், அங்கிருந்தபடியே தபால் மூலம் கோயம்புத்தூர் மாநகர போலீஸ் கமிஷனர் கரன்சின் காவுக்கு புகார் மனு அனுப்பினார் அவரது உத்தரவின் பேரில், துணை கமிஷனர் வித்யா குல்கர்னி (குற்றப்பிரிவு) மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜெயபாண்டியன், இன்ஸ் பெக்டர் வெற்றிவேல், சப்- இன்ஸ்பெக்டர் வாசுகி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் பிறகுதான் மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் தெரியவந்தன இதையடுத்து, நேற்று (செவ்வாய்) காலை ப+ங்கொடியை சுற்றி வளைத்து கைது செய்தனர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோயம்புத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு சிக்கிக்கொண்டேன் ப+ங்கொடி வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது- நான் பி.ஏ வரை படித்து உள்ளேன் எனக்கு தந்தை இல்லை தாய் மட்டும்தான் உள்ளார் எனது குடும்பம் நடுத்தர குடும்பம் இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த என்ஜினீர் ரவிக்குமார் கோயம்புத்தூருக்கு கட்டிட வேலை தொடர்பாக வந்து இருந்தார். அவருக்கும், எனக்கும் காதல் ஏற்பட்டது காதலித்த அவரை என்னை திருமணம் செய்ய மறுத்தார் இதையடுத்து நான் போலீசில் புகார் செய்தேன் பின்னர் போலீசார் உதவியுடன் அவரை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் திருமணம் முடிந்த 15 நாட்களிலேயே அவர் என்னைவிட்டு விட்டு ஓடிவிட்டார். இதனால் நான் தனிமையில் வசித்து வந்தேன் எனக்கு கம்ப்யூட்டர், இண்டர்நெட் பற்றி நன்கு தெரியும் நான் கம்ப்ய+ட்டர் பிரவுசிங் சென்டருக்கு சென்று 'சாட்டிங் கில் ஈடுபட்டேன் அப்போது கனடா என்ஜினீயர் அறிமுகம் கிடைத்தது பணக்காரரான அவரிடம் இருந்து பணத்தை கறந்து ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டேன் இதனால், நடிகை அசீன் படத்தை எனது படம் எனக்காட்டி அவருடன் அடிக்கடி பேசி பணம் மற்றும் பொருட்களை பெற்றேன் இப்போது போலீசில் சிக்கிக் கொண்டேன் இவ்வாறு அவர் கூறி இருப்பதாக தெரிகிறது. - வெண்ணிலா - 08-25-2005 செளந்தர் இலங்கையா? :evil: - kuruvikal - 08-25-2005 <img src='http://img378.imageshack.us/img378/7173/ohh27qy.jpg' border='0' alt='user posted image'> இவர் தான் அந்தப் பூங்கொடி...! (பெயருக்கும் ஆளுக்கும் பொருத்தத்தைப் பாருங்க...!) இவருக்கு பொறியியல் படிச்ச கனடா வாழ் ஒரு "பெருமகன்" பரிசாக அளித்த பொருட்கள் கீழே...! <img src='http://img383.imageshack.us/img383/7761/ohh7rr.jpg' border='0' alt='user posted image'> படங்கள் - சூரியன்.கொம் - Danklas - 08-25-2005 பறவாயில்லையே பூங்கொடி அசின விட பல மடங்கு வடிவா இருக்கிறா... அவாண்ட MSN ID யாரிட்டயாவது இருந்தால் வாங்கித்தாங்க. நம்மட ஆன** சங்**க்கு வெக்*** ஊடாக அனுப்பி விடுவம்.. :evil: :oops: இல்லாட்டால் நமக்கு பயன்படுமெல்லொ... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 08-25-2005 MUGATHTHAR Wrote:இதுக்குத்தான் தம்பிமார் சொல்லுறது சும்மா எந்தநேரமும் புத்தகமும் கையுமா திரியாமல் இப்ப வாற படங்களையும் பாருங்கோ எண்டு கேட்டாத்தானே.......... ஹி ஹி படம் பார்க்காத ஆட்கள் முகத்தாரின் ஆலோசனையை கவனிக்கவும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 08-25-2005 Niththila Wrote:kuruvikal Wrote:Niththila Wrote:ஆணாயிருந்தா என்ன பெண்ணாயிருந்தா என்ன ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுபவர்களும் இருப்பினம் தானே ம் இரண்டு பக்கமும் ஏமாற்றுபவர்கள் இருக்குறார்கள். இதில் ஒரு பக்கத்தை மட்டுமே குற்றம் சாட்ட முடியாது. இணையத்தில் காதலித்து மலேசியா சென்று ஏமாற்றிய நம்ம ஈழ தமிழ் பையங்கள் நிறைய பேர் இருக்குறார்கள் - Mathan - 08-25-2005 kuruvikal Wrote:<img src='http://img378.imageshack.us/img378/7173/ohh27qy.jpg' border='0' alt='user posted image'> ஆகா அசின் படம் நல்லாத்தான் மயக்கி இருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 08-25-2005 ஏமாந்தவர் இலங்கையை சேர்ந்தவராமே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-25-2005 Mathan Wrote:kuruvikal Wrote:<img src='http://img378.imageshack.us/img378/7173/ohh27qy.jpg' border='0' alt='user posted image'> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 08-25-2005 ஏன் மதன் சொன்னதுக்கு சிரிக்கிறீங்கள் வெண்ணிலா? :roll: - Paranee - 08-25-2005 எல்லா ஏமாந்தவர்களும் இலங்கையர்களாகவே இருக்கின்றார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> vasisutha Wrote:ஏமாந்தவர் இலங்கையை சேர்ந்தவராமே.. <!--emo& - Paranee - 08-25-2005 அசின் நல்லாதான் பிசின் போட்டிருக்கா பாவம் வடிவா பிடிபடேல்லை - sinnappu - 08-25-2005 Mathan Wrote:kuruvikal Wrote:<img src='http://img378.imageshack.us/img378/7173/ohh27qy.jpg' border='0' alt='user posted image'> ஆகா ஆளைப்பாத்தா செ.....கட்.....ட போல இருக்கு நம்மை விட 10 கூட இருக்குமோ ஐ டீ ஐ வாங்கித்தாங்கோ பிள்ளையள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 08-25-2005 ஜோவ்வ்வ் அத்து சுண்டலை கேட்டால் வங்கித்தருவர்.. அப்படி கிடைச்சால் நான் சுவிசில பதுக்கிவைச்சிருக்கிற சுனாமி நிதியில கையை வச்சா அம்புட்டும்தான்....:evil: :oops: அதுசரி சின்னா நீங்கள் கிழ போட்டிருக்கிற படங்களை நீக்கிவிடுங்க.. பெரிய இடத்தை பிடிக்குது,, அந்த படத்தை பார்க மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு (படத்தை பார்க்கத்தான்,, கிளி மாதிரி இருக்கிர திரிஷாவோட குர,,, மாதிரி ஒரு உருவத்தை பார்த்தால் யாருக்குத்தான் கவலை வராது),,, :evil: :evil: :oops: - SUNDHAL - 08-25-2005 வாங்கி தாரதுல பிரச்சனை இல்ல அப்பு அப்புறம் சுவிஸ் கடிகாரம் கேட்பா....விட்டால் உங்கட சுவிஸ் பாங் details எல்லாம் கேட்பா குடுக்க ரெடியா..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sathiri - 08-25-2005 சின்னா உந்த படத்தை எடு இல்லாட்டி செய்வினைதான் மவனே உனக்கு கை காலை இழுக்க பண்ணி போடுவன் - Danklas - 08-25-2005 SUNDHAL Wrote:வாங்கி தாரதுல பிரச்சனை இல்ல அப்பு அப்புறம் சுவிஸ் கடிகாரம் கேட்பா....விட்டால் உங்கட சுவிஸ் பாங் details எல்லாம் கேட்பா குடுக்க ரெடியா..? <!--emo& ஜோவ்வ் சுண்டல் என்ன லொள்ளா? பின்ன நம்மட அத்துவிண்ட அழகை பார்த்துட்டு அத்தூ கேக்கிற எல்லாத்தையும் பூங்கொடி குடுப்பா பாருங்க... :evil: :evil: (அப்படி என்ன பெரிதா கேக்கப்போறார்.. இந்தியன் பட்டை சா..ரம், ஊர்காய், அதைவக்கிறதுக்கு ஒரு மேசை, இருக்கிறக்கு கதிரை,...) :evil:
- SUNDHAL - 08-25-2005 sathiri Wrote:சின்னா உந்த படத்தை எடு இல்லாட்டி செய்வினைதான் மவனே உனக்கு கை காலை இழுக்க பண்ணி போடுவன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|