Yarl Forum
இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? (/showthread.php?tid=3554)

Pages: 1 2 3 4 5 6 7

- Rasikai - 08-25-2005

vennila Wrote:நீங்கள் காதலியுங்கோபா. என்னை விடுங்கோ. வாழ்த்து சொன்னாலும் ஏன் என்கிறீங்க அழுதாலும் ஏன் என்கிறீங்க. நான் எதுவும் சொல்லவில்லை Cry

சரி சரி அதை எல்லாம் விடுங்க உங்கள் கருத்து என்ன இந்த விடயத்தை பற்றி? :?

- Rasikai - 08-25-2005

[quote=ஊமை][quote=kirubans][size=16]
கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்னா

ஊமை இப்படி சொல்லிட்டு escape ஆக ஏலாது உங்கள் கருத்தை சொல்லுங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Re: இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? - ஊமை - 08-25-2005

Rasikai Wrote:எனது கேள்வி என்ன என்றால் இருவர் ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலிக்கலாமா? அப்படி காதலிப்பதாயின் அக்காதல் வாழ்வின் எல்லை வரை தொடருமா?. உங்கள் கருத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

மன்னிக்கவேண்டும் இரசிகை நான் இந்த இடத்தில் எதுவித கருத்துக்களையும் கூற முடியாதுள்ளது. காரனம் அது காதலிப்பவர்களின் மனதை பொறுத்து தான் இருக்கிறது. சில இலத்திரனியற்காதல்கள் வெற்றி பெறலாம் சில தோத்துப்போகலாம் இது காதலரைப் பொறுத்தே சம்பவிக்கிறது. அத்துடன் புறக்காரணிகளான பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள், சமூகம் ஆகியவை தமிழர்கள் ஆகிய எமது கலாசார வாழ்வில் பின்னிப்பிணைந்துள்ளபடியால் இப்படியான காதல்கள் வெற்றி பெறுவது மிக அரிதே...

- SUNDHAL - 08-25-2005

காதல் என்றது ஒருக்கா ஒருவர் மேல தான் வரும்..அது எப்ப வரும் எப்படி வரும் எங்க வரும்னு யாருக்கும் தெரியாது..சோ வர்ர சான்ஸ் எங்க வந்தாலும் எப்படி வந்தாலும் மிஸ் பன்னாம லவ் பன்னிடுங்க...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Re: இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? - Rasikai - 08-25-2005

ஊமை Wrote:மன்னிக்கவேண்டும் இரசிகை நான் இந்த இடத்தில் எதுவித கருத்துக்களையும் கூற முடியாதுள்ளது. காரனம் அது காதலிப்பவர்களின் மனதை பொறுத்து தான் இருக்கிறது. சில இலத்திரனியற்காதல்கள் வெற்றி பெறலாம் சில தோத்துப்போகலாம் இது காதலரைப் பொறுத்தே சம்பவிக்கிறது. அத்துடன் புறக்காரணிகளான பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள், சமூகம் ஆகியவை தமிழர்கள் ஆகிய எமது கலாசார வாழ்வில் பின்னிப்பிணைந்துள்ளபடியால் இப்படியான காதல்கள் வெற்றி பெறுவது மிக அரிதே...

அதுவும் சரி தான் :roll:

- Rasikai - 08-25-2005

SUNDHAL Wrote:காதல் என்றது ஒருக்கா ஒருவர் மேல தான் வரும்..அது எப்ப வரும் எப்படி வரும் எங்க வரும்னு யாருக்கும் தெரியாது..சோ வர்ர சான்ஸ் எங்க வந்தாலும் எப்படி வந்தாலும் மிஸ் பன்னாம லவ் பன்னிடுங்க...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அது சரி :roll:

- SUNDHAL - 08-25-2005

சுண்டல் சொன்னா சரியா தானே இருக்கும்..

- Rasikai - 08-25-2005

SUNDHAL Wrote:சுண்டல் சொன்னா சரியா தானே இருக்கும்..

அப்படியா? :roll:

- shobana - 08-25-2005

SUNDHAL Wrote:காதல் என்றது ஒருக்கா ஒருவர் மேல தான் வரும்..அது எப்ப வரும் எப்படி வரும் எங்க வரும்னு யாருக்கும் தெரியாது..சோ வர்ர சான்ஸ் எங்க வந்தாலும் எப்படி வந்தாலும் மிஸ் பன்னாம லவ் பன்னிடுங்க...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன சுண்டல் இப்படி சொல்லீட்டீங்க அது ஒரு சான்ஸ் என்று எடுத்தா?? அதனால் வாற பின்விளைவுகளை எனன என்று எடுப்பது ஆஆஆஆ

- sinnathambi - 08-25-2005

சேருரது சேராமல் இருக்கது சேராமல் இருகிரது சேராது.
இது எப்படிகீது?

- ப்ரியசகி - 08-25-2005

shobana Wrote:
SUNDHAL Wrote:காதல் என்றது ஒருக்கா ஒருவர் மேல தான் வரும்..அது எப்ப வரும் எப்படி வரும் எங்க வரும்னு யாருக்கும் தெரியாது..சோ வர்ர சான்ஸ் எங்க வந்தாலும் எப்படி வந்தாலும் மிஸ் பன்னாம லவ் பன்னிடுங்க...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ம்ம்...நீங்கள் சொன்னது சரியாகவும் படுகிறது..பிழையாகவும் படுகிறது. சான்ஸ் கிடைக்குது விடக்கூடாது எண்டு லவ் பண்ண வெளிக்கிட்டா...கஸ்டமும் சான்ஸ் கிடைக்குது எண்டு நம்மளை வந்து இறுக்கிப்பிடிச்சுடும். சோ. முடிஞ்ச வரை நல்லா யோசிச்சு லவ் பண்ணணும்.(இருவரும்)

Re: இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? - Paranee - 08-25-2005

வணக்கம்
நல்லதொரு தலைப்பு

இணையக்காதல் என்ன பக்கத்துவீட்டு காதல் என்ன இருமனமும் தேடல்களோடு எதிலுமே ஓத்துப்போகின்ற தன்மை இருந்தால் என்றும் என்றென்றும் இன்பம்தான்ஃ

இணையத்தால் இணைந்தவன்தான் நான் இன்றுவரை இன்பமாகத்தான் இருக்கின்றேன். என்றும் இதே இனிய பாசத்துடன் இருப்பேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது. தேவைகள் இன்றி ஏற்படும் காதல் என்றுமே நிலைத்திருக்கும்.

இணையத்தால் இணைந்து இனிதே வாழ்பவர்களிற்கு உதாரணமாக நானும் எனது துணைவியும்

விட்டுக்கொடுத்து ஓருவர் மனதை மற்றவர் புரிந்து வாழ்பவர்களிற்கு இடையில் என்றுமே பிரிவு வருவதில்லை. சிறு ஊடல் வந்தாலும் அது கூடலில் மறைந்துவிடும்.

என்றுமே அன்புக்கு விலை இல்லை

நட்புடன் பரணீதரன்

Rasikai Wrote:21 ம் நூற்றாண்டிலே இணையக்காதல் தொலைபேசிக்காதல் என்று பல தரப்பட்ட காதலைக் காணக்கூடியதாக இருக்கிறது.

காதல் என்றால் என்ன என்றதுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருமாரி சொல்கிறார்கள். உதாரணத்துக்கு காதல் என்றால் இரண்டு உள்ளங்களை ஆயுள் வரை இணைக்கும் ஒரு தூய அன்பு கலந்த, உணர்வின் மொழி...! என்று சொல்கிறார்கள் ஏன் ஒரு சிலர் computer வைரஸ் என்று எல்லாம் சொல்கிறார்கள்.

ம்ம் எனது கேள்வி என்ன என்றால் இருவர் ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலிக்கலாமா? அப்படி காதலிப்பதாயின் அக்காதல் வாழ்வின் எல்லை வரை தொடருமா?. உங்கள் கருத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

- sOliyAn - 08-25-2005

அது சரி பரணி சார்! இணையக் காதல் கவிதை எழுதுவதை தடை செய்யுமா?! 8) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- SUNDHAL - 08-25-2005

shobana Wrote:
SUNDHAL Wrote:காதல் என்றது ஒருக்கா ஒருவர் மேல தான் வரும்..அது எப்ப வரும் எப்படி வரும் எங்க வரும்னு யாருக்கும் தெரியாது..சோ வர்ர சான்ஸ் எங்க வந்தாலும் எப்படி வந்தாலும் மிஸ் பன்னாம லவ் பன்னிடுங்க...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன சுண்டல் இப்படி சொல்லீட்டீங்க அது ஒரு சான்ஸ் என்று எடுத்தா?? அதனால் வாற பின்விளைவுகளை எனன என்று எடுப்பது ஆஆஆஆ

ஓஓஓ sorry கொன்ஞம் உணர்ச்சி வசப்பட்டுட்டன்..கன்டுகாதிங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops:

- வெண்ணிலா - 08-25-2005

sOliyAn Wrote:அது சரி பரணி சார்! இணையக் காதல் கவிதை எழுதுவதை தடை செய்யுமா?! 8) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Rasikai - 08-25-2005

நல்ல கருத்து பரணி அண்ணா நீங்கள் இன்று போல் என்றும் நகமும் சதையும் போல வாழ வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் நல்ல உதாரணமாக இருப்பீர்கள் என நம்புகிறோம் களத்தில் காதலிப்பவர்களுக்கு.

- Rasikai - 08-25-2005

sOliyAn Wrote:அது சரி பரணி சார்! இணையக் காதல் கவிதை எழுதுவதை தடை செய்யுமா?! 8) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்ன கேள்வி இது சோழியன் அண்ணா :roll: அவர்தான் இப்ப life இல் செட்டில் ஆகிட்டார் அல்லவா? அப்புறம் ஓய்வு நேரம் எப்படி கிடைக்கும். நீங்களும் செட்டில் ஆகி பாருங்க அப்ப தெரியும் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- SUNDHAL - 08-25-2005

காதலிக்கும் போது தான் கவிதை வரும்பா..கல்யாணம் ஆகிடிசடசுன்னா கவிதை , கற்பனை வாரது கஷ்ட்டமோ என்னவோ..ம்ம்ம்; அவரோட feelings அவருக்கு தான் தெரியும்..

- ப்ரியசகி - 08-25-2005

SUNDHAL Wrote:காதலிக்கும் போது தான் கவிதை வரும்பா..கல்யாணம் ஆகிடிசடசுன்னா கவிதை , கற்பனை வாரது கஷ்ட்டமோ என்னவோ..ம்ம்ம்; அவரோட feelings அவருக்கு தான் தெரியும்..

அதில்லை சுண்டல்..கவிதையை கல்யாணம் பண்ணினா..கவிதை எப்டீ வரும்..ம்ம்?
கவிதை=பெண்கள்(நான் சொல்லல) :wink:

- வெண்ணிலா - 08-25-2005

ப்ரியசகி Wrote:
SUNDHAL Wrote:காதலிக்கும் போது தான் கவிதை வரும்பா..கல்யாணம் ஆகிடிசடசுன்னா கவிதை , கற்பனை வாரது கஷ்ட்டமோ என்னவோ..ம்ம்ம்; அவரோட feelings அவருக்கு தான் தெரியும்..

அதில்லை சுண்டல்..கவிதையை கல்யாணம் பண்ணினா..கவிதை எப்டீ வரும்..ம்ம்?
கவிதை=பெண்கள்(நான் சொல்லல) :wink:

கவிதையை கரம்பற்றியதால் கவிதை எழுதுவதில்லை என பரணி அண்ணாவே எங்கேயோ எழுதி இருந்தாரே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->