![]() |
|
புதிதாய் ஒரு வானம்பாடி.......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: புதிதாய் ஒரு வானம்பாடி.......... (/showthread.php?tid=3359) |
- sakthy - 09-13-2005 காதலும் இசையும் இல்லையென்றால் இந்த பூமி மதவெறி பிடித்த மிருகங்களால் என்றோ சிதைக்கப் பட்டிருக்கும் - Mathan - 09-13-2005 sakthy Wrote:மதன் அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் மட்டுறுத்துனர் என்றால் என்ன அர்த்தம் ?சிரிக்காதைங்கோ புதுசு தானே.......... பெரிதாக ஏதுமில்லை சக்தி, களத்தில் ஏதும் உதவி தேவை என்றால் தொடர்பு கொள்ள அவ்வளவு தான் - MUGATHTHAR - 09-13-2005 sakthy Wrote:மதன் அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் மட்டுறுத்துனர் என்றால் என்ன அர்த்தம் ?சிரிக்காதைங்கோ புதுசு தானே..........பிள்ளை ஊரிலை எல்லைகாவல் தெய்வங்கள் எண்டு சொல்லுவினமெல்லோ அவையைப் போலத்தான் இவையும் ஊரைக்காப்பதுக்கு பதிலா களத்தைக் காக்கினம் (கையிலை பெரிய பெரிய கத்தி வைச்சுக் கொண்டு திரியேக்கையே தெரியேலையோ????) - sakthy - 09-13-2005 அழகான தமிழ் வார்த்தை . சென்னை பாசை பழகிவிட்டுது எனக்கு அதுதான் புரியவில்லை - Rasikai - 09-13-2005 lollu Thamilichee Wrote:நீங்கள் காதலித்து இருக்றீர்களா??... அல்லது ஏதாவது கவிதை எழுத முயற்சித்து இருக்றீர்களா?? எதைப்பற்றி எழுதுகிறார்கள் என்பது முக்கியம் இல்லை..எழுதபடுறிற விடயம் நன்றாக உள்ளதா என்பதுதான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்..! <b>ஆகா லொள்ளு உங்கள் அபிப்பிராயம் நல்லா இருக்கு. நான் யதார்த்தமா தான் சொன்னன் பெண்கள் கதலைப்பற்றித்தான் அநேகமாக எழுதுகிறார்கள் என்று. கதலைப்பற்றி மட்டும் அல்லாது எல்லாவிடயங்களைப்பற்றியும் எ௯ழுத வேண்டும் என்று சொல்லவந்தன் நீங்கள் என்னை தவறாக புரிந்துவிட்டீர்கள் என நினைக்கிறன். நான் காதலுக்கு எதிரி அல்ல. ம்ம் காதல் என்பது ஒரு வகை உணர்ச்சி. அதை வார்த்தைகளால் சொல்லி அடங்காது.அது ஒரு வாழ்க்கை வட்டம் போன்றது ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து இறக்கும் வரை ஒவ்வொரு வகை காதல் உணர்ச்சில் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. சரி அதை விடுவம் நீங்கள் காதலித்து இருக்கிறீர்களா அல்லது கவிதை எழுத முயற்சி எடுத்து இருக்கிறீர்களா என ஒரு பெரிய கேள்வியை கேட்டு இருக்கிறீர்கள். . ம்ம் நான் பிறந்ததில் இருந்து இன்றுவரை காதலித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். இன்னும் இருப்பேன் என நம்புகிறேன். சரி கவிதை எழுத இப்பதான் ஆரம்பித்து இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது நிச்சயமாக இங்கு போடுகிறேன் நீங்களும் படிக்க. அப்புறம் கேட்டிங்கள் பெண்கள் ஆண்களுக்கா என்ன செய்தீர்கள் என ஆண்கள் கேக்கிறார்கள் என. எவ்வளவோ விடயங்கள் பெண்கள் செய்து இருக்கிறார்கள் ஆனால் ஆண்களை விடயங்கள் மாதிரி அவ் விடயங்கள் பிரபல்ஜம் அடையவில்லை என்பதே உண்மை</b>. - MUGATHTHAR - 09-13-2005 Quote:எவ்வளவோ விடயங்கள் பெண்கள் செய்து இருக்கிறார்கள் ஆனால் ஆண்களை விடயங்கள் மாதிரி அவ் விடயங்கள் பிரபல்ஜம் அடையவில்லை என்பதே உண்மை.பிள்ளை சாம்பிலுக்கு ஒண்டு இரண்டை எடுத்து விடுறது சும்மா ஒழிச்சொழிச்சு செய்தா ஆருக்குத் தெரியப் போகுது (சிலவேளை வெளியிலை சொல்லேலாத விசயங்களோ தெரியவில்லை) - அனிதா - 09-13-2005 Quote:சரி எழுதுங்கோ. ஆனால் முதல்கவிதை சுட்டி பற்றி எழுதினால் நல்லாகவா இருக்கும்? ஏன் நல்லாயிருக்காதா ..அப்ப யாரைப் பற்றி எழுதுறது வெண்ணிலா அக்கா ... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அனிதா - 09-13-2005 ப்ரியசகி Wrote:சரி அனிதா...நீங்கள்..எனக்கு ஒரு வாழ்த்து கவிதையா சொன்னீங்க தானே..அதை தான் சொன்னேன்...ஓகேயா? எல்லாத்தையும் விட எங்கட அனித கதைத்தாலே கவிதை போல தானெ..இதில கவிதை வேற வேணுமா வெண்ணிலா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அடடா நான் கதைக்குறது கவிதை மாதிரியா இருக்கு :roll: சரி நீங்கள் சொன்னா சரியாத்தான் இருக்கும்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 09-14-2005 Anitha Wrote:Quote:சரி எழுதுங்கோ. ஆனால் முதல்கவிதை சுட்டி பற்றி எழுதினால் நல்லாகவா இருக்கும்? உங்களவன் பற்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Jenany - 09-14-2005 vennila Wrote:Anitha Wrote:Quote:சரி எழுதுங்கோ. ஆனால் முதல்கவிதை சுட்டி பற்றி எழுதினால் நல்லாகவா இருக்கும்? ஓஓஓ...அனியும் love பண்ணுறாங்களா? எனக்கு சொல்லவே இல்லை..... - Jenany - 09-14-2005 சக்தி..உங்க கவிதைகள் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்..... - அனிதா - 09-14-2005 Jenany Wrote:vennila Wrote:Anitha Wrote:Quote:சரி எழுதுங்கோ. ஆனால் முதல்கவிதை சுட்டி பற்றி எழுதினால் நல்லாகவா இருக்கும்? எழுதியாச்சு வெண்ணிலா அக்கா :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்ன ஜனனி அக்கா உங்களுக்கு சொல்லாமாலா.. ஆனால் லவ் இல்லிங்க... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-14-2005 Anitha Wrote:Jenany Wrote:vennila Wrote:Anitha Wrote:Quote:சரி எழுதுங்கோ. ஆனால் முதல்கவிதை சுட்டி பற்றி எழுதினால் நல்லாகவா இருக்கும்? அட கவிதை வந்துட்டுதா அனித்தாக்கு. ஆகா தொடருங்கள் வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sakthy - 09-14-2005 உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் நான் இருந்தாலும் -என் உணர்வுகள் மட்டும் என் மண்ணை என்றும் நேசித்துக் கொண்டிருக்கும் - Senthamarai - 09-14-2005 வாழ்த்துக்கள் சக்தி |