![]() |
|
அவளின் சோகங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அவளின் சோகங்கள் (/showthread.php?tid=3281) |
- கீதா - 09-20-2005 MUGATHTHAR Wrote:Quote:எனி என் வாழ்க்கைஎன்ன ஜோ முதல் கவிதையில் காதலன் ஏமாற்றியதால் விஷம் குடிப்பதாக எமுதுகிறீர்கள் இதில் பெற்றவள் போணவுடன் நீங்களும் சேர்ந்து போக நினைக்கிறீயள் நல்ல புரட்சியான கருத்துக்களை உங்கள் கவிதைகளில் சேர்த்தால் நல்லம் மானிடப்பிறவி எடுத்ததே வாழ்க்கையை அனுபவிக்கத்தான் ஏன் வீணாக............ ஏன் நான் உலகில் நடக்கின்றதை கவிதையாக போடுகின்றேன் தப்பா கின்டல் பன்னுகின்றியல் ? இதவிட நாட்டில் எவ்வளவோ நடக்குது தானே கேள்விப்பட வில்லையா - lollu Thamilichee - 09-21-2005 Mathan Wrote:தற்கொலை செய்வதற்கு என்ன தைரியம் வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை, வாழ்க்கையை எதிர்கொண்டு வாழ்வதற்கு தான் தைரியம் வேண்டும். ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் எத்தனையோ பிரைச்சனைகளை இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்கின்றான் அந்த சமயங்களில் ஏதாவது ஒரு தருணத்தில் தற்கொலை செய்தால் என்ன என்று தோன்ற சாத்தியமிருகின்றது. அந்த நேரம் நடக்கும் மனப்போராட்டத்தில் ஒரு செக்கன் முடிவை தொடர்ந்து தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அந்த கணத்தை அவர்கள் தைரியத்துடன் எதிர்கொண்டு வாழ முடிவு செய்துவிட்டால் தப்பித்து விடுவார்கள். நீங்கள் சொன்னபடி தற்கொலை செய்வதற்கு தான் தைரியம் வேண்டும் என்றால் அப்படி ஒரு தைரியம் யாருக்கும் வேண்டாம். அதுபோல ஒரு தைரியத்தால் நாம் ஏன் அன்புக்குரியவர்களை இழக்க வேண்டும். அதுதவிர இந்த தற்கொலை செய்பவர்கள் அதன்மூலம் சுற்றியிருக்கும் பலரை நோகடிக்கிறார்கள். அடே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> தற்கொலைக்குத் தைரியம் வேண்டும் என்று சொன்னேன்..!! நீங்கள் சொன்னபடி தற்கொலை செய்வதற்கு தான் தைரியம் வேண்டும் என்றால் அப்படி ஒரு தைரியம் யாருக்கும் வேண்டாம். நான் என்ன தைரியத்தை விக்குறேனா?? வேண்டும் வேண்டாம் என்று சொல்ல?? அப்படி இல்லை மதன்.. நீங்கள் சொல்வது சரி.. ஆனால் தற்கொலை செய்து கொண்டவர்கள்.. தைரியசாலிகள்..! "நான் கூட பலதடவை முயற்சித்து இருக்கிறேன்.. எனக்கு பயம்" மரணத்தை எதிர் கொள்கிறவர்கள்.. தங்கள் முடிவை தாங்களே தேடிக்கொள்கிறவர்கள் தைரியம் உடையவர்கள் என்று சொன்னேன் [/quote] - Remo - 09-22-2005 இரண்டு கவிதையும் நன்றாக இருக்குது நன்றி தொடர்ந்து எழுதுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sankeeth - 10-10-2005 இன்றுதான் பார்த்தேன் ஜோ. உங்கள்கவி எல்லாமே நன்று. - Nanban - 10-10-2005 Áýõ ¦¸¡ñ¼¡¼ô À¼ §ÅñÊÂÐ ¾¡É¡ ±ýÈ §¸ûÅ¢ìÌ À¾¢ø - ¦¸¡ñ¼¡¼ô À¼ §ÅñÊÂÐ ¾¡ý. ´Õ ÁÉ¢¾ý ¾¡ý À¢Èô¦ÀÎìÌõ §¿¡ì¸ò¨¾ ¿¢¨È§ÅüÈ¢ Å¢ð¼¡ø. ÁÉ¢¾ý À¢Èô¦ÀÎôÀ¢ý §¿¡ì¸õ ±ýÉ? þÂü¨¸ ÁÉ¢¾¨Éô À¢ÈôÀ¢ìÌõ §¿¡ì¸õ - ºó¾¾¢¸¨Ç ¯ñ¼¡ì¸¢ (ÁÉ¢¾) þÉò¨¾ «Æ¢Å¢øÄ¡Ð ºí¸¢Ä¢ò ¦¾¡¼÷ §À¡Ä ¿£ñÎ ¿¢¨Äì¸î ¦ºöÅÐ ¾¡ý. ஸர்வைவல் - ÁüȦ¾øÄ¡õ - ¦ÅüÈ¢ ¦ÀÚÅÐ º¡¾¨É¸û ÒâÅÐ Å¡úòиû ¦ÀÚÅÐ þ¦¾øÄ¡õ ÁÉ¢¾É¢ý §¾¨Å¸û. þÂü¨¸Â¢ý §¾¨Å¸û «øÄ. ¬¸ ¿øÄ ºó¾¾¢¸¨Ç ¯Õš츢 Å¢ðÎ ¦ºøÖõ ÁÉ¢¾É¢ý Áýò¨¾ì ¦¸¡ñ¼¡Î§Å¡õ. §¾¡øÅ¢Â¢É¡ø ¾ý¨Éò ¾¡§É ¦¾¡¨ÄôÀÅ÷¸Ç¢ý Áýò¨¾ÂøÄ........நீங்கள் மரிப்பதற்கு முன்னால் - உங்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல சந்ததிகளை உருவாக்கி விட்டு பின்னர் இயற்கையாக சென்றடையுங்கள் - அதுவே வெற்றி. வேறெதுவும் வெற்றியல்ல..... - ப்ரியசகி - 10-11-2005 ஜோ..கவிதை சூப்பர்...எழுதுங்க..தொடர்ந்து.. (கிண்டல் பண்ண இதில் ஒண்டுமே இல்லை சரியா.. எழுதுங்க தொடர்ந்து...) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- கீதா - 10-11-2005 நன்றி ப்ரியசகிஅக்கா :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|