Yarl Forum
கவிதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கவிதைகள் (/showthread.php?tid=3241)

Pages: 1 2 3 4 5 6 7 8


- ப்ரியசகி - 10-01-2005

கவிதை நல்லாயிருக்கு ஜோ..
பட் கோவமா இருக்கே...


- sankeeth - 10-01-2005

கவி நன்று ஜோ. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 10-01-2005

<!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->கவிதை நல்லாயிருக்கு ஜோ..
பட் கோவமா இருக்கே...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->




என்ன கோவம் அக்கா சொல்லுங்கள் Cry


- கீதா - 10-01-2005

அவளுடன்
...........

அன்பே உன்னைக் கண்ட நேரம்
என் மனதில் குடியேறினாய்
நான் பார்த்த இடமெல்லாம்
உன் புன்னகைச் சிரிப்புத்தான்
தெரின்னறது

அன்பே உன் நினைவில்
என் நினைவை இழந்தேன்
அன்பே நீயேன் உன் மனதை
தர மறுக்கிறாய்


அன்பே உன்னை நினைத்து
உள்ளே அழுகின்றேன்
உண்மையை மறந்து
வெளியே நான் சிரிக்கின்றேன்

புூவே உன்னைப் பார்த்து வந்ததா
அலையே உன்னைப் பார்த்து வந்ததா
இல்லை இல்லை

நிலவே உன்னைப் பார்த்து வந்த
கவிதை எனக்கு
நான் உன்னுடன் இருப்பதாக
எண்ணி---------------
அன்பே நீயேன் என் காதலை
மறுக்கிறாய்


- வெண்ணிலா - 10-01-2005

Quote:அன்பே உன்னை நினைத்து
உள்ளே அழுகின்றேன்
உண்மையை மறந்து
வெளியே நான் சிரிக்கின்றேன்


ஜோ கவிதை வரிகள் அருமை. வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கீதா - 10-03-2005

vennila Wrote:
Quote:அன்பே உன்னை நினைத்து
உள்ளே அழுகின்றேன்
உண்மையை மறந்து
வெளியே நான் சிரிக்கின்றேன்


ஜோ கவிதை வரிகள் அருமை. வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


நன்றி வெண்ணிலாஅக்கா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 10-03-2005

jothika Wrote:அன்பே உன் நினைவில்
என் நினைவை இழந்தேன்
அன்பே நீயேன் உன் மனதை
தர மறுக்கிறாய்

கவிதை நன்றாக இருக்கின்றது ஜோதிகா.
கேட்டவுடன் மனதை கொடுத்துவிட்டால் காதலின் ஆழத்தையும் காதலன் தவிப்பையும் அறியமுடியாதல்லவா. தவிர அந்த இடைப்பட்ட காலமும் ஒரு சுகமான காலம் தானே, அதனால் தான் உடனே அவள் மனதை தர மறுக்கிறாளோ என்னவோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கீதா - 10-03-2005

Mathan Wrote:
jothika Wrote:அன்பே உன் நினைவில்
என் நினைவை இழந்தேன்
அன்பே நீயேன் உன் மனதை
தர மறுக்கிறாய்

கவிதை நன்றாக இருக்கின்றது ஜோதிகா.
கேட்டவுடன் மனதை கொடுத்துவிட்டால் காதலின் ஆழத்தையும் காதலன் தவிப்பையும் அறியமுடியாதல்லவா. தவிர அந்த இடைப்பட்ட காலமும் ஒரு சுகமான காலம் தானே, அதனால் தான் உடனே அவள் மனதை தர மறுக்கிறாளோ என்னவோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->



நன்றி மதன் அண்ணா நீங்கள் சொன்ன மாதிரி இருக்கலாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-04-2005

காதலில் காத்திருத்தலும் தவித்திருத்தலும் ஒரு சுகம் என சொல்லுவார்கள். அப்படியா மதன் அண்ணா? :roll: :?:


- Mathan - 10-04-2005

ம் ம் நானும் அப்படித்தான் கேள்விப்பட்டன்


- Jenany - 10-04-2005

நல்ல கவிதைகள் ஜோதிகா.....


- அனிதா - 10-04-2005

ஜோ கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்க...வாழ்த்துக்கள்.


- MUGATHTHAR - 10-04-2005

vannila Wrote:காதலில் காத்திருத்தலும் தவித்திருத்தலும் ஒரு சுகம் என சொல்லுவார்கள். அப்படியா மதன் அண்ணா?
mathan Wrote:ம் ம் நானும் அப்படித்தான் கேள்விப்பட்டன்
இந்தா சும்மா கேள்விப்பட்ட கதையெல்லாம் சொல்லப்படாது நடு ரோட்டிலை நாய் மாதிரி காத்திருந்த அனுபவஆட்களை கேளுங்கோ சொல்லுவினம் காத்திருப்பது சுகமா? அல்லது சங்கடமா எண்டு


- Thala - 10-04-2005

MUGATHTHAR Wrote:இந்தா சும்மா கேள்விப்பட்ட கதையெல்லாம் சொல்லப்படாது நடு ரோட்டிலை நாய் மாதிரி காத்திருந்த அனுபவஆட்களை கேளுங்கோ சொல்லுவினம் காத்திருப்பது சுகமா? அல்லது சங்கடமா எண்டு


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sankeeth - 10-08-2005

MஊGஆTHTHஆற் எழுதியது:
இந்தா சும்மா கேள்விப்பட்ட கதையெல்லாம் சொல்லப்படாது நடு ரோட்டிலை நாய் மாதிரி காத்திருந்த அனுபவஆட்களை கேளுங்கோ சொல்லுவினம் காத்திருப்பது சுகமா? அல்லது சங்கடமா எண்டு
ஏன் முகத்தார் அங்கிள்! உங்களுக்கு அனுபவமில்லையோ? இருந்தா எடுத்து விடுறதுதானே?


- கீதா - 10-08-2005

ஏன்


<img src='http://img159.imageshack.us/img159/2060/sneha10201015zt.jpg' border='0' alt='user posted image'>




மெல்ல வீசும் காற்றே
புயலாக ஏன் வந்தாய்

புண்ணகை தரும் நீயே
புலியாக ஏன் மாறினாய்

மிகிழ்ச்சி தரும் நீயே
மழையாக ஏன் பொழிந்தாய்

ஏன் அலையாக மோதி
உன் மனதை புண்படுத்துகின்றாய்

காதல் கொண்ட மனமே
ஏன் மனம் கலங்கி நிக்கின்றாய்

ஏன் நானில்லையா உனக்கு
நீயில்லையா எனக்கு

மெல்ல வீசிய காற்றே
ஏன் எரிமலையாக
பொங்குகின்றாய்


- அனிதா - 10-08-2005

கவிதை நல்லாயிருக்கு ஜோ தொடர்ந்து எழுதுங்கள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sankeeth - 10-09-2005

ஏன் அலையாக மோதி
உன் மனதை புண்படுத்துகின்றாய்
வாஸ்த்தவம்தான். ஆனால் மனம் கேட்குதில்லையே...


- KULAKADDAN - 10-09-2005

ஜோதிகா கவிதைகள் நல்லா இருக்கு.
எழுத்து பிழைகளை கவனியுங்களேன்.

தொடருங்கள். மேலும் சிறப்பாக வரும்


- Birundan - 10-09-2005

கவிதைக்கு நன்றி, வாழ்த்துக்கள்.