Yarl Forum
அன்பு நெஞ்சங்களுக்கு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: அன்பு நெஞ்சங்களுக்கு (/showthread.php?tid=3225)

Pages: 1 2 3


- Muthukumaran - 09-23-2005

narathar Wrote:வாங்க மத்துக்குமரன்,
உங்க வலைப் பூ பாத்தன், நல்லா எழுதுறீங்க,
இங்கேயும் பயப்பிடாம நீங்க நினைக்கிறத எழுதுங்க.
அப்புறம் கூடல் மா நகர் எப்படி இருக்கிறது.

நன்றி நாரதர். என் மனதிற்கு நேர்மையென பட்டவற்றை தயங்காமல் கூறுவேன்...

எங்கள் துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பாக புலம்பெயர்ந்தார் வாழ்க்கைப் பதிவுக்கான கவிதைப் போட்டியை நடத்துகிறோம். இது குறித்தான அறிவிப்பையும் கவிதைகள் பகுதியில் பதிந்திருக்கிறேன்....

கூடல் மாநகர் நன்றாகவே இருக்கிறது...... வைகையில்தான் நீரைக் காணோம். ஆனால் இன்னும் வளர்ச்சி அடைய வேண்டியிருக்கிறது...


- narathar - 09-24-2005

ம்ம். வைகையில் நீர் , நதிகளை இணைத்தால் வரும்.என்ன ஆச்சு அத் திட்டம். நீங்கள் மதுரை தானா அல்லது மதுரை பக்கத்திலா? நான் அங்கெல்லாம் வந்திருக்கிறேன்,சென்னை நன்றாகத் தெரியும்.
இப்பொழுது நெடுமாறன் அவர்களை பேச அனுமத்திக்கிறார்களா?விரைவில் தேர்தல் வர உள்ளதல்லவா?
எந்தக் கூட்டு வெற்றிபெற வாய்புக்கள் உள்ளன?
விஜயகாந்திற்கு அரசியல் எதிர்காலம் உண்டா?வைகோ ,திமுகா வுடன் கூட்டா?கொன்ச்சம் தமிழ் நாட்டு அரசியல் கள நிலவரத்தை எழுதினீர்கள் எண்டால் இந்த அம்மா எப்ப வீட்ட போவா என்பது தெளிவாகும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Muthukumaran - 09-26-2005

நல்லது நாரதர்... விரைவில் எனது பார்வையில் தமிழகம் என்று ஒரு திரியைத் தொடங்கி அதில் தமிழக அரசியல் தொடர்பான எனது பார்வைகளை பதிக்கிறேன்...


- மகேசன் - 09-26-2005

வணக்கம் முத்துக்குமரன்


- கீதா - 09-26-2005

வணக்கம்


- கீதா - 09-26-2005

வணக்கம்


- ப்ரியசகி - 09-26-2005

வணக்கம் வாங்கோ...


- Muthukumaran - 09-26-2005

தங்கள் அன்பான வரவேற்பிற்கு நன்றி ஜோதிகா - பிரியசகி


- மகேசன் - 09-26-2005

Muthukumaran Wrote:தங்கள் அன்பான வரவேற்பிற்கு நன்றி ஜோதிகா - பிரியசகி

என் வரவேற்பு இதயத்திலிருந்து வரவில்லை என்று எப்படி கண்டீர்கள்? அல்லது பெண்களின் பெயரில் வந்தால் தான் பதில் கூறுவீர்களா??? :evil: :evil: :evil:


- Eswar - 09-26-2005

வந்திட்டாங்கய்யா வந்திட்டாங்கய்யா


- Muthukumaran - 09-27-2005

<!--QuoteBegin-மகேசன்+-->QUOTE(மகேசன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Muthukumaran+--><div class='quotetop'>QUOTE(Muthukumaran)<!--QuoteEBegin-->தங்கள் அன்பான வரவேற்பிற்கு நன்றி ஜோதிகா - பிரியசகி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என் வரவேற்பு இதயத்திலிருந்து வரவில்லை என்று எப்படி கண்டீர்கள்? அல்லது பெண்களின் பெயரில் வந்தால் தான் பதில் கூறுவீர்களா??? :evil: :evil: :evil:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அய்யா எப்படியோ தங்கள் பெயர் விட்டுப் போய்விட்டது.. தாமதமாக சொல்லும் இந்த நன்றியை ஏற்றுக் கொள்ளுங்கள்...

அப்புறம் ஒரு விசயம் பெண்கள் பெயரில் இருப்பவர்கள் எல்லாம் பெண்களே <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> என நம்பும் அளவுக்கு நான் சின்னப்பையன் அல்ல....