Yarl Forum
நண்பர்களுக்கிடையில் பாவிக்கும் சொற்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: நண்பர்களுக்கிடையில் பாவிக்கும் சொற்கள் (/showthread.php?tid=3159)

Pages: 1 2 3

- SUNDHAL - 09-29-2005

ke ke ke சின்ப்புள்ளங்களாவே இருக்காங்கையா..

- ப்ரியசகி - 09-29-2005

vennila Wrote:
Rasikai Wrote:Confusedhock: Confusedhock: :roll: ஆகா நிறைய விசயங்கள் வெளியால வருது பட் இந்த தட்டிவான் விசயம் எனக்கு விளங்க இல்லை. :roll: :roll:

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: .

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

- MUGATHTHAR - 09-29-2005

SUNDHAL Wrote:ke ke ke சின்ப்புள்ளங்களாவே இருக்காங்கையா..
இவங்களே சின்னபிள்ளைகளாக இருந்து கொண்டு சுண்டலை சின்னப் பிள்ளையாம் சுண்டலுக்கே விளங்கிட்டுது ஒரு தடி எடுத்து சின்னப் பிள்ளைகளை அங்காலை போகச் சொல்லு தம்பி
கொங்சம் விட்டா தட்டி வான் படத்தைப் போட்டு காட்டச் சொல்லுவங்கள் போல கிடக்கு

- Danklas - 09-29-2005

MUGATHTHAR Wrote:
Thala Wrote:சுண்ணாகத்தில இருந்து கொடிகாமம் போகுமே அந்த வான்தானே தட்டிவான்....
தம்பி இது அச்சுவேலிக்கும் ஓடுது (தம்பி சின்னப்பிள்ளைகள் அங்காலை போங்கோ.......)

முகத்தார்,.. அச்சுவேலி ரூ யாழ்ப்பாணத்துக்கு உந்த இறவல் தட்டிவான் ஓடுறது குறைவு.. ஒன்லி, றோஸா மினிபஸ், ரற்றா, போன்ற அழகான பஸ்கள் தான் ஓடுறது,,,

காலைக் 8 மணிக்கு அச்சுவேலில இருந்து புது ரோசா பஸ் வெளிக்கிட்டுதெண்டால் ஆவரங்கால், புத்தூர் மட்டும் மெதுவா உறுட்டுக்கொண்டி இருப்பார் ரைவர், புத்தூர், சிறுப்பிட்டி வர சொல்லுவர் கிளினர் அண்ணா பருத்துதுறையில இருந்து ராற்றா TATA காரன் வாறான் எண்டு, உடன மிதிப்பார் பாருங்க ஒரு மிதி சிறுப்பிட்டி, நீர்வேலி, கோப்பாய் எண்டு,, ராற்றா காரனும் ஓடித்தானே பார்ப்பான்,, எங்க விளத்த விட்டால் தானே,,, சும்மா பிளைட்டில போற மாதிரி ஒரு பீலிங்,,, அதனால தான் வேம்படி மகளீர் கல்லூரி ஆட்கள் அதில ஏறுறவை,, Idea :wink:

பின்னேரத்தில தான் தட்டிவான் வரும்,,, ஒரு 3,4 மணிக்கு,, வரக்கை பிளைட்டிலவந்தமாதிரி ஒரு பீலிங்,பட் போகக்கை மாட்டுவண்டில்ல போகிற மாதிரி ஒரு பீலிங்க்,, பட் தட்டிவானில போகக்கை சுப்பரா இருக்கும்,, உள்ளுக்கு இடம்கிடந்தாலும் வெளியில தான் நிற்பம்,, (அதாவது பின்னுக்கு)... சின்னப்பு மாதிரி ஆட்கள் போக (மப்**ல) தலையில தட்டிறது, விசில் அடிக்கிறது,,, Idea :wink:

ம்ம் சுப்பர் லைவ் எளேய்ய்ய்ய், 1995ம் ஆண்டு பிடிச்சதே சனியன்,, அம்புட்டும்தான்...<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- inthirajith - 09-29-2005

எத்தால் அடிகிறான் என்றால் பனிப்புலத்து பாசையில் பொய் சொல்கிறான் கோத்தியனுக்கு சாத்தினால் என்ன (அடித்தால் என்ன?)துலா மிதித்தால் என்றால் கோழி பிடிப்பது இப்படி அவர்களிடன் பரி பாசையே இருக்குப்பா

- Birundan - 10-01-2005

Danklas Wrote:
MUGATHTHAR Wrote:
Thala Wrote:சுண்ணாகத்தில இருந்து கொடிகாமம் போகுமே அந்த வான்தானே தட்டிவான்....
தம்பி இது அச்சுவேலிக்கும் ஓடுது (தம்பி சின்னப்பிள்ளைகள் அங்காலை போங்கோ.......)

முகத்தார்,.. அச்சுவேலி ரூ யாழ்ப்பாணத்துக்கு உந்த இறவல் தட்டிவான் ஓடுறது குறைவு.. ஒன்லி, றோஸா மினிபஸ், ரற்றா, போன்ற அழகான பஸ்கள் தான் ஓடுறது,,,

காலைக் 8 மணிக்கு அச்சுவேலில இருந்து புது ரோசா பஸ் வெளிக்கிட்டுதெண்டால் ஆவரங்கால், புத்தூர் மட்டும் மெதுவா உறுட்டுக்கொண்டி இருப்பார் ரைவர், புத்தூர், சிறுப்பிட்டி வர சொல்லுவர் கிளினர் அண்ணா பருத்துதுறையில இருந்து ராற்றா TATA காரன் வாறான் எண்டு, உடன மிதிப்பார் பாருங்க ஒரு மிதி சிறுப்பிட்டி, நீர்வேலி, கோப்பாய் எண்டு,, ராற்றா காரனும் ஓடித்தானே பார்ப்பான்,, எங்க விளத்த விட்டால் தானே,,, சும்மா பிளைட்டில போற மாதிரி ஒரு பீலிங்,,, அதனால தான் வேம்படி மகளீர் கல்லூரி ஆட்கள் அதில ஏறுறவை,, Idea :wink:

பின்னேரத்தில தான் தட்டிவான் வரும்,,, ஒரு 3,4 மணிக்கு,, வரக்கை பிளைட்டிலவந்தமாதிரி ஒரு பீலிங்,பட் போகக்கை மாட்டுவண்டில்ல போகிற மாதிரி ஒரு பீலிங்க்,, பட் தட்டிவானில போகக்கை சுப்பரா இருக்கும்,, உள்ளுக்கு இடம்கிடந்தாலும் வெளியில தான் நிற்பம்,, (அதாவது பின்னுக்கு)... சின்னப்பு மாதிரி ஆட்கள் போக (மப்**ல) தலையில தட்டிறது, விசில் அடிக்கிறது,,, Idea :wink:

ம்ம் சுப்பர் லைவ் எளேய்ய்ய்ய், 1995ம் ஆண்டு பிடிச்சதே சனியன்,, அம்புட்டும்தான்...<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

டன் சூப்பர் நானும் தட்டிவானில போயிருக்கிறேன் ஆனால் உந்தமாதிரி அனுபவித்ததில்லை, நீர் ஒரு கலைரசனை உள்ள ஆள், அதுவும் சின்னப்பு மதிரி ஆட்கள் போக(மப்ல) தலையில தட்டிறது,விசில் அடிக்கிறது சூப்பரப்பு சூப்பர். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->