![]() |
|
யாழ்கள உறவுகளுக்கு வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: யாழ்கள உறவுகளுக்கு வணக்கம் (/showthread.php?tid=3027) |
- sinnappu - 10-05-2005 Danklas Wrote:Rasikai Wrote:வணக்கம் <b>பண்டிதர்</b> புலநாய் ம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஓய் ரசிகை பாத்தீரே உம்மட டம்பியை அதெல்லாம் இருக்கட்டும் இப்ப சுவிசிலயா நிக்கிறீர் இல்லை மச்சான் சொன்னது போல நம்ம பிளான் இல நிக்கிறீர் யோவ் சாட்றீ :evil: :evil: :evil: நீர் ஒரு நாளைக்கு 10 :evil: யிற்ர நல்லா வாங்கப்போறீர் பாரும் ஒரு மன்னரோடை கதைக்கிறது போலவா கதைக்கிறீர் :evil: :evil: :evil: :evil: :evil: - ANUMANTHAN - 10-05-2005 வணக்கம் சங்கிலியரே! உமது வரவின் மூலம் எமது அவையும் சிறக்கட்டும்! அதுசரி எப்ப முத்திரைச்சந்தி சிலையிலிருந்து இறங்கி இப்போ களத்திற்குள் வந்துள்ளீர்கள் நாடும் மக்களும் நலந்தானே? - sri - 10-05-2005 வணக்கம் சங்கிலியன் தங்கள் வரவு நல்வரவாகட்டும் - sabi - 10-05-2005 வணக்கம் சங்கிலித்தாத்தா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- RaMa - 10-06-2005 வணக்கம் சங்கிலியன் உங்களைப் பற்றி படித்திருக்கின்றோம். நீங்களும் சொல்லுகளேன் எது சரி என்று பார்ப்போம் - sakthy - 10-06-2005 வணக்கம் தமிழ் மன்னா ..... வருக உம் வரவால் எம் அவை சிறக்கட்டும்.சொல்லிடுவீர் பழம்பெருமைகளை........ செவி மடுக்க காத்திருக்கிறோம் - ப்ரியசகி - 10-07-2005 வணக்கம்..வாங்க - Muthukumaran - 10-08-2005 வணக்கம் சங்கிலியன். இனிமையான வரவேற்புகள் உங்களுக்கு. என்னப்போல தங்களைப் பற்றித் தெரியாதவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம் தரலாமே.... தங்களுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில்.... - சுபா - 10-08-2005 வணக்கம் சங்கிலித்தாத்தா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- yarlpaadi - 10-09-2005 வணக்கம் - Nanban - 10-09-2005 வணக்கம் சாங்கிலியன் அவர்களே!!! உங்களின் பதிவுகளால் இளையவர்கள் நல்ல பலன் பெறுவார்களென நம்புகிறேன். அன்புடன் |