![]() |
|
ஜெயம் ரவி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: ஜெயம் ரவி (/showthread.php?tid=2977) |
- MUGATHTHAR - 10-19-2005 venila Wrote:முதன்முறையாக இந்த வருடம்தான் வாக்களிககும் வயதை அடைந்துள்ளேன். அப்போ என்ன வயது என்று அறிந்துகொள்ளுங்க. பிள்ளை எந்த முறையிலை வாசிக்கிறது அரபிமுறையிலை வலப்பக்கமிருந்து வாசிச்சுப் பாத்தன் தலை சுத்துது (18) - தூயவன் - 10-19-2005 Vishnu Wrote:நானும் எப்ப உதைப்பன். எப்படி உதைப்பன் எண்டு தெரியாது. உதைக்கவேண்டிய நேரத்தில் கரேக்டா உதைப்பன் சரியோ <!--emo&thuyawan Wrote:Rama Wrote:அப்போ விஷ்ணு ஏன் சிரித்தார்? --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Rasikai - 10-19-2005 அடடா என்ன ஆளாளுக்கு டயலக் எடுத்து விடுறீங்கள் :twisted: :evil: :evil: :evil: - ப்ரியசகி - 10-19-2005 Rasikai Wrote:அடடா என்ன ஆளாளுக்கு டயலக் எடுத்து விடுறீங்கள் :twisted: :evil: :evil: :evil: அதானே..ஆளுக்காள் முடிஞ்சவரை வயசை கூட்டிக்கிறீங்க...அதுல ஒரு சந்தோசம்...அத்தோட வேற டயலக்குகள் வேற எடுத்து விடுறீங்க.....எனக்கு எரிச்சல் எரிச்சலா வருது சொல்லிட்டேன் :twisted: :twisted: :evil: :evil: - Vishnu - 10-19-2005 thuyawan Wrote:நானும் எப்ப உதைப்பன். எப்படி உதைப்பன் எண்டு தெரியாது. உதைக்கவேண்டிய நேரத்தில் கரேக்டா உதைப்பன் சரியோ <!--emo& ஓகோ.... அப்ப நான் பாடினால் நீங்க வருவிங்க அப்படித்தானே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 10-19-2005 மனிதர் பாடினால் தான் அது..வருமென்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்...இங்க எப்பிடி? :wink: - suddykgirl - 10-19-2005 அக்கா அதென்ன அது வருமென்று எழுதியிருக்கிறPர்கள் - suddykgirl - 10-19-2005 ஆஆஆ அது எனக்குப் புரிந்து விட்டது ஆனால் அக்கா அண்ணாவைப் பார்த்து எப்படி அக்கா? சரி சரி அக்கா சும்மா சொன்னா கோபிக்காதைங்கோ அண்ணா - ப்ரியசகி - 10-20-2005 <!--QuoteBegin-suddykgirl+-->QUOTE(suddykgirl)<!--QuoteEBegin-->ஆஆஆ அது எனக்குப் புரிந்து விட்டது ஆனால் அக்கா அண்ணாவைப் பார்த்து எப்படி அக்கா? சரி சரி அக்கா சும்மா சொன்னா கோபிக்காதைங்கோ அண்ணா<!--QuoteEnd--><!--QuoteEEnd--> hock: இது எங்கையோ இடிக்குறாப்புல இருக்கே சுட்டி.. hock:
- suddykgirl - 10-20-2005 ப்ரியசகி Wrote:suddykgirl Wrote:ஆஆஆ அது எனக்குப் புரிந்து விட்டது ஆனால் அக்கா அண்ணாவைப் பார்த்து எப்படி அக்கா? அக்கா பக்கத்து வீட்டுச் சுவரில் நீங்கள் கவலைப்படாதைங்கோ !!!!! :lol: :lol: :lol: - sankeeth - 10-26-2005 வெண்ணிலா எழுதியது: இந்த ஜெயம் ரவி சூப்பர் ஸ்டார் ரஜனியின் 2வது மருமகன் என செய்தி வந்திருப்பதாக நண்பிகள் கதைத்தார்கள் உண்மையா? உண்மைதான் வெண்ணிலா. |