![]() |
|
புதிய முகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: புதிய முகம் (/showthread.php?tid=2963) |
- pepsi - 10-11-2005 வணக்கம்; - Rasikai - 10-11-2005 வணக்கம் நிர்மலா வாங்கோ - Muthukumaran - 10-12-2005 வணக்கம் தமிழ்பித்தன்.... உங்கள் வரவு நல்வரவாகட்டும் - hari - 10-12-2005 வணக்கம் வியாசன், எப்படி இருக்கிறீர்கள்? புதிய மென்பொருட்கள் ஏதாவது கண்டுபிடித்தீர்களா? - வியாசன் - 10-12-2005 மன்னிக்கவும் மன்னா நீங்கள் புதியவர் என்று நினைத்துவிட்டேன். நலமா அரசே அரசியார் எப்படி இருக்கின்றார். இளவரசி மழலை கண்டு நீண்ட நாட்களாகிவிட்டது. நான் நலம். உங்களுக்கு ஏதாவது புதிய மென்பொருட்கள் தேவையென்றால் சொல்லுங்கள் உதவமுயல்கின்றேன். Nero 7 வந்திருக்கின்றது தேவையா மன்னா? - inthirajith - 10-12-2005 வணக்கம் வாருங்கள் தோழர்களே நல்வரவாகட்டும் வியாசன் எனக்கு மென்பொருட்கள் அத்துடன் நிறைய படங்களுடன் தளத்தில் எழுத ஆசை எனக்கு உதவி செய்யமுடியுமா?முயற்சி செய்ய ஆர்வமாக இருக்கு விபரம் தெரிந்தவர்கள் அருகில் இல்லை முடியுமா தோழரே - hari - 10-13-2005 viyasan Wrote:மன்னிக்கவும் மன்னா நீங்கள் புதியவர் என்று நினைத்துவிட்டேன்.தற்போது தேவையில்லை, நிச்சியம் தேவை வரும்போது கேட்கின்றேன். இளவரசிகள் இருவரையும் நானும் தேடிக்கொண்டிருக்கின்றேன், இங்கையாவது பார்த்தால் நான் கேட்டதாக சொல்லவும்,
- அருவி - 10-13-2005 வணக்கம் தமிழ்ப்பித்தன் நன்றி - tamilbiththan - 10-14-2005 என்னை மனமார வரவேற்ற அனைவருக்கும் நன்றி vankkam .naan navali miththira - miththira - 12-25-2005 ennai varavetka veendumena veendukiren. :?: :!:
happy chirstmas - miththira - 12-25-2005 annaivarukkum happy chirstmas
- sabi - 12-25-2005 வணக்கம் மித்திரா உங்களுடைய வரவு நல்வரவாகட்டும் உங்களுக்கும் நத்தார் மற்றம் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Vasampu - 12-25-2005 வணக்கம் மித்திரா மற்றும் தமிழ்ப்பித்தன். உங்களை இனிய நத்தார் வாழ்த்துக்களைக் சொல்லி வரவேற்கின்றேன். - miththira - 12-25-2005 tamilpththane neengal meelum valara veendu.nanri - hari - 12-25-2005 வணக்கம் மித்திரா உங்களுடைய வரவு நல்வரவாகட்டும் - RaMa - 12-25-2005 வணக்கம் மித்திரா உங்கள் வரவு நல்வராகட்டும் - Nitharsan - 12-25-2005 வணக்கம் மித்திரா உங்களை யாழ் களமும் அதன் இனிமையான கள உறவுகளும் இன் முகத்தோடு வரவேற்க்கின்றோம். - suddykgirl - 12-25-2005 hari Wrote:viyasan Wrote:மன்னிக்கவும் மன்னா நீங்கள் புதியவர் என்று நினைத்துவிட்டேன்.தற்போது தேவையில்லை, நிச்சியம் தேவை வரும்போது கேட்கின்றேன். இளவரசிகள் இருவரையும் நானும் தேடிக்கொண்டிருக்கின்றேன், இங்கையாவது பார்த்தால் நான் கேட்டதாக சொல்லவும், மன்னா இது உங்களுக்கே நன்றாக உள்ளதா? :roll: :roll: hock: hock:
- suddykgirl - 12-25-2005 வணக்கம் மித்திரா உங்கள் வரவு நல்வராகட்டும் உங்களுக்கு எனது நத்தார் வாழத்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 12-25-2005 வணக்கம் மித்திரா உங்களுடைய வரவு நல்வரவாகட்டும் |