![]() |
|
நண்பனின் கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நண்பனின் கவிதைகள் (/showthread.php?tid=2959) |
- sankeeth - 10-11-2005 ¿£Ôõ ¿¡Ûõ ¿£Ôõ ¿¡Ûõ ¾ðÎò ¾ÎÁ¡È¢ ´Õ ̨¼Â¢Ûû ´ðÊì ¦¸¡ûÇ ¾ÎÁ¡Ú¨¸Â¢ø À¢½ì¸¢øÄ¡Áø ´ýÈ¡¸¢ô §À¡Â¢Õó¾Ð ¿õ ¿¢Æல்கள்: இந்த வரிகள் எனக்கு பிடித்திருக்கின்றன. ஆமா உங்களுக்கு சின்ன மகள் இருக்கிறாவா? அப்போ எனக்கு நீங்கள் அண்ணா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Nanban - 10-12-2005 நன்றி சங்கீத். அடுத்த கவிதை உடன் வருகிறது. எனக்கு எல்லோருமே நண்பர்கள் தான். சின்ன மகளுக்கு 8 வயதாகிறது. பெரிய பையன் ஒருவனும் உண்டு. 13 வயதாகிறது. இனி என்ன சொல்வீர்கள்? - Nanban - 10-14-2005 அன்பானவளுக்காக 2. ¦º¡ü¸Ç¢ø Ò¨¾ó¾ ¸¡¾¨Ä §¾¼î ¦º¡øÄ¢ ¸Å¢¨¾ ¾Õ§Åý. ÅÆì¸õ§À¡Ä þýÚõ ±ÉìÌ §¾¡øÅ¢ ¾¡ý. ¿£ ¸¡¾¨Äì ¸¡ðÊ ¦º¡ü¸¨Ç §¾¼î ¦º¡øÅ¡ö. Re: நண்பனின் கவிதைகள் - tamilini - 10-14-2005 பெற்றவர்களிற்கு பிள்ளைகளின் வளர்ச்சியில் தானே மகிழ்ச்சி. மகளுககாய் வந்த கவி நன்று <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->Quote:[size=9]¯ÂÃí¸û ¦¾¡Î - Nanban - 10-15-2005 மிக்க நன்றி தமிழினி. மற்ற கவிதைகளை வாசிக்கவில்லை போலிருக்கிறது. வாசித்து கருத்து சொல்லுங்கள் நன்றியுடன். - கீதா - 10-15-2005 நல்ல கவிதை நன்றி - Nanban - 10-16-2005 நன்றி ஜோதிகா. இன்னும் நல்ல கவிதைகள் வரும்.... - Mathan - 10-16-2005 நண்பனின் கவிதைகளை படிப்பதில் மகிழ்ச்சி, என்னால் எழுத முடியாவிட்டாலும் கவிதைகளை களத்தில் படிப்பதில் அலசுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது, |