Yarl Forum
தெரிந்தவர்கள் கூறுங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: தெரிந்தவர்கள் கூறுங்கள் (/showthread.php?tid=294)

Pages: 1 2 3 4 5 6


- Thala - 04-16-2006

<img src='http://www.aruchuna.com/Infra/people/kaval%202006/02%2004%202006/photos/photo18.jpg' border='0' alt='user posted image'>


- Thala - 04-16-2006

<img src='http://www.aruchuna.com/Infra/people/kaval%202006/02%2004%202006/photos/photo27.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.aruchuna.com/Infra/people/kaval%202006/02%2004%202006/photos/photo28.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.aruchuna.com/Infra/people/kaval%202006/02%2004%202006/photos/photo29.jpg' border='0' alt='user posted image'>

<b>இந்த வாகனங்களுக்கு கூட இலக்க தகடுகள் இல்லை... வாங்க காசில்லை இங்கிருந்து சேர்த்து அனுப்புவமா...??? </b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vasampu - 04-16-2006

<i><b>mathuka wrote:</b>
வசம்பு நீங்கள் புரியாமல் பேசுகிறீர்கள் யாற்றை தலையை முறிசாவது எங்கட வாதங்கள் சரி என நிரூபிக்கவேண்டுமல்லே அதுதான்.


அப்படீங்களா அப்ப தொடரட்டும் நகைச்சுவைகள்.</i> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Thala - 04-16-2006

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->தமிழ் தெரியாதவர்கள் (தொண்டர்நிறுவனத்;தார், ஊடகவியலாளர் போன்றோரின்) நன்மை கருதி ஆங்கிலத்திலும் காவல்துறை போன்ற அத்தியாவசிய நிர்வாகத்துறை விடையங்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

முன்னுக்கு தமிழில் எழுதியிருக்கிறார்கள், பக்கவாட்டில் தமிழிலும் எழுதாது தவறுதான்.

.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

குறுக்ஸ் இந்த வாகனங்களை உற்று நோகினீர்கள் எண்றால் ஒருவிடயம் தெளிவாக தெரியும்....

அதாவது படப்பிடிப்புக்காய் தயார் படுத்த பட்டு நிலை எடுத்து படம் பிடித்து இருக்கிறார்கள்... இலக்க தகடுகள் வேண்டுமெண்றே கூட அகற்றி இருக்கலாம்... அப்படி அகற்ற பல காரணங்கள் இருக்கின்றன...

அப்படி ஏதாவது தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இந்த இணைப்பை பாருங்கள் தெரியும்....
http://www.aruchuna.com/Infra/people/kaval...006/index2.html


- Thala - 04-16-2006

இது என்னவாக இருக்கும் என வசம்பு, UKராஜ் , மதுகாவும் சொல்வார்களா...??? இது உலகின் பெரிய சனநாயக நாட்டில் வளமாய் வாளும் மக்கள் பொலிஸ் முன்னால் ஹெல்மெட் போடாமல் இருக்கிறார்கள் காரணம் என்ன....???

<b>
குறிப்பாய் மதுகா சொன்னால் சந்தோசம்....! </b>

<img src='http://www.pondichery.com/french/acces/pondichery_1.jpg' border='0' alt='user posted image'>


- Vasampu - 04-16-2006

[i]பொதுவாகவே தலைக்கவசம் அணிவது அணிபவரின் உயிர் காப்பாற்றப் படுவதற்காக. இங்கே காவல்த் துறையினர் மட்டுமே தலைக்கவசம் அணிந்திருப்பது பொதுமக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்பது போலுள்ளது.

படப்பிடிப்பிற்காய் எடுத்த படங்கள் என்பது மக்களுக்கு காவல்த் துறையை விளம்பரப் படுத்துவதற்கே. அப்படியான படங்களில் இலக்கத் தகடுகள் அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் மக்களைச் சென்றடையும் படங்கள் எப்போதும் முன்மாதிரியாகவே இருக்க வேண்டும். இன்னமும் தவறுகளை நியாயப் படுத்தவே சிலர் முன்னிப்பது வேடிக்கை தான்.

எனவே நகைச்சுவைப் பகுதி தொடரட்டும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kurukaalapoovan - 04-16-2006

உதை உவர் மகிழனிட்டை தான் கேக்க வேணும். அங்கை எத்தினை பூச்சி புழு இருக்கு மரங்களிருக்கு புல்லிருக்கு ஆடு மாடு இருக்கு அதுகளை எடுத்துப் போடமால் காவல் துறையை எடுத்து போட்டு இஞ்சை இருக்கிற அதிபுத்திசாலிகள் அந்தப்படங்களிலை கோடுகள் வட்டங்கள் போட்டு எங்கடை சமூகத்துக்கு தேவையான தேடல்கள் ஆராச்சிகள் ஆய்வுகள் சார்ந்த கேள்விகள் தொடுக்கினம்.

கொஞ்சம் விட்டீர் எண்டா நீர் மேலை போட்ட படம் ஒண்டிலை தலைகவசம் போட்ட ஊந்துருளி ஓட்டுனரை நிப்பாட்டி 2 காவல்துறை விசாரிக்குது. அதிலையும் அறிவுபூர்வமான ஆராச்சி செய்து கேள்வி கேப்பினம் தலைகவசம் போடுறது தமிழீழத்தில் தடை செய்யப்பட்டிருக்கு அது தான் காவல் துறை மறிச்சுப் போடுதோ எண்டு.

எங்களுக்கு இந்தியக் காவல்துறை எப்படி இருக்கு எண்டு தேவையில்லை. எமது காவல்துறை பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களை தொடர்வம். மற்றவை இதைவிடக் கேவலம் என்று திருப்த்திப்படுவதை தவிர்ப்பம்.


- Thala - 04-16-2006

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->படப்பிடிப்பிற்காய் எடுத்த படங்கள் என்பது மக்களுக்கு காவல்த் துறையை விளம்பரப் படுத்துவதற்கே. அப்படியான படங்களில் இலக்கத் தகடுகள் அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் மக்களைச் சென்றடையும் படங்கள் எப்போதும் முன்மாதிரியாகவே இருக்க வேண்டும். இன்னமும் தவறுகளை நியாயப் படுத்தவே சிலர் முன்னிப்பது வேடிக்கை தான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பொதுவாகவே வசம்பிற்க்கு வலிப்பு வாறது அதிகம் அதுவும் தமிழீழத்தை பற்றிய குறை எண்றால் அதிகமாக வந்துவிடும்.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இதில் தமிழீழ காவல்த்துறையினர் மட்டும் நீங்கள் நினைப்பதுபோல இருக்க வேண்டும் எண்று நினைப்பதுதான் எங்களுக்கு சிரிப்பாக... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vasampu - 04-16-2006

[i]அரச கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி புலிகளின் கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி தாக்குதல் நடத்துவோரோ அல்லது கொலைகளில் ஈடுபடுவோரோ மோட்டார் சைக்கிளில் வந்தே நடத்துகின்றனர். இவர்களை அடையாளம் காண்பதற்காகவே இரு பகுதியிலும் தலைக்கவசம் அணிவது ஊக்கப் படுத்தப் படவில்லை. உண்மை இப்படியிருக்க ஏன் வீண் வக்காலத்துக்கள்.


- Thala - 04-16-2006

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கொஞ்சம் விட்டீர் எண்டா நீர் மேலை போட்ட படம் ஒண்டிலை தலைகவசம் போட்ட ஊந்துருளி ஓட்டுனரை நிப்பாட்டி 2 காவல்துறை விசாரிக்குது. அதிலையும் அறிவுபூர்வமான ஆராச்சி செய்து கேள்வி கேப்பினம் தலைகவசம் போடுறது தமிழீழத்தில் தடை செய்யப்பட்டிருக்கு அது தான் காவல் துறை மறிச்சுப் போடுதோ எண்டு.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->எங்களுக்கு இந்தியக் காவல்துறை எப்படி இருக்கு எண்டு தேவையில்லை. எமது காவல்துறை பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களை தொடர்வம். மற்றவை இதைவிடக் கேவலம் என்று திருப்த்திப்படுவதை தவிர்ப்பம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தேவை இல்லாத விடயம்தான் ஒத்துக் கொள்ளுறன்.... அதில்லை எங்கட சனத்தைட்ட மட்டும்தான் காசிருக்காமில்லை அதுதான் இந்திய தமிழன் என்ன பிச்சை எடுக்கிறானே எண்டு கேட்டனான்.... எங்களவிட இந்திய தமிழர் வசதி வாய்ப்பு கூடினவை...! அதுதான் கேட்டுப்பாத்தனான்..!


- காவடி - 04-16-2006

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
வேகக் கட்டுப்பாடே 40km/h என்றிருக்கும் போது தலைக்கு பாதுகாப்பிற்கு கெல்மட் அணிய வேண்டிய தேவை ஏற்படாது என நினைக்கின்றேன்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அது சரியென்றே நானும் நினைக்கிறேன். ஆயினும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் பாதுகாப்பு பிரச்சனைகள் இருக்கலாம். புலிகள் முகத்தை வைத்தே அநேகரை அடையாளம் காணுகிறார்கள்..

அதே நேரம் புலிப்போராளிகளுக்கு கெல்மெட் அணிய வலியுறுத்தப்படுகிறது.. அடையாளம் தெரியாமல் இருக்க..


- Thala - 04-16-2006

[quote][i]அரச கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி <b>புலிகளின் கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி தாக்குதல் நடத்துவோரோ அல்லது கொலைகளில் ஈடுபடுவோரோ மோட்டார் சைக்கிளில் வந்தே நடத்துகின்றனர்</b>.

பார்ரா....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 2006 ம் ஆண்டிற்கான சிறந்த நகைச்சுவை....

வசம்பு வசம்புதான்.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Vasampu - 04-16-2006

<i>சா சா திரைப்படத் தலை புலம்பலை விட்டிட்டார். இப்போ இவர் தொடங்கிட்டார். என்ன சொன்னாலும் உம்மைப் போல் யாராலும் நகைச்சுவையாக எழுத முடியாதுதான்.</i> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Thala - 04-16-2006

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--><i>சா சா திரைப்படத் தலை புலம்பலை விட்டிட்டார். இப்போ இவர் தொடங்கிட்டார். என்ன சொன்னாலும் உம்மைப் போல் யாராலும் நகைச்சுவையாக எழுத முடியாதுதான்.</i> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதை எத்தினமுறைதான் சொல்லுவீங்களாம்...ம்ம்ம்ம்... ???? ஒருக்கா சொன்னால் போதாதா..??? இல்லை புதிதாக ஒண்றும் வர இல்லையா..???

அதுசரி வச்சுக் கொண்டா வஞ்சனை செய்கிறீர்.... சட்டில் இருந்தால்தானே அகப்பையில வரும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vasampu - 04-16-2006

<i>உண்மைதானப்பா உம்மைப் போல் ரீல் விட என்னிடம் ஒன்றுமே இல்லைத் தான். ரொம்ப நன்றீங்க உள்ளதை எடுத்து விட்டதற்கு. </i> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- காவடி - 04-16-2006

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அரச கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி புலிகளின் கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி தாக்குதல் நடத்துவோரோ அல்லது கொலைகளில் ஈடுபடுவோரோ மோட்டார் சைக்கிளில் வந்தே நடத்துகின்றனர். இவர்களை அடையாளம் காண்பதற்காகவே இரு பகுதியிலும் தலைக்கவசம் அணிவது ஊக்கப் படுத்தப் படவில்லை. உண்மை இப்படியிருக்க ஏன் வீண் வக்காலத்துக்கள்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் அரச ஊடுருவல்கள் உள்ளன. 99 2000 ஆண்டு காலப்பகுதிகளில் வன்னியிலிரந்தவர்களுக்கு புரியும். புலிகள் வாகனங்களில் திரிவதை முற்றாக நிறுத்திவிட்டு மோட்டசைக்கிளில் சாதாரண உடைகளோடு திரிந்த காலமும் இருந்தது..

இரண்டு பகுதியிலும் இதனை ஊக்குவிக்காமல் இருக்க வசம்புவின் பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.


- Thala - 04-16-2006

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் அரச ஊடுருவல்கள் உள்ளன. 99 2000 ஆண்டு காலப்பகுதிகளில் வன்னியிலிரந்தவர்களுக்கு புரியும். புலிகள் வாகனங்களில் திரிவதை முற்றாக நிறுத்திவிட்டு மோட்டசைக்கிளில் சாதாரண உடைகளோடு திரிந்த காலமும் இருந்தது..  

இரண்டு பகுதியிலும் இதனை ஊக்குவிக்காமல் இருக்க வசம்புவின் பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்னங்கண்ணா...??? புலிகள்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடாத்தினார்களா...??? அதுவும் ஆள ஊடுருவும் படையணி DPU(Deep Penetration Unit )...??? அப்பிடியா சொல்லுறீங்கள்.....??? :roll: :roll: :roll:


- Thala - 04-16-2006

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--><i>உண்மைதானப்பா உம்மைப் போல் ரீல் விட என்னிடம் ஒன்றுமே இல்லைத் தான். ரொம்ப நன்றீங்க உள்ளதை எடுத்து விட்டதற்கு. </i> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நல்லா சமாளிக்கிறீர்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- காவடி - 04-16-2006

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
என்னங்கண்ணா...??? புலிகள்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடாத்தினார்களா...??? அதுவும் ஆள ஊடுருவும் படையணி(DPU)...??? அப்பிடியா சொல்லுறீங்கள்.....???  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இல்லை. ஆனால் ஊடுருவல் இருக்கிறது. குறிப்பாக வீதிகளில் பயணம் செய்யும் மோட்டார் வாகன பயணிகளை (எல்லோரையும் அல்ல) இடை மறித்து புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வார்கள். பரந்தன் சாலையூடாக முல்லைத்திவிற்கு செல்லும் போது இந்த அனுபவம் உங்களிற்கு ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதால்.. இதனை ஊக்குவிக்காமல் இருக்கலாம். ஒருவனி முகத்தில் ஏற்படும் உணர்வகள் பதற்றம் என்பவற்றை வைத்து அமுக்குவதில் அவர்கள் கில்லாடிகள். நேரடியாக சொல்லாவிட்டாலும் அவ்வாறு தலைக்கவசம் இல்லாது வருதல் தான் அவர்களுக்கு இலகு..


- Thala - 04-16-2006

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இல்லை. ஆனால் ஊடுருவல் இருக்கிறது. குறிப்பாக வீதிகளில் பயணம் செய்யும் மோட்டார் வாகன பயணிகளை (எல்லோரையும் அல்ல) இடை மறித்து புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வார்கள். பரந்தன் சாலையூடாக முல்லைத்திவிற்கு செல்லும் போது இந்த அனுபவம் உங்களிற்கு ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதால்.. இதனை ஊக்குவிக்காமல் இருக்கலாம். <b>ஒருவனி முகத்தில் ஏற்படும் உணர்வகள் பதற்றம் என்பவற்றை வைத்து அமுக்குவதில் அவர்கள் கில்லாடிகள்.</b> நேரடியாக சொல்லாவிட்டாலும் அவ்வாறு தலைக்கவசம் இல்லாது வருதல் தான் அவர்களுக்கு இலகு..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உண்மைதான்..!

சந்தேகம் வருமா...??? அதுக்குத்தான் நாங்க பபிள்கம் போட்டு சமாளிச்சிடுவமே.... !