![]() |
|
வணக்கம் நான் விக்ரர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் நான் விக்ரர் (/showthread.php?tid=2872) |
- Muthukumaran - 10-20-2005 விக்டருக்கு அன்பான வரவேற்புகள்.... - Mathan - 10-21-2005 வணக்கம் விக்ரர். நலமா? - சுபா - 10-21-2005 வணக்கம் விக்டர். - இவோன் - 10-21-2005 ஐயோ..உது விக்ரர் இல்ல.. நான் ஆரெண்டு கண்டு பிடிச்சிட்டன்.. அறிய வேணும் எண்டால் தமிழீழம் பகுதிக்குள்ள இவர் எழுதின இருளுக்குள் எரியும் தீபம் கவிதை பக்கத்துக்கு வாங்கோ.. இவர் ஆரெண்டு தெரிஞ்சால் ஆச்சரியப்படுவியள் - nallavan - 10-21-2005 //<b>வணக்கம் விக்டர் வாங்கோ ம் உங்கள் பெயர் தமிழீழ வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு பெயர். பெயருக்கு களங்கமில்லாமல் உங்கள் கருத்துக்கள் அமையுமென நினைக்கிறேன்</b> // சின்னப்பு, நீங்கள் தேவையில்லாமல் மாவீரர் விக்டரின் பெயரை இதற்குள் இழுக்கிறீர்கள். இந்த விக்டர் விடும் ஒரு தவறு அந்த விக்டரின் பெயரைப் பாதிக்குமா? - வினித் - 10-23-2005 வணக்கம் விக்டர்.«í¸¢û |