Yarl Forum
வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் ! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் ! (/showthread.php?tid=284)

Pages: 1 2 3 4 5

- I.V.Sasi - 04-11-2006

Vasampu Wrote:<i>பாவம் சிலருக்கு ஏதாவது புலம்பிக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்காக கற்பனையில் ரீல் விடுவதா?? ஸ்டாலின் எப்போது ஜெயலலிதாவின் சீலையைப்பிடித்திழுத்தார். வை கோ களவாக இலங்கை சென்று வந்ததற்காக நீக்கப் பட்டாரா?? ஆகா ஓகோ சிரிப்புத் தாங்கலைப்பா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உண்மைதான் திமுகவோ அதிமுகவோ காங்கிரசோ தனித்துப் போட்டியிட்டால் மொத்தமாக மதிமுக போல் மண்ணைக் கவ்வ முடியாது தான். அந்தத் திறமை வை கோவிற்கு மட்டுமே உண்டு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </i>

ஆக மொத்தம் வைக்கோ புலிகளை ஆதரிப்பது தான் உங்கள் பிரச்சனையா?

நானும் நினைத்தேன் ஏதோ கருனநிதியின் ஆதரவாளர் என்று இப்ப தான் புரிகிறது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அது தான் வைக்கோ மீது வெறுப்பு என்று <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- I.V.Sasi - 04-11-2006

தூயவன் Wrote:அதற்காக தினமும் செய்தி அறிக்கை போல மூன்று வேளையும் சொல்லிக் கொண்டா இருக்க வேணும்.??? :wink:

என்ன ரெம்பத்தான் சின்னப்பிள்ளையோடு வந்து விவாதிக்கின்றேனோ?? :roll: :wink:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Vasampu - 04-11-2006

I.V.Sasi wrote:
ஆக மொத்தம் வைக்கோ புலிகளை ஆதரிப்பது தான் உங்கள் பிரச்சனையா?

<i>உமக்கு ஏதோ பிரைச்சினையுண்டு என்பது நன்கு புரிகின்றது.</i> :roll: :roll: :wink:

- நேசன் - 04-11-2006

சரி அவர் இப்போ தமிழக அரசியல் தானே நடத்துகிறார்.அது அவரது இன்றைய அரசியல் சூழ்நிலை.அவர் கட்சி மாறி கூட்டுச்சேர்ந்தால் ஒருவரும் சாகமாட்டார்கள். அவர் என்ன ஆயுதபோராட்டமே நடத்துகிறார்?

-------------------------------- - வர்ணன் - 04-12-2006

-----------------
-----------------------------

- தூயவன் - 04-12-2006

ஜெயலலிதாவின் சேலையை துச்சாதனன் சட்டமன்றத்தில் வைத்து இழுத்ததை தெரியாவிட்டால் போய் விசாரித்து பார்த்து கருத்து எழுதுங்கள் மிஸ்டர் வசம்பு!!

ஊரே அக்கதை கேட்டுச் சிரிக்குது? இந்த மேதாவிக்கு தான் தெரியாமல் போச்சாம்!!

இலங்கைக்கு போய் வந்து தன்னைக் கொல்லச் சதி தீட்டியதாகச் அறிக்கை விட்ட கருணாநிதியை மறந்துவிட்டீர்களா வசம்பு?

வெள்ளையர்களின் காலத்தில் தொடக்கப்பட்ட காங்கிரசையும், அண்ணாவினால் தொடக்கப்பட்ட திமுகாவையும், எம்ஜிஆரால் தொடக்கப்பட்ட இரட்டை இலைச்சின்னத்தைக் கொண்ட அதிமுகவையும் வெறும் 15வருடத்துக்குள்ள தொடங்கப்பட்டு வளந்திருக்கும் மதிமுகாவோடு ஒப்பிட்டு பேச இவ் விடயத்தில் கூட வெட்கம் வராதாதை இட்டு வருந்துகின்றோம்.

நெஞ்சுரமிருந்தால் புதுப்பெயரோடு, இவைகள் இயங்கட்டும் பார்க்கலாம்.

சேறடி!! நாறடி!! தான் விழுமாமாம். :wink:

- SUNDHAL - 04-12-2006

Vasampu Wrote:<i>பாவம் சிலருக்கு ஏதாவது புலம்பிக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்காக கற்பனையில் ரீல் விடுவதா?? ஸ்டாலின் எப்போது ஜெயலலிதாவின் சீலையைப்பிடித்திழுத்தார். வை கோ களவாக இலங்கை சென்று வந்ததற்காக நீக்கப் பட்டாரா?? ஆகா ஓகோ சிரிப்புத் தாங்கலைப்பா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உண்மைதான் திமுகவோ அதிமுகவோ காங்கிரசோ தனித்துப் போட்டியிட்டால் மொத்தமாக மதிமுக போல் மண்ணைக் கவ்வ முடியாது தான். அந்தத் திறமை வை கோவிற்கு மட்டுமே உண்டு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </i>

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- SUNDHAL - 04-12-2006

ஸட்டாலின் சேலையை பிடித்து இழுத்தவர் என்றது தவரான தகவல்....அ.தி.மு.க கூடதான் 3 மாணவிகள உயிரோடு எரித்தார்களே..ke ke ke வைகோ கூட துள்ளி குதித்தார் போரட்டம் எல்லாம் நடத்தினார் ஜெயலலிதாவ திட்டோ திட்டுன்னு திட்டி தீர்த்தார்..

- SUNDHAL - 04-12-2006

தி.மு.க வை சேர்ந்த வேறு சலர் தான் அந்த சமபவத்தடன் தொடர்ப பட்டு இருந்தார்களே ஒழிய not ஸடாலின்..

- தூயவன் - 04-12-2006

SUNDHAL Wrote:ஸட்டாலின் சேலையை பிடித்து இழுத்தவர் என்றது தவரான தகவல்......

SUNDHAL Wrote:தி.மு.க வை சேர்ந்த வேறு சலர் தான் அந்த சமபவத்தடன் தொடர்ப பட்டு இருந்தார்களே ஒழிய not ஸடாலின்..

பரவாயில்லை கிட்ட வந்திட்டியள்!! அப்படியே அடுத்த கட்டமாக ஸ்ராலின் தெரியாமல் செய்திட்டார். வேணுமென்று செய்யவில்லை என்று ஒத்துக் கொள்ள வேண்டியது தானே!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்னவோ எமக்கும் கொஞ்சம் இந்திய அரசியல் தெரியும் சாமி!! :wink:

- SUNDHAL - 04-12-2006

தயவு செய்து தவரன தனவல்களை களத்தில் பரப்பாதிர்கள்....

- தூயவன் - 04-12-2006

இந்த துச்சாதனன் கதையை ஜெயலலிதாவே வெளிப்படையாகச் சொல்லியிருந்தார். அப்போது அதற்கு பதிலளிக்க முடியாமல் திமுகாவின் தடுமாறியதையும், கண்டு கொண்டோம். :wink:

பாருங்கோ!! சன்ரிவியில் இதைப் பற்றி பேசவே மாட்டாங்களாமே?? :wink:

- கந்தப்பு - 04-12-2006

வை.கோவுக்கு கட்சியினை வளர்க்க அதிக சிட்டுக்கள் தேவை. தி.மு.க தரக்கூடிய 22 சிட்டுக்களினை விட அ.தி.மு.க தரக்கூடிய 35 சிட்டுக்கள் கட்சியினை வளர்க்கத்தேவை. வை.கோவிற்கு இரண்டு கட்சிகளும் அணியாயம் செய்தவை. தி.மு.க, புலிகள் உதவியுடன் கலைஞரினைக் கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று பொய் குற்றம் சாட்டியது. அ.தி.மு.க, புலிகளுக்கு ஆதாரவாக பேசியது என்று பொடாவில் வை.கோவினை அடைத்தார்கள். தனியாக வை.கோ கேட்டால் வெல்லமுடியாது. இரண்டு கச்சிகளும் வை.கோ வுக்குஎதிரிகளாக இருந்தாலும், தற்பொழுது இந்தத் தேர்தலில் வெல்ல அ.தி.மு.க வுடன் கூட்டமைத்துள்ளார். வை.கோ ஈழத்தமிழர்க்காகத் தொடர்ந்து குரல் குடுப்பவர். அவருக்கு எப்பொழுதும் நாம் நன்றிக்கடன் படவேண்டும். தயவு செய்து வை.கோவினைத் தூற்றவேண்டாம். சிலர் இங்கு வை.கோ, அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்தவுடன் ஜெயலலிதா நல்லவர், ஈழத்துக்குக் குரல் கொடுப்பவர் என்றும் எழுதுகிறார்கள். ஜெயலலிதா ஈழத்துக்கும் புலிகளுக்கும் எதிராகவே செயற்பட்டு வந்தவர் என்பதனையும் மறக்ககூடாது.

- SUNDHAL - 04-12-2006

மீண்டு;ம் ஜெ முதல்வர் ஆவதற்கு வைகோ துணைகோவது வேதணை தரகூடியது....சிலருக்க வைகோ எநதப்பக்கம் போறாரோ அவங்க நல்லவங்கல மாறிடுவாங்க...
ஜெ திரும் வந்து ஆப்பு வைக்கேக்க எம்மவருக்கு எதிரா பேசேக்க தெரியும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- தூயவன் - 04-12-2006

SUNDHAL Wrote:மீண்டு;ம் ஜெ முதல்வர் ஆவதற்கு வைகோ துணைகோவது வேதணை தரகூடியது....சிலருக்க வைகோ எநதப்பக்கம் போறாரோ அவங்க நல்லவங்கல மாறிடுவாங்க...
ஜெ திரும் வந்து ஆப்பு வைக்கேக்க எம்மவருக்கு எதிரா பேசேக்க தெரியும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

வணக்கம் சுண்டல்!
நாம் எப்போதும் ஜெயலலிதாவிற்கு வக்காளத்து வாங்கவில்லை. நாம் நம்புவது எம் தலைவனை மட்டும் தான்.
ஜெயலலிதா திரும்பவும் வருவாரோ, இல்லையா என்பது பற்றி எமக்கு கவலையில்லை. வைகோ வளரவேண்டும். அது தான் பிரச்சனை!!

மற்றது ஜெயலலிதா வந்து ஆப்பு வைப்பார் என்று எல்லாம் கதை விடாதையுங்கோ!! இவ்வளவு காலமும் ஜெயலலிதா தான் ஆட்சியில் இருக்கின்றார் என்ற விடயம் தெரியாமலா நீர் இருக்கின்றீர்?? :wink:

- SUNDHAL - 04-12-2006

எமக்கு எதிரா ஜெ பேசினால் கூட அதை வேதமா எடுக்கின்ற அ தி மு க தொண்டாகள் இருக்கிறார்கள்...........அது கூட பாதிப்பு தானே...

- தூயவன் - 04-12-2006

SUNDHAL Wrote:அமக்க எதிரா ஜெ சேனால் கூட அதை வெதமா எடுக்கின்ற அ தி மு க தொண்டாகள் இருக்கிறார்கள்...........அது கூட பாதிப்பு தானே...

என்ன சுண்டல் இது!! ஒன்றுமே புரியவில்லை?? :?: :?:

- SUNDHAL - 04-12-2006

திருத்திட்டன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- தூயவன் - 04-12-2006

அப்போது பார்த்துக் கொள்ளலாம் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- கந்தப்பு - 04-12-2006

ஜெயலலிதா, ஆட்சியில் இருந்தால் என்ன, எதிர்க்கச்சியில் இருந்தால் என்ன அவரது தொண்டர்கள் அவரது கருத்தினைத்தான் கேப்பினம். எங்களுக்குத் தேவை வை.கோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்களின் ஆதரவு. இவர்கள் வெல்லவேண்டும். மயிலாப்பூர் தொகுதியில் தி.மு.க நெப்போலியன் வெல்லவேண்டும். எனெனில் பாப்பண தமிழ் விரோதி எஸ்.வி.சேகர் தோற்கவேண்டும்.