![]() |
|
கணவன் = கணவி !!!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: கணவன் = கணவி !!!! (/showthread.php?tid=2706) |
- தூயா - 11-01-2005 சரி அடுத்த சொல் என்ன? - Niththila - 11-01-2005 அடிசில் - shobana - 11-01-2005 தெரியாது - ANUMANTHAN - 11-01-2005 Niththila Wrote:எனக்கும் தெரியாது வெண்ணிலா :oops: கனவுக்கு ஒத்தசொல் - சொற்பனம்.
- Niththila - 11-01-2005 நன்றி - வெண்ணிலா - 11-01-2005 Niththila Wrote:அடிசில் அன்னம் உணவு :roll: - Vishnu - 11-01-2005 அடுத்த சொல் என்ன?? :roll: - வெண்ணிலா - 11-02-2005 அதுதான் குளம்பி என்று யாரோ கேட்டார்களே. அதற்கு இன்னும் பதில் சொல்லவில்லையே :?: - sabi - 11-02-2005 குளம்பி என்றால் 'கோப்பி" என்று கேள்விப்பட்ட ஞாபகம் தெரிந்தவர்கள் சொல்லவும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- யாழரசி - 11-02-2005 நானும் அப்படித்தான் நினைக்கிறேன் அடுத்த சொல் அகவை - வெண்ணிலா - 11-03-2005 அகவை - வயது <b>அதளி</b> என்றால் என்ன? - RaMa - 11-05-2005 வெண்ணிலா அதளி என்றால் உண்மையாய் எனக்கு தெரியாது - அருவி - 11-05-2005 RaMa Wrote:வெண்ணிலா அதளி என்றால் உண்மையாய் எனக்கு தெரியாது மற்றவர்கள் என்ன பொய்யாவா தெரியாதென சொல்கிறார்கள். :evil: - RaMa - 11-05-2005 அருவி Wrote:RaMa Wrote:வெண்ணிலா அதளி என்றால் உண்மையாய் எனக்கு தெரியாது இல்ல வெண்ணிலா தப்பாய் நினைக்க கூடாது எனக்கு தெரிந்து கொண்டு பொய் சொல்கின்றென் என்று அது தான் அப்படி எழுதினேன் அருவி..... - RaMa - 11-05-2005 அருவி அதளி என்றால் குழப்பம்.... இது தெரியதா உங்களுக்கு... என்னுடைய கேள்வி புவனம் என்றால் என்ன? - ANUMANTHAN - 11-05-2005 புவனம் - என்றால் பூமி என்று பொருளாகும்! எனது கேள்வி ''மண்டலம்'' என்றால் என்ன? - வெண்ணிலா - 11-05-2005 மண்டலம் ;- நாடு , பிரதேசம் , பூமி , கூட்டம் இப்படி பல பொருள்படுமே. சரியா? :roll: - MUGATHTHAR - 11-05-2005 வெண்ணிலா Wrote:மண்டலம் ;- நாடு , பிரதேசம் , பூமி , கூட்டம் இப்படி பல பொருள்படுமே. ஒரு மண்டலத்துக்கு தண்ணிலை கண்டம் எண்டு சாத்திரி சொன்னா அங்கை மண்டலம் எதைக்குறிக்குது? - yarlpaadi - 11-05-2005 MUGATHTHAR Wrote:வெண்ணிலா Wrote:மண்டலம் ;- நாடு , பிரதேசம் , பூமி , கூட்டம் இப்படி பல பொருள்படுமே. சித்த மருத்துவத்தில் ஒரு மண்டலம்.......... 45 நாட்களா? :? இப்படி ஒரு நாட்கணக்கு உண்டு. கலம் - Mathuran - 11-06-2005 கலம்- படகு? என நினைக்கின்றேன். சரியான பதிலை தரமுடியாமல் இருப்பதற்குக் காரணம். மின்கலம்இ வெண்கலம் போன்ற்ற வேறு சொற்கற் கலம் என்னும்சொல்லுடன் சேந்து வருவதனால். |