Yarl Forum
சினிமா கேள்வி பதில் போட்டி ... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: சினிமா கேள்வி பதில் போட்டி ... (/showthread.php?tid=2654)

Pages: 1 2 3 4 5 6

- Vasampu - 11-04-2005

முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் பிருந்தன்
பேசும் படமும் ( கமல்- அமலா) பாடல்கள் இல்லாமல் வந்த திரைப்படம்தான். ஆனால் அது முதல்ப் படமல்ல.

- vasisutha - 11-04-2005

சிவாஜி நடித்த பழைய படம் ஒன்று 'அ' வில தொடங்கும்..
அதில் பாடல்களே இல்லை.. சமீபத்தில் பார்த்திருக்கிறேன்..
பெயர் தான் வரமாட்டேன் என்கிறது.. :?

- yarlpriya - 11-04-2005

வசி நீங்கள் சொல்லுற படம் ..<b>அந்த நாள்</b> என்ற படம் என்று நினைக்கிறன் சரியோ தெரியவில்லை... :roll: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Birundan - 11-04-2005

சிவாஜி தேசத்துரோகியாக நடிச்சபடமா?......................................

- Vasampu - 11-04-2005

அந்தநாள் என்பது சரியானவிடை. சிவாஜி - பண்டரிபாய் நடித்தது. ஆம் பிருந்தன் சிவாஜி தேசத்துரோகியாக நடித்து மனைவியாலேயே (பண்டரிபாயினால்) கொலை செய்யப்படுகின்றார்.

அடுத்த கேள்வியை யாழ்பிரியா அல்லது வசி கேட்கலாம்

- sinnakuddy - 11-04-2005

yarlpriya Wrote:வசி நீங்கள் சொல்லுற படம் ..<b>அந்த நாள்</b> என்ற படம் என்று நினைக்கிறன் சரியோ தெரியவில்லை... :roll: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அந்த நாள் படம் தான்...எஸ் பாலசந்தர் டைரக்ட் செய்தது... இவர் நம்ம கேபி பாலசந்தர் அல்ல

- Vasampu - 11-04-2005

ஆம் சின்னக்குட்டி இவர் வீணைவித்துவான் பாலசந்தர். பொதுவாக வீணை பாலசந்தர் என்று அழைக்கப்பட்டார்.

- vasisutha - 11-04-2005

இந்தப்படம் தான் நான் சொன்னதும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

யாழ்பிரியா அடுத்த கேள்வி கேக்கிறீங்களா?

- yarlpriya - 11-04-2005

ஓம் நானே கேக்கின்றேன் வசி... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<span style='color:brown'>1)சூர்யாவும்,ஜோதிகாவும் இணைந்து நடித்த படங்கள் எத்தனை...?
2)அந்த படங்களின் பெயர் என்ன..?

ரொம்ப ஈஸியான கேள்வி போலிருக்கு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--></span>

- Birundan - 11-04-2005

மாயாவி
பேரழகன்
காக்க காக்க
தொடரும்?,,........................................................

- yarlpriya - 11-04-2005

பிருந்தன் நீங்கள் சொன்ன மாயாவி , பேரழகன் , காக்க காக்க , இந்த 3 படங்களும் சரி ஆனால் இன்னும் அவர்கள் இணைந்து நடித்த படங்கள் இருக்கு .. முயற்சி செய்யுங்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

தொடரும் என்று ஒரு படம் வந்தது அது அஜித்தும் தேவயாணியும் நடித்த படம் ... :wink:

- shanmuhi - 11-04-2005

ஐயே பிருந்தன் தொடரும் என்று போட்டது படம் என்று நினைத்து இருக்காது மேலும் தொடர்ந்து வரும் என்று குறிப்பிட்டு இருப்பார் என்று நினைக்கிறன்.

- வினித் - 11-04-2005

Birundan Wrote:மாயாவி
பேரழகன்
காக்க காக்க
தொடரும்?,,........................................................

இன்னும் இரண்டு படம் இருக்கு சொல்லூங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Birundan - 11-04-2005

shanmuhi Wrote:ஐயே பிருந்தன் தொடரும் என்று போட்டது படம் என்று நினைத்து இருக்காது மேலும் தொடர்ந்து வரும் என்று குறிப்பிட்டு இருப்பார் என்று நினைக்கிறன்.

எனக்கு தெரிந்ததை போட்டேன், மிகுதி தொடர்வார்கள் என்று போட்டேன், அடப்பாவிகளா தொடரும்படம் கேள்விக்குறியோட வேற வந்திருக்கா? :roll: :roll:

- அனிதா - 11-04-2005

வினித் Wrote:
Birundan Wrote:மாயாவி
பேரழகன்
காக்க காக்க
தொடரும்?,,........................................................

இன்னும் இரண்டு படம் இருக்கு சொல்லூங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ம்ம் என்னும் 2 படம் என்று தெரியுது ஆனா பேர் ஞாபகம் இல்லை .... உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களன் வினித் அண்ணா ... :wink: :roll:

- வினித் - 11-04-2005

Anitha Wrote:

±ÉìÌõ ¦ÀÂ÷ ¾¡ý ÅÕÐ þø¨Ä

´Õ À¼ò¾¢ø ÃÌÅÃý «ñ½¡ º¢ÅÌÁ¡÷ «ôÀ¡ á¾¢¸¡ «õÁ¡,,,,,,,,,,,
2ÅÐ À¼ò¾¢ø Å¢ƒÂÌÁ¡÷ «ñð ¿¡º÷

கோடப்பாக்க பொறுப்பாளருக்கே பேர்வருதில்லயா?
அப்ப என்னதான் வருதென்று சொல்லுங்கோவன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- அனிதா - 11-04-2005

வினித் Wrote:±ÉìÌõ ¦ÀÂ÷ ¾¡ý ÅÕÐ þø¨Ä

´Õ À¼ò¾¢ø ÃÌÅÃý «ñ½¡ º¢ÅÌÁ¡÷ «ôÀ¡ á¾¢¸¡ «õÁ¡,,,,,,,,,,,
2ÅÐ À¼ò¾¢ø Å¢ƒÂÌÁ¡÷ «ñð ¿¡º÷

ம்ம் நானும் இந்த படம் பார்த்திருக்கன்.. ரகுவரன் வில்லனா வாரர் ..சூர்யாவைக் கூட எதோ மலையிலிருந்து தள்ளி கொல்லப் பாக்குறார். என்று நினைக்குறன் ..சே விட்டா படக்கதையையே சொல்லிருவன் போல இருக்கு ..சரி வேற யாரும் வந்து உதவி செய்யட்டும்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Niththila - 11-04-2005

உயிரிலே கலந்தது - அனி சொன்ன கதை

மற்ற படம் புவெல்லாம் கேட்டுப்பார்

- அனிதா - 11-04-2005

Niththila Wrote:உயிரிலே கலந்தது - அனி சொன்ன கதை

மற்ற படம் புவெல்லாம் கேட்டுப்பார்

ம்ம்ம் நான் சொன்ன படம் உயிரிலே கலந்தது என்ற படக் கதைதான்.. இப்பத்தான் ஞாபகம் வந்தது...அதுக்குள்ளெ நீங்க சொல்லிட்டீங்க :wink:
வாழ்த்துக்கள் நித்திலாக்கா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->