![]() |
|
கருத்துக்களும் - அதன் அளவும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: கருத்துக்களும் - அதன் அளவும் (/showthread.php?tid=2649) |
- vasisutha - 11-02-2005 poonai_kuddy Wrote:உங்கட முயற்சி நல்லமண்ணா வலைஞனண்ணா (அதுக்காண்டி நீங்கள் குருவியக்கா எழுதினத விட்டிட்டு என்ர கருத்த மட்டும் வெட்டினத நான் இன்னும் மறக்கேல :evil: ) சிரிக்கவேணும்போல இருக்கு எப்படிச்சிரிக்கலாம்? :roll: ஓஓஓ இப்படிச்சிரிப்பம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathuran - 11-02-2005 வணக்கம் கள உறவுகளே! என்னைப்பொற்த்தவரை மட்டுறுத்தினர்கள் தங்கள் விதிகளை எந்த தயக்கமும் இன்றி முன்வைக்கவேண்டும். இங்கே கள உறவுகளின் கருத்துக்களை கேட்டறிந்து விதிகளை மாற்றி அமைக்கமுயல்வது மிகவும் சிக்கலாக அமைந்து விடுவதோடு சில கள உறவுகளின் விருப்பு வெறுப்புக்களையும் சம்பாதிக்க நேரிடலாம். களத்தினை திசைதிருப்பும் நோக்கோடு வருபவர்களும் சில வேளைகளில் தமது இலக்கில் வெற்றி அடைந்திடவும் கூடும். ஆகவே களவிதிகளை உருவாக்குகின்றவர்கள் களத்தில் கருத்தாடுபவர்களிடம் ஆலோசனை பெறுவது போன்ற நடவடிக்கைகள் களவிதியை உருவாக்குகின்றவர்களுக்கே பாதகமாக அமைந்துவிடும். இங்கே பல படித்தவர்கள் இருக்கலாம், ஆனால் அவர்களின் நோக்கங்களில் குளறுபடித் தனம் இருப்பதை காண்கின்றோம். அந்த வகையில் களவிதிகளை தீர்மானிப்பவர்கள் களவிதிகளை தீர்மானித்தபின் கள உறவுகளோடு கருத்தாடுவதே தவறாகிவிடும். களவிதிகளை மதித்து கருத்து முன் வைக்கின்றவர்கள் வைக்கலாம் மற்றவர்கள் வெளியில் நின்று பார்க்கலாம். இந்த கருத்து எனது தனிப்பட்ட கருத்தே என்பதைக் கூறி முடிக்கின்றேன். - poonai_kuddy - 11-02-2005 ஏன் நாரதர் அண்ணா முகமூடிகள வேண்டாம் எண்டுறீங்கள். ஒராளுக்குள்ள பலவிதமான கருத்துக்கள் இருக்குந்தானே........ அத ஒவ்வொரு பெயரில வந்து சொல்லுகினம். இத ஏன் தடுக்கோணும் எண்டு நினைக்கிறீங்கள்? நீங்களும் முகமூடிகள் போடுங்கோவன். உங்கட சொந்த வாழ்க்கையிலயே கனக்க முகமூடிகள நீங்கள் போடுறீங்கள் தானே. மகனுக்கு அப்பாவா.......மனுசிக்கு கணவனா........அம்மாக்கு பிள்ளையா.............அபஇபாக்கு பிள்ளையா..........அக்காக்கு தம்பியா..........நண்பருக்கு நண்பனா ......எண்டு எத்தின முகமூடி????????????? உங்கட கருத்தில நீங்கள் உறுதியா இருந்தால் எத்தின முகமூடிகளில யார் வந்தா என்ன??????? - Danklas - 11-02-2005 narathar Wrote:வலஞ்ஞன் இன்னும் ஒரு நல்ல முயற்ச்சி, நாரதரே, இது ரொம்ப லொள்ளு.. சர்வதிகார களம் மாதிரி போகுது களம், அவன் அவன் களத்தில கெட்டவார்த்தைகள், தகாத வார்த்தைகள் பாவிக்க வேண்டாம் எண்டுறாங்க இங்க என்னெண்டா கொஞ்சம் இடம் கொடுத்தால் எங்கையோ போறிங்க.. 2,3 பெயரில வந்து எழுதிறவங்களுக்கு 2,3 ஐ.பில வந்து கருத்து எழுத தெரியாதோ? உதாரணத்துக்கு நான் எழுதி காட்டட்டுமா? ஹிட்லரும் அவவையளுடைய மக்களும் ஆட்சி செய்யிற ஜேர்மனில இருந்துதான் மோகனுடைய களம் இயங்குதா?? உலகத்தில கேள்வி படாத ஒண்டு,, (2, 3 பெயரில வந்து எழுதகூடாது எண்டுறது) :?: :!:
- Nithya - 11-02-2005 poonai_kuddy Wrote:ஏன் நாரதர் அண்ணா முகமூடிகள வேண்டாம் எண்டுறீங்கள். ஒராளுக்குள்ள பலவிதமான கருத்துக்கள் இருக்குந்தானே........ அத ஒவ்வொரு பெயரில வந்து சொல்லுகினம். இத ஏன் தடுக்கோணும் எண்டு நினைக்கிறீங்கள்? நீங்களும் முகமூடிகள் போடுங்கோவன். உங்கட சொந்த வாழ்க்கையிலயே கனக்க முகமூடிகள நீங்கள் போடுறீங்கள் தானே. மகனுக்கு அப்பாவா.......மனுசிக்கு கணவனா........அம்மாக்கு பிள்ளையா.............அபஇபாக்கு பிள்ளையா..........அக்காக்கு தம்பியா..........நண்பருக்கு நண்பனா ......எண்டு எத்தின முகமூடி????????????? உங்கட கருத்தில நீங்கள் உறுதியா இருந்தால் எத்தின முகமூடிகளில யார் வந்தா என்ன??????? இது எல்லாம் முகமூடி இல்லை உங்கள் வாழ்கையை மாதிரி மட்டவர்கள் வாழ்கை இல்லை :twisted: :evil: :twisted: :evil: - Birundan - 11-02-2005 டன் ஒருமுனைத்தாக்குதலை சமாளிப்பது இலகு, பலமுனை தாக்குதலை சமாளிப்பது கஸ்ரம், இது தாக்குதல் யுக்தி நாரசுவாமி எத்தனையத்தான் சமாளிப்பார். - poonai_kuddy - 11-02-2005 Nithya Wrote:அப்ப அது முகமூடி இல்லாட்டி என்னக்கா? அவதாரமா? இல்லாட்டி தோற்றமா?poonai_kuddy Wrote:ஏன் நாரதர் அண்ணா முகமூடிகள வேண்டாம் எண்டுறீங்கள். ஒராளுக்குள்ள பலவிதமான கருத்துக்கள் இருக்குந்தானே........ அத ஒவ்வொரு பெயரில வந்து சொல்லுகினம். இத ஏன் தடுக்கோணும் எண்டு நினைக்கிறீங்கள்? நீங்களும் முகமூடிகள் போடுங்கோவன். உங்கட சொந்த வாழ்க்கையிலயே கனக்க முகமூடிகள நீங்கள் போடுறீங்கள் தானே. மகனுக்கு அப்பாவா.......மனுசிக்கு கணவனா........அம்மாக்கு பிள்ளையா.............அபஇபாக்கு பிள்ளையா..........அக்காக்கு தம்பியா..........நண்பருக்கு நண்பனா ......எண்டு எத்தின முகமூடி????????????? உங்கட கருத்தில நீங்கள் உறுதியா இருந்தால் எத்தின முகமூடிகளில யார் வந்தா என்ன???????
- Danklas - 11-02-2005 அதிற்கில்லை பிருந்தன், ஒரு நாளைக்கு சர சரி 50௭-60க்கு மேற்பட்டவர்கள் வந்து போகும் களத்திலே குறுக்ஸ் நாரதரின் லொள்ளு வர வர கூடிகொண்டு போகிறது பொல இருக்கு எனக்கு.. நல்ல நல்ல கருத்துக்களை தரும் இருவரும் இருந்து இருந்துட்டு லொள்ளூ பண்ணுகிறார்கள்.. நாரதர் சொன்ன கருத்துக்கள் சிலவற்றை சிந்திக்கவும், மீள் பரிசிலனை செய்யவும் சிலவற்றை சிரிச்சுபோட்டு விடவும் தோன்றுகின்றது, அந்த வகையில் நாரதர் இப்ப சொன்ன கருத்தை மேலோட்டமாக பாருங்க.... யூரோப் அமெரிக்காவில இருக்கிறவங்க ஒரு கனனி, ஒரு ஐபி எண்டு வருவாங்க,, அதெ இலங்கை இந்தியா எண்டு இருந்துவாரவங்க என்ன செய்வாங்க? கவே(CAFE), நண்பனி கனனியை பாவிப்பாங்க?? அதைவிட எழுதும் கருத்துக்கள்முக்கியம் ஒளிய 2, பெயரில வாரது 3 பெயரில வாரது முக்கியமல்ல.. இது நாரதர் சுவாமிக்கு தெரியும் இருந்தாலும் ஒரு கலகத்தை உண்டுபன்னுவம் எண்ட நட்பாசையில் கதைக்கிறார் போல.... சரி சரி வலைஞன் அந்த அப்பாவியின் கருத்தை மீள் பரிசிலனன செய்து களத்தை யாழ்களம் எண்ட பெயரை மாத்திட்டு "ஹிடலர்" களம் எண்டு போட்டால் கருத்து எழுதிற எங்களுக்கு ஈசியா இருக்கும்.....
- narathar - 11-02-2005 poonai_kuddy Wrote:Nithya Wrote:அப்ப அது முகமூடி இல்லாட்டி என்னக்கா? அவதாரமா? இல்லாட்டி தோற்றமா?poonai_kuddy Wrote:ஏன் நாரதர் அண்ணா முகமூடிகள வேண்டாம் எண்டுறீங்கள். ஒராளுக்குள்ள பலவிதமான கருத்துக்கள் இருக்குந்தானே........ அத ஒவ்வொரு பெயரில வந்து சொல்லுகினம். இத ஏன் தடுக்கோணும் எண்டு நினைக்கிறீங்கள்? நீங்களும் முகமூடிகள் போடுங்கோவன். உங்கட சொந்த வாழ்க்கையிலயே கனக்க முகமூடிகள நீங்கள் போடுறீங்கள் தானே. மகனுக்கு அப்பாவா.......மனுசிக்கு கணவனா........அம்மாக்கு பிள்ளையா.............அபஇபாக்கு பிள்ளையா..........அக்காக்கு தம்பியா..........நண்பருக்கு நண்பனா ......எண்டு எத்தின முகமூடி????????????? உங்கட கருத்தில நீங்கள் உறுதியா இருந்தால் எத்தின முகமூடிகளில யார் வந்தா என்ன??????? இல்லப் பூனக் குட்டி எனக்கு ஒரு கருத்து இருக்கெண்டா அதில எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கெண்டா நான் ஏன் பல வேசம் போட வேணும்.பல வேசம் போடுற ஆக்கள் ஏன் அப்படிச் செய்யினம்.தங்களின்ட கருத்தாடலை களத்தில பலர் ஆதரிக்கிற மாதிரி ஒரு தோற்றப் பாட்டக் காட்டத் தானே.இது நேர்மயான கருத்தாடலா? மற்றவரை ஏமாற்றும் செயல் அல்லவா. நிஜ வாழ்க்கயில் நாம் பல உறவு நிலைகளை கொண்டிருக்கலாம் ஆனால் எமது கருத்துக்கள் ஒன்றாகத் தானே இருக்க வேண்டும். நிஜ வாழ்க்கயில் வேடம் இடுபவர்கள் தான் பல கருத்துக்களை பலருக்கு கூறுபவர்களாக இரட்டை வேட தாரிகளாக இருப்பார்கள்.உண்மயாக நடக்க விரும்புபவர்கள் பல வேடங்களைப் புனய முயற்ச்சிக்கார் அது நிஜ வாழ்க்கை ஆயினும் சரி யாழ் களத்தில் ஆகினும் சரி.மடியில் கனம் இல்லயாயின் வழியில் பயம் என்ன? - narathar - 11-02-2005 ஏன் டன் நீங்க எத்தனை பேரில வாற நீங்க இப்படிப் பயப் படுறீங்க? நான் ஒரு கேள்விய வலஞ்ஞன் முன் வைத்தேன் இது முடியுமா இல்லயா எண்டு,இல்லை எண்டால் இல்லை முடியும் என்றால் செய்தால் நல்லம் தானே எல்லாருக்கும்.ஒரு பேரில உங்கட கருத்தை வைக்க ஏன் பயப் படுறீங்க,அதுக்கான காரணம் என்னவோ?ஏன் பல பேரில வர வேணும்?அதச் சொல்லுங்க கேப்பம். - இவோன் - 11-02-2005 Quote:யாழ்களம் எண்ட பெயரை மாத்திட்டு "ஹிடலர்" களம் எண்டு போட்டால் கருத்து எழுதிற எங்களுக்கு ஈசியா இருக்கும்..... டன.. நீங்க இன்னும் ஏதோ ஒரு பேரில உலாவுறீங்க எண்டு தெரியுது.. ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்.. Quote: அதெ இலங்கை இந்தியா எண்டு இருந்துவாரவங்க என்ன செய்வாங்க? கவே(CAFE), நண்பனி கனனியை பாவிப்பாங்க? அதனால என்ன பிரச்சனை வர வாய்ப்புண்டு.. எதுவுமில்லையே.. - Nithya - 11-02-2005 poonai_kuddy Wrote:Nithya Wrote:அப்ப அது முகமூடி இல்லாட்டி என்னக்கா? அவதாரமா? இல்லாட்டி தோற்றமா?poonai_kuddy Wrote:ஏன் நாரதர் அண்ணா முகமூடிகள வேண்டாம் எண்டுறீங்கள். ஒராளுக்குள்ள பலவிதமான கருத்துக்கள் இருக்குந்தானே........ அத ஒவ்வொரு பெயரில வந்து சொல்லுகினம். இத ஏன் தடுக்கோணும் எண்டு நினைக்கிறீங்கள்? நீங்களும் முகமூடிகள் போடுங்கோவன். உங்கட சொந்த வாழ்க்கையிலயே கனக்க முகமூடிகள நீங்கள் போடுறீங்கள் தானே. மகனுக்கு அப்பாவா.......மனுசிக்கு கணவனா........அம்மாக்கு பிள்ளையா.............அபஇபாக்கு பிள்ளையா..........அக்காக்கு தம்பியா..........நண்பருக்கு நண்பனா ......எண்டு எத்தின முகமூடி????????????? உங்கட கருத்தில நீங்கள் உறுதியா இருந்தால் எத்தின முகமூடிகளில யார் வந்தா என்ன??????? உங்கள் அம்மாக்கு நீங்கள் பிள்ளையா? அல்லது பிள்ளையாய் ஓர் முகமூடியா?? அப்போ அன்பு பாசம் எல்லாம் சும்மாவா? - tamilini - 11-02-2005 Quote:அதோடு வலஞ்ஞன் இந்த பல முகமூடியளோட வந்து கன பேர் கருத்தாடுற மாதிரி ஒரு மாயத் தோற்றதை ஏற்படுத்தி தனது கருத்துக்கு பலத்த ஆதரவு களத்தில் இருகிற மாதிரி தோற்றப்பாடு செய்யிறதத் தடுக்க ஏலாதோ.குறைந்தது ஒரு IPக்கு ஒரு பாவனைப் பேர் எண்டாவது மட்டுப்படுத்த ஏலாதோ.முகமூடிகள் தொல்லை இப்ப பெரிய தொல்லையா இருக்கு. இந்தக்கருத்து தேவையான ஒண்டு.. முகமு}டி முகமு}டி என்று கேட்டுக்கேட்டு அலுத்துப்போச்சு. இதுக்கு ஒரு வழி பண்ண முடியதோ?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 11-02-2005 என்னப்பா ஒரு வரி எழுதிவிட்டுப்போவது பெரிய காரியமா?ஃ ஒரு சொல்லை 1 வரி ஆக்கிறது கஸ்டம் இல்லை முயற்சி பண்ணிப்பாருங்க. இல்லாட்டா முன்னால எழுதியிருக்கிறவர்களின்ர கருத்தை வெட்டிப்போடுங்க. பிரச்சனை தீந்திட்டுது. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 11-02-2005 narathar Wrote:ஏன் டன் நீங்க எத்தனை பேரில வாற நீங்க இப்படிப் பயப் படுறீங்க? நான் ஒரு கேள்விய வலஞ்ஞன் முன் வைத்தேன் இது முடியுமா இல்லயா எண்டு,இல்லை எண்டால் இல்லை முடியும் என்றால் செய்தால் நல்லம் தானே எல்லாருக்கும்.ஒரு பேரில உங்கட கருத்தை வைக்க ஏன் பயப் படுறீங்க,அதுக்கான காரணம் என்னவோ?ஏன் பல பேரில வர வேணும்?அதச் சொல்லுங்க கேப்பம். ஓய் நான் எத்தனை பெயரில உளாவிறன் எண்டுறது பிரச்சினை இல்லை (சப்போஸ் அப்படி இருந்தாலும் இன்றுவரை அது ஒரு பிரச்சினையா எனக்கு தனிபட்ட முறையில் பிரச்சினைகளோ, அல்லது மட்டுறுத்தினர்களின் தலையீடோ, அன்றீ புகார்களோ வந்ததில்லை).. இதை ஒரு பரிசிலிக்கலாமே எண்டு நினைக்கிறீங்களே உங்களள நினைத்தால் தான் பாவமா இருக்கு... அண்மைக்காலமாக களத்தில கருத்துக்கள் குறையுது அவதானிச்சு இருப்பீர்கள், இப்படி சின்னபுள்ளைத்தனமா கருத்துகளை ஆரம்பிச்சு களத்தை ஒரு வழி பன்ணிக்கொண்டு இருக்கிறிகள், 2, 3 நாட்களாக இதே பிரிவிலயும் இதற்கு கீழ உள்ள பிரிவு (உங்கள் கருத்து)அதிலையும் தான் கருத்துகள் நடக்குது,, ஏன் ஒருவர் பல பெயரில் வந்தால் உங்களால் சமாளிப்பது கஸ்ரமா? களத்தை நல்ல வழியில் கொண்டு செல்ல முற்படுகிறோம் அதற்கு கள உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருகிறார்கள் இல்லை எண்டு சொல்லி அழுகிறிர்கள், பிறகு பல பல பேர் ஐபில வாரங்க, பேசுறாங்க எண்டு அழுறீங்க.. இப்படியே எத்தனை நாளுக்கு களத்தில சண்டைகளையும் வீன்விவாதங்களையும் வளர்க்கபோறீங்க??? :?: :!: :roll: - poonai_kuddy - 11-02-2005 Danklas Wrote:narathar Wrote:ஏன் டன் நீங்க எத்தனை பேரில வாற நீங்க இப்படிப் பயப் படுறீங்க? நான் ஒரு கேள்விய வலஞ்ஞன் முன் வைத்தேன் இது முடியுமா இல்லயா எண்டு,இல்லை எண்டால் இல்லை முடியும் என்றால் செய்தால் நல்லம் தானே எல்லாருக்கும்.ஒரு பேரில உங்கட கருத்தை வைக்க ஏன் பயப் படுறீங்க,அதுக்கான காரணம் என்னவோ?ஏன் பல பேரில வர வேணும்?அதச் சொல்லுங்க கேப்பம். கருத்துக்கள் எண்டு எத சொல்லுறீங்கள் டங்கிளஸ் அண்ணா? யாரின்ர கருத்துகள் குறையுதெண்டு சொல்லுங்கோவன்? அது கருத்தா இல்லயா எண்டு பிறகு முடிவு செய்வமன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - narathar - 11-02-2005 டக்கண்ணா களத்தில கருத்த எண்ணிக்கை பற்றி ஏன் கவலைப் படுறீங்க? கருத்துக் களம் என்பது கருத்து பற்றியது தானே ,எண்ணிக்கை பற்றியது அல்லவே?எண்ணிக்கை வேண்டாம் எண்ட படியாத் தானே முக நயனம்,ஒரு வரி வேண்டாம் எண்டு முடி வெடுத்திருக்கு.சும்மா பாவம்,அழுகுறீங்க,எண்டு கற்பனைகளை எடுத்து விடாம ஏன் பல வேடங்கள் வேண்டும் எண்டதற்கு ஒரு கருத்தச் சொல்லுங்க பாப்பம். - Danklas - 11-02-2005 narathar Wrote:டக்கண்ணா களத்தில கருத்த எண்ணிக்கை பற்றி ஏன் கவலைப் படுறீங்க? சுவாமியே நான் சொன்ன கருத்து குறைவு எண்டது, மற்றய கருத்துப்பிரிவில கருத்துக்களை காணல்லை,, எல்லாம் இந்த இரண்டு கருத்துப்ப்பிரிவிலையும் தான் அதிகம் இருக்கு ( 2,3 நாட்களாக)...ஏன் பல பெயரில வரக்கூடாது? வந்தால் என்ன தப்பு? அது அவர்களின் ஸ்ரம்,, இதில நாங்க யார் அவங்கட சுதந்திரத்தில தலையிட.. ஒருத்தனி சுதந்திரம் எண்டுறது மற்றியவனின் மூக்கு நுனியை பாதிக்காத வகையில் இருக்கனும், இதில உங்களுக்கு என்ன பிரச்சினை? இத்தனை நாளும் களத்திலே இருக்கிறவங்க இத்தகைய ஒரு பிரச்சினை எழுபவே இல்லையே?இப்ப மட்டும் என்ன பிரச்சினை? நீங்க ஒரு கருத்தாளன், என்றால் உங்களுக்கு கருத்துகள் தான் முக்கியம்.. (பஞ்சபாண்டவர்கள் கதையில் வரும் அர்ச்சுனனின் கதைகேள்விபட்டிருப்பீங்க, அர்ச்சுனனின் கண்ணீல் தென்பட்டது குருவியே ஓளிய மாங்காய்களும், கொப்புகளும் இல்லை) களத்தில் பலர் பல பெயர்களில் வருகிறார்கள் என்பது எனக்கும் தெரியும்., பட் அவர்களின் கருத்துகளில் வித்தியசமான கருத்துக்கள் தெரிகின்றதும், அதில் பல விடயங்கள் அடக்கி இருப்பதும் எனக்கு தெரிகிறது உங்களுக்கும் தெரிகின்றதா??? :?: :roll: - poonai_kuddy - 11-02-2005 tamilini Wrote:என்னப்பா ஒரு வரி எழுதிவிட்டுப்போவது பெரிய காரியமா?ஃ ஒரு சொல்லை 1 வரி ஆக்கிறது கஸ்டம் இல்லை முயற்சி பண்ணிப்பாருங்க. இல்லாட்டா முன்னால எழுதியிருக்கிறவர்களின்ர கருத்தை வெட்டிப்போடுங்க. பிரச்சனை தீந்திட்டுது. :wink: <!--emo& ஏனக்கா வலஞனண்ணா எதுக்கு உத கொண்டுவந்தவர்????? உங்கட புத்திசாலித்தனத்த இப்பிடி அப்பட்டமா வெளில காட்டாதேங்கோ அக்கா. ஓமோம் மற்றவன் முட்டாளா இருக்கிற வரைக்குந்தானே நாங்கள் எங்கள புத்திசாலிகளா காட்டிக் கொள்ளலாம் என்ன? உந்த படங்கள் டவுன்லோட் செய்யிற forumகளில போய் thanks எண்டு எழுதி படம் டவுன்லோட் செய்து பழகிப்போட்டுதாக்கும் கனபேருக்கு......அதான் சும்மா ஓசில எல்லாத்தையும் இங்கயும் ஒரு thanks சொல்லி பெற்றுக்கொள்ளலாம் எண்டு நினைக்கினம். மனசத் திறந்து பராட்டினா குறைஞ்சு போயிடுவினம்.............. :wink: - matharasi - 11-02-2005 tamilini Wrote:என்னப்பா ஒரு வரி எழுதிவிட்டுப்போவது பெரிய காரியமா?ஃ ஒரு சொல்லை 1 வரி ஆக்கிறது கஸ்டம் இல்லை முயற்சி பண்ணிப்பாருங்க. இல்லாட்டா முன்னால எழுதியிருக்கிறவர்களின்ர கருத்தை வெட்டிப்போடுங்க. பிரச்சனை தீந்திட்டுது. :wink: <!--emo&ஏன் தமிழினி அக்கா கள்ள -ட் போட பழ்க்கிறீங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |