Yarl Forum
அல்டா உல்டா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: அல்டா உல்டா (/showthread.php?tid=2445)

Pages: 1 2 3


- Mathan - 11-27-2005

அடடா விட்டால் என்னை கோயில் பொறுப்பாளர் என்று சொல்லிவிடுவார்கள் போல இருக்கு. ஏதோ ஒருக்கா கோயிலுக்கு வழி கேக்க போய் இப்படி ஆச்சு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அனிதா - 11-27-2005

Mathan Wrote:அடடா விட்டால் என்னை கோயில் பொறுப்பாளர் என்று சொல்லிவிடுவார்கள் போல இருக்கு. ஏதோ ஒருக்கா கோயிலுக்கு வழி கேக்க போய் இப்படி ஆச்சு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயவன் - 12-01-2005

வாழ்த்துக்கள் டண்.
உல்டா தெரியும். அல்டா என்றால் என்ன?


- sinnappu - 12-01-2005

தூயவன் Wrote:வாழ்த்துக்கள் டண்.
உல்டா தெரியும். அல்டா என்றால் என்ன?

யோவ் டன் உல்டா அல்டா நீர் தானப்பா
:wink: :wink: :wink:


- suddykgirl - 12-01-2005

ஜஙரழவநசிறீ"ஆருபுயுவுர்வுர்யுசு"ஸஜஙரழவநசிறீ"ப்ரியசகி"ஸ
சாறி..எந்த கோயில்ல மதன் பக்தனா இருக்கார்? புரியலயே :சழடட: :சழடட: :சழடட: :சழடட: :றiமெ:ஜஃஙரழவநஸ

ஆ.............காளியாத்தா கோயிலை.......இது கூடத் தெரியாமல் இருக்கிறீயள் சா.......ஜஃஙரழவநஸ


லண்டனில் காளியாத்த கோவிலும் இருக்கா?

ஆகா நல்ல விசயம் தான்


- தூயவன் - 12-01-2005

sinnappu Wrote:
தூயவன் Wrote:வாழ்த்துக்கள் டண்.
உல்டா தெரியும். அல்டா என்றால் என்ன?

யோவ் டன் உல்டா அல்டா நீர் தானப்பா
:wink: :wink: :wink:

நன்றி நன்றி.. உங்களின் பட்டத்தை பொறுப்பெடுக்கமுடியாமல் இருப்பாதல் உங்களுக்கே அதை பெருந்தன்மையுடன் தருகின்றேன்.


- Danklas - 12-02-2005

ஓய்ய் தூயவா என்ன லொள்ளா? அமைச்சரை பார்த்து இப்படியான கேள்விகள கேட்க கூடாது எண்டு தெரியாதோ (ஐயோ இந்த நேரத்தில நம்ம பீஏவைக்காணெல்லை,, கரக்டான நேரத்தில கழுத்து அறுக்கிறதுக்கு நம்ம பீஏவை விட்டால்.... சரி ஒரு மாதிரி சமாளிப்பம்),, சரி இருந்தாலும் கேட்டுப்போட்டீர்,, உமக்கு புரியக்கூடியவாறு ஒரு உதாரணம், இந்தியா வெளி விவகாரமான அமைச்சர் உளறுறது (அதுதானப்பா அறிக்கை விடுறது) அல்டா, அதையே நம்மட பொறு***களின் தலைவர் ஆ.டிங்கிரி சா சொங்கரி உளறினால் அது உல்டா,, புரிஞ்சுதா? :roll: அட என்ன சொல்ல வாரன் எண்டால், அல்டாவில வாற செய்தியும் உல்டாவில வாற செய்தியும் கிட்டத்தட்ட ஒண்டுதான், இருந்தாலும் உல்டாவில அங்க அங்க குசும்பு, லொள்ளு, புளுகு, தன்னைத்தானே மெச்சுறது அப்படி இப்படி கனக்க செய்திகள் அடங்கி இருக்கும்,,, புரிஞ்சுதா? :wink: :? Idea


- தூயவன் - 12-03-2005

Danklas Wrote:ஓய்ய் தூயவா என்ன லொள்ளா? அமைச்சரை பார்த்து இப்படியான கேள்விகள கேட்க கூடாது எண்டு தெரியாதோ (ஐயோ இந்த நேரத்தில நம்ம பீஏவைக்காணெல்லை,, கரக்டான நேரத்தில கழுத்து அறுக்கிறதுக்கு நம்ம பீஏவை விட்டால்.... சரி ஒரு மாதிரி சமாளிப்பம்),, சரி இருந்தாலும் கேட்டுப்போட்டீர்,, உமக்கு புரியக்கூடியவாறு ஒரு உதாரணம், இந்தியா வெளி விவகாரமான அமைச்சர் உளறுறது (அதுதானப்பா அறிக்கை விடுறது) அல்டா, அதையே நம்மட பொறு***களின் தலைவர் ஆ.டிங்கிரி சா சொங்கரி உளறினால் அது உல்டா,, புரிஞ்சுதா? :roll: அட என்ன சொல்ல வாரன் எண்டால், அல்டாவில வாற செய்தியும் உல்டாவில வாற செய்தியும் கிட்டத்தட்ட ஒண்டுதான், இருந்தாலும் உல்டாவில அங்க அங்க குசும்பு, லொள்ளு, புளுகு, தன்னைத்தானே மெச்சுறது அப்படி இப்படி கனக்க செய்திகள் அடங்கி இருக்கும்,,, புரிஞ்சுதா? :wink: :? Idea
என்னை ஆ.சங்கரி நிலைக்கு ஆக்கீட்களேயப்பா:evil: :evil: :evil: :evil:


- vasisutha - 12-03-2005

டன் அண்ணா.. யாழ்கள திருவிளையாடல் சுப்பர்..
கலக்கிட்டீங்க.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 12-04-2005

MUGATHTHAR Wrote:
ப்ரியசகி Wrote:சாறி..எந்த கோயில்ல மதன் பக்தனா இருக்கார்? புரியலயே :roll: :roll: :roll: :roll: :wink:

ஆ.............காளியாத்தா கோயிலை.......இது கூடத் தெரியாமல் இருக்கிறீயள் சா.......

என்ன அங்கிள் இப்பிடி கோவிக்கிறீங்கள்...எந்த கோயில் பக்தன் எண்டு எனக்கெப்பிடி தெரியும்? Confusedhock: :roll: எனக்கு பக்தர் மார் எப்படி இருப்பாங்க..எண்டே தெரியாது.. :roll: :wink:
அதுசரி தெரியாமல் இருந்தால் சா...என்றால்..தெரிந்து கொண்டு இருந்தால்...? :roll: