Yarl Forum
வணக்கம் நான் புதிய உறுப்பினன். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் நான் புதிய உறுப்பினன். (/showthread.php?tid=2345)

Pages: 1 2 3


- seetha5 - 01-14-2006

வணக்கம் அரவிந்தன் :D


- Aravinthan - 01-14-2006

வணக்கம் சீதா5. நான் இணைந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இப்பொழுது வணக்கம் சொல்லுகிறீர்கள். நான் தான் உங்களுக்கு வணக்கம் சொல்லவேண்டும் நன்றி.


- சந்தியா - 01-14-2006

Aravinthan Wrote:வணக்கம் சீதா5. நான் இணைந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இப்பொழுது வணக்கம் சொல்லுகிறீர்கள். நான் தான் உங்களுக்கு வணக்கம் சொல்லவேண்டும் நன்றி.


வணக்கம் அரவிந்தன்

நலமா?


- Vasampu - 01-14-2006

வாருங்கள் வாருங்கள் உங்கள் வரவுகள் யாவும் நல்வரவாகட்டும்.


- SUNDHAL - 01-14-2006

நீங்க வெறும் சந்தியாவா? இல்ல குண்டு காதல் சந்தியாயவா? :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- AJeevan - 01-14-2006

வணக்கம் அரவிந்தன் வாங்க........


- சந்தியா - 01-14-2006

SUNDHAL Wrote:நீங்க வெறும் சந்தியாவா? இல்ல குண்டு காதல் சந்தியாயவா? :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் வெறும் சந்தியா தான்

ஆமாம் உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம்


- vengaayam - 01-14-2006

அரவிந்தன் அண்ணாச்சி வாங்கோ வாங்கோ


- Aravinthan - 01-16-2006

நான் இணைந்து 100க்கு மேற்பட்ட கருத்துக்கள் எழுதிவிட்டேன். ஆனால் இப்பொழுதும் பலர் நான் புதிய உறுப்பினர் என நினைத்து வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள். நன்றிகள் அஜீவன் அண்ணா, வெங்காயம், வெறும் சந்தியா,வசம்பு


- putthan - 02-15-2006

வணக்கம் அரவிந்தன் வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- வர்ணன் - 02-16-2006

putthan Wrote:வணக்கம் அரவிந்தன் வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும்

புத்தன் என்ன விளையாட்டு - அவரே சொல்லிட்டார் அவர் புதிய உறுப்பினர் இல்லையெண்டு -
அதுக்கும் வரவேற்பா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அஜீவன் அண்ணா நீண்ட விடுமுறைக்கு பிறகு வந்ததால - அரவிந்தனுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார் - அது நியாயம் - அதுக்காக நீங்களுமா? :wink:


- Aravinthan - 02-16-2006

175 கருத்துக்கள் எழுதினபின்பும் பலர் என்னைப்புதிய உறுப்பினராக நினைக்கிறார்கள் :roll: :roll: :roll:


- AJeevan - 02-16-2006

Aravinthan Wrote:175 கருத்துக்கள் எழுதினபின்பும் பலர் என்னைப்புதிய உறுப்பினராக நினைக்கிறார்கள் :roll: :roll: :roll:

varnan Wrote:அஜீவன் அண்ணா நீண்ட விடுமுறைக்கு பிறகு வந்ததால - அரவிந்தனுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார் - அது நியாயம்:wink:

வர்ணன் சொல்வது போல
உங்களை தாமதமாக வரவேற்றேன்.
மற்றவர்களுக்கு நீங்கள் பழமையாக இருந்தாலும்
எனக்கு நீங்கள் புதியவர்தானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பாண்டிச்சேரியில் உள்ள <b>யோகி அரவிந்தர் இல்லம்</b> சென்று
வந்தேன்.
<img src='http://www.gianfrancobertagni.it/images/MATRIMANDIR.JPG' border='0' alt='user posted image'>
இங்கே அமர்ந்து தியானம் செய்யும் போது மனதுக்கு இதமாக இருந்தது.
http://www.meta-religion.com/World_Religio...i_aurobindo.htm

உங்கள் பெயர் அதனால்தானோ என்னவோ கணத்தில் பிடித்துப் போனது.


<b>புல்லாங் குழல் கண்ணன்</b>

ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய போது
வெளியே ஒரு இளைஞன் புல்லாங்குழல் விற்றுக் கொண்டிருந்தான்.
டைட்டானிக் பாடல்களை வேறு இசைத்து
எம்மைக் கவர்ந்தான்.

அவனைக் கடந்து சென்ற போது
அவன் எம்மிடம் புல்லாங் குழல்களை வாங்குமாறு வற்புறுத்தி பின்னாலே தொடர்ந்து கொண்டிருந்தான்.

அவன் எமக்கு தொல்லை தருவதாக எனக்கு பட்டதால்
10 ரூபாயை அவனிடம் கொடுத்து
போய்விடு என்றேன்.

அவன் வாங்க மறுத்தான்.

இன்னும் 5 ரூபாய் கொடுத்து விட்டு
ஒரு புல்லாங்குழலை வாங்கிக் கொள்ளுங்கள்.
இல்லாவிட்டால் இந்தப் பிச்சைக் காசு எனக்கு வேண்டாம்
என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினான்.

எமக்கு வியப்பாகவும் வெட்கமாகவும் இருந்தது.

அவனது செயல்
என்னை மட்டுமல்ல
என்னோடு வந்த அனைவரையுமே
புல்லாங் குழல்களை வாங்க வைத்தது.

அவனை என்னால் மறக்க முடியவில்லை.


- வர்ணன் - 02-16-2006

<b>மேற்கோள்:
இன்னும் 5 ரூபாய் கொடுத்து விட்டு
ஒரு புல்லாங்குழலை வாங்கிக் கொள்ளுங்கள்.
இல்லாவிட்டால் இந்தப் பிச்சைக் காசு எனக்கு வேண்டாம்
என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினான். </b>

சலுகைகளை எதிர்பார்க்காத - கெளரவமான வாழ்வு அது-!
நிறைய தன்னம்பிக்கை-!

தொடருங்கள் அஜீவன் அண்ணா! 8) -அறிமுக பகுதியில் இல்லாம- தனியா! 8)


- sanjee05 - 02-16-2006

வணக்கம் அரவிந்தன்


- Aravinthan - 02-17-2006

நான் பழைய உறுப்பினர் என்று சொல்லியும் பலர் வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். :roll: :roll: :roll:


- kannan_nokia - 02-17-2006

வணக்கம் தலைவா.....................................................


- I.V.Sasi - 02-17-2006

வணக்கம் அரவிந்தன் வாருங்கள்......


- Aravinthan - 02-17-2006

AJeevan Wrote:[quote=Aravinthan]175 கருத்துக்கள் எழுதினபின்பும் பலர் என்னைப்புதிய உறுப்பினராக நினைக்கிறார்கள் :roll: :roll: :roll:

varnan Wrote:அஜீவன் அண்ணா நீண்ட விடுமுறைக்கு பிறகு வந்ததால - அரவிந்தனுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார் - அது நியாயம்:wink:

வர்ணன் சொல்வது போல
உங்களை தாமதமாக வரவேற்றேன்.
மற்றவர்களுக்கு நீங்கள் பழமையாக இருந்தாலும்
எனக்கு நீங்கள் புதியவர்தானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பாண்டிச்சேரியில் உள்ள <b>யோகி அரவிந்தர் இல்லம்</b> சென்று
வந்தேன்.
<img src='http://www.gianfrancobertagni.it/images/MATRIMANDIR.JPG' border='0' alt='user posted image'>
இங்கே அமர்ந்து தியானம் செய்யும் போது மனதுக்கு இதமாக இருந்தது.
http://www.meta-religion.com/World_Religio...i_aurobindo.htm

உங்கள் பெயர் அதனால்தானோ என்னவோ கணத்தில் பிடித்துப் போனது.


<b>புல்லாங் குழல் கண்ணன்</b>

ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய போது
வெளியே ஒரு இளைஞன் புல்லாங்குழல் விற்றுக் கொண்டிருந்தான்.
டைட்டானிக் பாடல்களை வேறு இசைத்து
எம்மைக் கவர்ந்தான்.

அவனைக் கடந்து சென்ற போது
அவன் எம்மிடம் புல்லாங் குழல்களை வாங்குமாறு வற்புறுத்தி பின்னாலே தொடர்ந்து கொண்டிருந்தான்.

அவன் எமக்கு தொல்லை தருவதாக எனக்கு பட்டதால்
10 ரூபாயை அவனிடம் கொடுத்து
போய்விடு என்றேன்.

அவன் வாங்க மறுத்தான்.

இன்னும் 5 ரூபாய் கொடுத்து விட்டு
ஒரு புல்லாங்குழலை வாங்கிக் கொள்ளுங்கள்.
இல்லாவிட்டால் இந்தப் பிச்சைக் காசு எனக்கு வேண்டாம்
என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினான்.

எமக்கு வியப்பாகவும் வெட்கமாகவும் இருந்தது.

அவனது செயல்
என்னை மட்டுமல்ல
என்னோடு வந்த அனைவரையுமே
புல்லாங் குழல்களை வாங்க வைத்தது.

அவனை என்னால் மறக்க முடியவில்லை.


நன்றி அஜிவன் அண்ணா, எனது பெயர் உங்களுக்கு கவர்ந்தது. 60,70 களில் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சிமலர். அந்தனாவலில் வந்த கதானாயகனின் பெயர் அரவிந்தன். அக்காலகட்டத்தில் பிறந்த சில ஆண்குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் அரவிந்தன் என்ற பெயரினைச்சூட்டினார்கள். இவ்னாவல் 90ம் ஆண்டில் தமிழ் நாட்டில் தூரதர்சனில் ஒரு தொடர் நாடகமாக ஒளிபரப்பானது. கலைஞர் கருணானிதியின் மகன் ஸ்டாலின் அரவிந்தன் பாத்திரத்தினை ஏற்று நடித்தார்.