![]() |
|
தூயாவின் ஏடு தொடக்கல்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தூயாவின் ஏடு தொடக்கல்... (/showthread.php?tid=2340) |
- வர்ணன் - 12-31-2005 தூயா Wrote:இல்லையே? சரியாக 30 நிமிடங்கள் முன்னர் தான் கணனியை நோண்டி எழுதினேன்..படத்தில போட முதல் வாழ்க்கையே வெறுத்து போச்சு....சரி.. அதை நான் அர்த்த படுத்தல்ல.. உங்கட பெயரில இதே கவிதயை முதல் போட்டிங்களா எண்டு கேட்டன். 8) - தூயா - 12-31-2005 நான் போடல அண்ணா,ஆனால் சொல்ல முடியாது யாழில ஆவி நடமாட்டம் இருக்கும் என்று நினைக்கிறேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- வர்ணன் - 12-31-2005 தூயா Wrote:நான் போடல அண்ணா,ஆனால் சொல்ல முடியாது யாழில ஆவி நடமாட்டம் இருக்கும் என்று நினைக்கிறேன் <!--emo&ஒரு கன்றாவியும் விளங்கல்ல.. எனிவே.. நைஸ் போஃஎம்.. கீப் இற் அப் ( இங்கிலீசு- கண்டுகாதீங்க. :wink: 8) - தூயா - 12-31-2005 உங்களுக்கு விளங்கின, அது எப்படி கவிதையாகும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> எனக்கு ஆங்கிலம் பற்றி கவலையில்லை ஆனால் க்ளத்தில தமிழ் ஆதரவாளர்கள் அதிகம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- வர்ணன் - 12-31-2005 தூயா Wrote:உங்களுக்கு விளங்கின, அது எப்படி கவிதையாகும் <!--emo&என்னதான் சொல்ல வாறீங்க நீங்க? "உங்களுக்கு விளங்கின, அது எப்படி கவிதையாகும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> " :x :? 8)
- Rasikai - 12-31-2005 காலம் கனியும் வரையும் காத்திரிந்தால் சரி வராது. அப்படியே காத்திருக்க வேண்டியதுதான். உங்கள் கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- N.SENTHIL - 12-31-2005 [quote="தூயா"][color=blue]விடிவெள்ளி அன்னையை காக்க புறப்பட்ட எம் வீரர்கள் பலர் மாவீரர் ஆன தருணங்கள் எதிரியை களத்தில் வென்ற நிமிடங்கள் இன போராட்டத்தில் நாம் வீட்டை இழந்தோம் சுற்றம் இழந்தோம் சொந்தங்கள் இழந்தோம் உடமைகள் இழந்தோம் ஆனால் ஈழத்தமிழன் மானத்தை ஒரு போதும் இழந்ததில்லை[/b] <b>þó¾ ¯½÷׸û¾¡ý ¿õ¨Á šƨÅ츢ýÈÉ </b>! - RaMa - 12-31-2005 தூயா உங்கள் கவிதைகள் அருமை.. போராட்டத்தைப்பற்றியே உங்கள் ஆக்கங்கள் இருக்கின்றது... நல்லது .. வாழ்த்துக்கள் - தூயா - 01-01-2006 பதில்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சகோதரங்களே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Re: தூயாவின் ஏடு தொடக்கல்... - puthiravan - 01-14-2006 [quote=தூயா]இப்ப தான் ஏடு தொடங்குறேன்...பிழைகளை மன்னித்து பொருத்தருளவும். நன்றி இனிப்பும் கசப்புமாய் என் காதல் காதலுக்கு பல எதிரிகள் இங்குண்டு மற்றவர்களுக்கு? ஏனோ எனக்கு என் காதலே எதிரியாய் போனதேன்? அன்பாய் தான் இருக்கிறான் அழகாய் தான் எனை ரசிக்கிறான் நிறைவாய் தான் தருகிறான் நிறைமதியாய் எனை தாங்குறான் இருந்தும் எனக்கேனோ நிம்மதியாய் ஒருநாளும் உறங்கமுடியவில்லை.. என்னவனின் அன்பு முகம் இதுவெனில் அவன் அடுத்த முகம்... நண்பர்கள் உனக்கெதுக்கு வேண்டாம் என விட்டுவிட்டேன் நானிருக்க சுற்றம் ஏன் அதை கூட விட்டு விட்டேன் படிப்பெதற்கு, வேலை எதற்கு நான் உன்னை பார்த்துக்கொள்வேன் அவன் மேல் உள்ள அன்பில் அத்தனையும் துறந்துவிட்டேன் கடைசியில் வந்தது எனை பெற்றவர்கள் நானா? அவர்களா? என்னால் எப்படி பதில் சொல்ல முடியும்? எப்படி தான் சுவாசிக்க முடியும்? கல்லானானுல் கணவன் புல்லானாலும் புருஸன் என வாழவா?? அல்ல என்க்கென ஒரு மனம் இருக்கென நான் முதலில் உணர்ந்து வேறு பாதை செல்லவா? இனிக்கும் காதல் எனக்கு மட்டும் இனிப்பையும், கசப்பையும் தந்ததேன்?!!!!!! <b> ¿ýÈ¡¸ ±ý ¸ñ¨½ À¡÷òÐ ¦º¡ø... ------------------------------------------- ¸ñ§½.. §À¨¾ô ¦Àñ§½... §¸û! ¯ý ¿ñÀ÷¸û §Åñ¼¡õ ±ý§Èý ±¾ü¸¡¸? ¯É째 ¦¾Ã¢Ôõ «Å÷¸û ÀüÈ¢ þý¦È¡ÕÅý ¿¡¨Ç¦Â¡ÕÅý ±É, º£÷¦¸ðÎ ¾¢ÕÔõ ¿ñÀ÷¸û ÜðÎ ¯ÉìÌ §Åñ¼¡õ ±ý§Èý. ÍüÈõ ÀüÈ¢ ¦º¡ýÉ¡ö... «ó¾ ÍüÈõ ¿õ ¸¡¾¨Ä ¦¸¡î¨º ¦ºö¾¨¾ «È¢Â¡§Â¡? ¿õ¨Á À¢Ã¢ì¸ «Å÷ §À¡ð¼ ¾¢ð¼§ÁÛõ «È¢Â¡§Â¡? ÀÊô¦À¾üÌ §Å¨Ä ±¾ü¦¸É §¸ð¼¾¡ö ¦º¡ýÉ¡ö ¯É째 ¦¾Ã¢Ôõ ¿£ ÀÊôÀ¢ø 'weak' ±ýÚõ, ÀÊôÀ¢ø «ì¸¨È¢ø¨Ä ±ýÚõ «Ð¾¡ý §¸¡Àò¾¢ø «ýÚ ¸ò¾¢Å¢ð§¼ý, "¯É즸¾üÌ ÀÊô¦ÀýÚ" «¨¾ þó¾ «÷ò¾ò¾¢ø ¦¸¡ûš¡ ¿£? ¯ÉìÌ ¿¢¨ÉÅ¢Õ측.. ´Õ ¿¡û "Tim Horton" þø §Å¨Ä ¦ºöÐ ÍÎõ ¾ñ½£÷ ¨¸Â¢ø °üÈ¢ ÐÊì¸ Å£ÎÅóÐ §º÷󾡧Â.. ±ý ÁÉõ «ýÚ ÐÊò¾ ÐÊôÒ ¦¾Ã¢Â¡¾¡ ¯ÉìÌ.. º¡¸ÊòРŢð¼¡ÂÊ ±ý¨É «ýÚ «Ð ¾¡ý ¦º¡ý§Éý, "¯ÉìÌ þÉ¢ §Å¨Ä §Å½¡õ" ±ýÚ. ¸¨¼º¢Â¡¸ ¦ÀüÈÅ÷¸ÙìÌ Åó¾¡ö... ¯ý ¦Àü§È¡÷¸û þÈóÐ þÃñÎ ¬ñθû ¬¸¢Å¢ð¼É. ¾¢ÉÓõ «Å÷¸¨Ç ¿¢¨ÉòÐ, «Å÷¸û À¼ò¾¢ý Óý ¿¢ýÚ - ¿£ «ØÅ¨¾ À¡÷ì¸ ÓÊ¡Р¾¡ý ¦º¡ý§Éý, "§Å½¡õ «Å÷¸¨Ç ÁÈ" ±ýÚ ¾ôÀ¡¸ ÒâóÐ ¦¸¡ñÎŢ𼡧Â! þýÚõ ¦º¡ø¸¢§Èý §¸û! Á£ñÎõ ¦º¡ø¸¢§Èý §¸û! ¿¡ý ¯ÉìÌ '±ó¾Å¨¸Â¢Öõ ¦À¡Õò¾ÁüÈÅý' ±ýÚ ¿£ ¿¢¨Éò¾¡ø.. §À¡.. ¯ÉìÌ À¢Êò¾ Å¡ú쨸¨Â «¨ÁòÐì ¦¸¡û! ¿¡ý «¾üÌ ¾¨¼ÂøÄ.. þÐ ¯ý Å¡ú쨸, ¯ý Å¢ÕôÀõ. ¬É¡ø ´ý¨È ÁðÎõ Áɾ¢ø ¨ÅòÐ즸¡û. ¿£ þÕó¾ ±ý ÁÉÁ¡Ç¢¨¸Â¢ø §Å¦È¡Õò¾¢ìÌ þ¼õ þø¨Ä¢ɢ. </b> - puthiravan - 01-14-2006 ஆகா...கற்பனையில் அகோரத்தில் கவிதையில் உள்ள காதலியின் பெற்றோரை போட்டு தள்ள வேண்டியதா போச்சு...அதுக்காக என்னை யாரும் பிச்சுவாங்காதிங்க பிளீஸ்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயா - 01-18-2006 எல்லாரும் அமைதியாக இருப்பதை பார்த்தால் யோசிக்க வேண்டி இருக்கு தான் புதிரவன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->கவிதைக்கு பாரட்டுக்கள் & வாழ்த்துக்கள் - Snegethy - 01-18-2006 தூயா எல்லாக் கவிதையும் நல்லாயிருக்கு. என்ன எல்லாரும் காதலன் அப்பிடிச் சொல்லமாட்டான் என்று சொல்லுறியள்?எனக்குத்தெரிஞ்ச ஒரு உண்மைக்கதை எழுதுறன் பாருங்க அதில வாற காதலன் போடுற உடுப்பு முதல் படிக்கிற பாடம் வரை தன்ர விருப்பத்தை காதலி மேல திணிப்பதை. - தூயா - 01-18-2006 மனிதர்கள் அப்படி தானே? சுயநலகாரர்கள். என்னை மிகவும் கோவபடுத்தும் விடயமே அது தான்? வாழ்வதற்கு ஒரு வாழ்க்கை தான் இருக்கிறது. அதில மற்றவர்கள் விருப்பத்திற்கு வாழ்ந்தால், எங்கட விருப்பத்திற்கு எப்படி வாழ்வது... - MUGATHTHAR - 01-18-2006 தூயா Wrote:வாழ்வதற்கு ஒரு வாழ்க்கை தான் இருக்கிறது. பிள்ளை தூயா உங்கடை அப்பா அம்மாவிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.......... - தூயா - 01-18-2006 மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் எமக்கு விரும்பியபடி நாம் வாழ்வதில் என்ன தப்பு?? |