Yarl Forum
நினைவில் நின்றவை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: நினைவில் நின்றவை (/showthread.php?tid=2308)

Pages: 1 2 3 4 5 6


- தூயா - 11-28-2005

ஆகா அருமையான பாடல்.. பாடலுக்கு நன்றி வியாசன் அண்ணா<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

சின்னாச்சிக்கும், பொன்ஸ்க்கும் ஒருக்கா போன் எடுக்கவேணும் போல <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- வியாசன் - 11-28-2005

தூய்ஸ் நம்மடை சின்னாவுக்கு சின்னாச்சி செமை சாத்தாம்


- tamilini - 11-29-2005

அவள் ஒரு தொடர்கதை படத்தில் வந்த. தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு. மற்றது நான் ஒரு விகடகவி அந்த பாடல்கள் இருந்தால் தாருங்களேன். இன்னும் ஒன்று ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு. சந்திப்பு படம் என்று நினைக்கிறன். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வியாசன் - 11-29-2005

இந்தாங்கோ ''ஆனந்தம் விளையாடும்'' வீடுங்கோ

கடவுள்அமைத்து வைத்த


ரீமேக் செய்யப்பட்டட
தெய்வம் தந்தவீடு


- Vishnu - 11-29-2005

தெய்வம் தந்தவீடு ( மூலப்பாடல் )


- tamilini - 11-29-2005

நன்றிகள் எல்லாம் தயாரா வைச்சிருக்கிறியள் . <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயா - 12-03-2005

அடுத்த பாடல் எழுதுவது யார்??? நான் நினைத்தேன் பழைய பாடல்களின் ரசிகர்கள் அதிகம் இருப்பீர்கள் என !!!!


- தூயா - 12-03-2005

அழகான பாடல். ஒரு பெண்ணை எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் கவிஞர்...



காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிபுறா
பாடல்களில் அவள் தாலாட்டு
ஓஓஓஓஓஓ......
பறவைகளில் அவள் மணிபுறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிளே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்

பால் போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
பால் போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

காலங்களில் அவள் வசந்தம்....


- MUGATHTHAR - 12-03-2005

என்ன தூயா அந்த காலத்துப் பாட்டுகளை பிச்சு உதறீங்க...... இதை கொஞ்சம் மாத்திப் போடுறன் கோவிக்காதைங்கோ (எல்லாம் அனுபவத்திலை கண்டது)

பறவைகளில் அவள் அண்டங்காக்கா
பாடல்களில் அவள் ஒப்பாரி
ஓஓஓஓஓஓ......
பறவைகளில் அவள் அண்டங்காக்கா
பாடல்களில் அவள் ஒப்பாரி
கனிகளிளே அவள் ஞானக்கனி
காற்றினிலே அவள் சுறாவளி


- Vasampu - 12-03-2005

முகத்தார் எல்லாம் சரி

ஆனால் <b>கனிகளிலே அவள் பல்கனி </b>என்று போட்டால் இன்னும் நன்றாக இருக்குமா??


- tamilini - 12-04-2005

Quote:பறவைகளில் அவள் அண்டங்காக்கா
பாடல்களில் அவள் ஒப்பாரி
ஓஓஓஓஓஓ......
பறவைகளில் அவள் அண்டங்காக்கா
பாடல்களில் அவள் ஒப்பாரி
கனிகளிளே அவள் ஞானக்கனி
காற்றினிலே அவள் சுறாவளி
_________________

பொன்ஸ்சிட்ட வாங்கிறது இதுக்குத்தானோ..?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எனக்கொரு சந்தேகம். அதேன் கவிஞரவை பெண்களை மட்டும் இப்படி வருணிச்சுப்பாடிறவை.. ஆண்களை வருணிப்பது குறைவே?? ஏன்.? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- narathar - 12-04-2005

tamilini Wrote:
Quote:பறவைகளில் அவள் அண்டங்காக்கா
பாடல்களில் அவள் ஒப்பாரி
ஓஓஓஓஓஓ......
பறவைகளில் அவள் அண்டங்காக்கா
பாடல்களில் அவள் ஒப்பாரி
கனிகளிளே அவள் ஞானக்கனி
காற்றினிலே அவள் சுறாவளி
_________________

பொன்ஸ்சிட்ட வாங்கிறது இதுக்குத்தானோ..?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எனக்கொரு சந்தேகம். அதேன் கவிஞரவை பெண்களை மட்டும் இப்படி வருணிச்சுப்பாடிறவை.. ஆண்களை வருணிப்பது குறைவே?? ஏன்.? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஏன் நீங்களும் கவிஞர் தானே ,ஆண்களை வருணிச்சு கவிதை எழுதி இந்தக் குறையய் நிவர்த்தி செய்யலாம் தானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 12-04-2005

ஆண்களை வருணிக்க என்ன கிடக்கு. வசமாய் திட்டித்ததீர்க்கத்தான் நிறையக்கிடக்கு. அதையே முழுசாய் செய்து முடிக்கேல்லை.

Quote:ஆண்களை வருணிச்சு கவிதை எழுதி இந்தக் குறையய் நிவர்த்தி செய்யலாம் தானே?



- narathar - 12-04-2005

tamilini Wrote:ஆண்களை வருணிக்க என்ன கிடக்கு. வசமாய் திட்டித்ததீர்க்கத்தான் நிறையக்கிடக்கு. அதையே முழுசாய் செய்து முடிக்கேல்லை.

Quote:ஆண்களை வருணிச்சு கவிதை எழுதி இந்தக் குறையய் நிவர்த்தி செய்யலாம் தானே?


அப்படி என்ன கோவம் ஆண்கள் மேல்?
பிறகேன் கவலைப் படுகிறியள் ஆண்களை வருணிச்சு கவிதை இல்லை எண்டு?
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.


- MUGATHTHAR - 12-04-2005

tamilini Wrote:எனக்கொரு சந்தேகம். அதேன் கவிஞரவை பெண்களை மட்டும் இப்படி வருணிச்சுப்பாடிறவை.. ஆண்களை வருணிப்பது குறைவே?? ஏன்.?


இதுக்கு பதில் சொன்னா கட்டாயம் முகத்தானுக்கு கிழிதான் விழும் பராவாயில்லை உண்மையைச் சொல்லத்தானே வேணும் பெண்களுக்கு ஆண்களின் பாத்தாலே பொறாமை என்ன ஜாலியா திரியிறாங்கள் எண்டு இதை புகழ்ந்து வேறை வர்ணிக்க வேணுமா? ? அதோடை ஆண் கவிஞர்கள் எல்லாம் நல்லா பொய் பேசத் தெரிந்தவர்கள் (இதுக்காண்டி பெண்கள் உண்மை பேசுவது எண்டில்லை)


- தூயா - 12-04-2005

ஆக மொத்தத்தில் ஆண்கள் ஜாலியாக திரியிறியள், பெண்கண் திரியவில்லை..அது தானே முகம்ஸ். இப்ப தான் ஒரு நல்ல விடயத்தை சொல்லி இருக்கியள்.

என்டாலும் பொன்ஸ் ஒரு பெரிய பொறுமைசாலி தான் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- tamilini - 12-04-2005

Quote:அப்படி என்ன கோவம் ஆண்கள் மேல்?
பிறகேன் கவலைப் படுகிறியள் ஆண்களை வருணிச்சு கவிதை இல்லை எண்டு?
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.
ஆண்களில் கோவம் வேறை பிரச்சனை. இப்ப ஆண்களைச்சரி பெண்களைச்சரி வருணிக்கச்சொல்லி அழேல்ல. கண்ணே மணியே. தேனே மானே என்று நாட்டுக்கட்ட உருட்டுக்கட்ட என்று. வெறும் சடப்பொருள்களுக்கும். அழுகுப்பொருட்களுக்கும் பெண்ணை உமிச்சு. அவளை அழகுப்பதுமையாகவும் பேதையாகவும் கவிதைகளில் வைச்சிருக்காங்க. பெண்ணே என்று விழிச்சு எழுதிறவங்க குறைவு. இப்படித்தான் நிலா வண்ணம் மயில் என்று எதையாவது சொல்லிப்புருடா விடுறார்கள் அது தான் ஆதங்கம். பெண்களை வருணிச்சு அழகுப்பதுமைகள் ஆக்கிறதே உடன்பாடில்லை இதில நாங்கள் ஆண்களை வருணிக்கவா.?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 12-04-2005

Quote:இதுக்கு பதில் சொன்னா கட்டாயம் முகத்தானுக்கு கிழிதான் விழும் பராவாயில்லை உண்மையைச் சொல்லத்தானே வேணும் பெண்களுக்கு ஆண்களின் பாத்தாலே பொறாமை என்ன ஜாலியா திரியிறாங்கள் எண்டு இதை புகழ்ந்து வேறை வர்ணிக்க வேணுமா? ? அதோடை ஆண் கவிஞர்கள் எல்லாம் நல்லா பொய் பேசத் தெரிந்தவர்கள் (இதுக்காண்டி பெண்கள் உண்மை பேசுவது எண்டில்லை)

முகம்ஸ் இது தானே வேணாங்கிறது உங்கட வீட்டை தலைகீழா எல்லோ நடக்கு. அது இருக்கட்டும் உங்கட கவிஞரைவை ஏன் பொய் பொய்யாப்பேசினம். எப்ப உண்மையைப்பேசி உண்மைக்காய் உண்மையாய் வாழப்போயினம். மானே தேனே என்றால் மயங்கிறது அந்தக்காலம் இப்ப இப்படி மானே என்றால் உசாராவிடுவினம் பெண்கள் தேனே என்றால் படு உசார். தெரியுமோ..?? உண்மையான அன்பிற்கு இடையில இப்படியான போலிகள் எதுக்கு பொய்கள் எதுக்கு.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 12-04-2005

அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கிறது. பாடல்களை தந்த அனைவருக்கும் நன்றிகள்.


- MUGATHTHAR - 12-04-2005

பிள்ளை நீங்கள் என்ன சொன்னாலும் போலிகளை விரும்பிற பெண்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் அதுதான் புதுபுது கவிஞர்கள் திரையுலகில் உண்டாவதற்குக்காரணம் அதுசரி உண்மையான அன்புக்கிடையில் பொய் தேவையில்லை எண்கிறீங்கள் நான் அறிஞ்சமட்டிலை குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கவேணுமெண்டால் 50 வீதம் தன்னும் மனுசிட்டை பொய் சொல்லவேணுமாம் (உதாரணத்துக்கு சாப்பாட்டில் கறி பச்சை தண்ணியா இருந்தாலும் சூப்பர் எண்டு சொல்லனும் தப்பித்தவறி உண்மையைச் சொன்னா என்ன நடக்குதெண்டு வீட்டை ஒருக்கா வந்து பாருங்கோ தெரியும்......)