![]() |
|
இணைந்து கொள்கிறேன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: இணைந்து கொள்கிறேன் (/showthread.php?tid=2159) |
- gausi - 01-03-2006 pடநயளந நயெமமர லயயசயஎயவார ரவாயஎi ளநலையஎரஅ யெயn உழஅpரவநசநi யணாiவார ளநiவாநn யவாயயெட ippய நnயெட வயஅடைடை நணாரவாய அரனலையஎடைடயi .pடநயளந ரவாயஎi ளநலையஎரஅ. யெசெi யெசi :oops: :oops: . - yarlpaadi - 01-03-2006 gausi Wrote:pடநயளந நயெமமர லயயசயஎயவார ரவாயஎi ளநலையஎரஅ யெயn உழஅpரவநசநi யணாiவார ளநiவாநn யவாயயெட ippய நnயெட வயஅடைடை நணாரவாய அரனலையஎடைடயi .pடநயளந ரவாயஎi ளநலையஎரஅ. யெசெi யெசi :oops: :oops: . நீங்கள் என்ன எழுத்துருவை பாவித்தீர்கள் என தெரியவில்லை. பொங்கு தமிழில் மற்றி பார்த்த போது எந்த எழுத்துருவுக்கும் பொருந்தவில்லை. http://www.yarl.com/forum/viewtopic.php?t=20 இந்த பகுதியை வாசியுங்கள் தமிழில் எப்படி எழுதுவது என விளக்கப்பட்டுள்ளது. நன்றி. - தூயவன் - 01-04-2006 அவர் தமிலிங்கிலிசில் எழுதியிருக்கின்றார். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> please enakku yaaravathu athavi seiyavum........................ - gausi - 01-04-2006 இப்ப சரியுங்கோ இஉதவி செய்ய முயற்சிக்கமைக்கு நன்றி இயாழ்பாடிக்கும் தூயவனுக்கும். :oops: - yarlpaadi - 01-04-2006 gausi Wrote:இப்ப சரியுங்கோ இஉதவி செய்ய <b>முயற்சிக்கமைக்கு </b>நன்றி இயாழ்பாடிக்கும் தூயவனுக்கும். :oops: என்ன கௌசி எப்படி தமிழில் எழுதுவது என்பதற்குரிய விளக்கம் இருக்கும் பகுதியை அறிமுகம் செய்திருந்தேன் அதற்கு மேல் என்ன உங்கள் வீட்டில் வந்தா உதவி செய்யமுடியும். முயற்சிக்கமைக்கு என்று சொல்லிறீங்க?????????? hock: :?:
- gausi - 01-04-2006 ஓ சோரி முயற்சித்தமைக்கு இப்ப சரியா ? யாழ்பாடி அவ்ர்களே
- தூயவன் - 01-05-2006 <!--QuoteBegin-yarlpaadi+-->QUOTE(yarlpaadi)<!--QuoteEBegin--><!--QuoteBegin-gausi+--><div class='quotetop'>QUOTE(gausi)<!--QuoteEBegin-->இப்ப சரியுங்கோ இஉதவி செய்ய <b>முயற்சிக்கமைக்கு </b>நன்றி இயாழ்பாடிக்கும் தூயவனுக்கும். :oops:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன கௌசி எப்படி தமிழில் எழுதுவது என்பதற்குரிய விளக்கம் இருக்கும் பகுதியை அறிமுகம் செய்திருந்தேன் அதற்கு மேல் என்ன உங்கள் வீட்டில் வந்தா உதவி செய்யமுடியும். முயற்சிக்கமைக்கு என்று சொல்லிறீங்க?????????? hock: :?:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->ம்ம். அது தானே. விட்டால் யாழ்பாடியை உங்களுக்காக எழுதச் சொல்லுவீர்கள் போலிருக்கே? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ( எப்படி சப்போட் போதுமா யாழ்பாடி? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) வணக்கம் - seetha5 - 01-13-2006 வணக்கம் சாயா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நீங்கள் சூரியனின் மனைவி சாயாதானே:?: விடிந்தால் தைப்பொங்கல் உங்களின் கணவருக்கு ஸ்பெஸலாக என்ன படைக்கப்பேகின்றீர்கள் :?: :?: :?: :?: :?: - puthiravan - 01-14-2006 சாயா சூரியனின் மனைவியா...அவரே எப்ப பாத்தலும் 'ஃகொட்டா' இருப்பார்...பாவம் நீங்க. வாங்கோ சாயா - seetha5 - 01-14-2006 புதிரவன் உங்களுக்கு விடையமே தெரியாதா :?: கதிரவனின் கதிர்களின் வெப்பத்தை தாங்கமுடியாமல் சாயா திரும்பி தந்தையிடம் சென்றுவிட்டாள். சாயா என்ற பெயரை பார்த்தவுடன் சாயா திரும்பி கதிரவனிடம் வந்துவிட்டாள் நினைத்தேன் புதிரவன் hock:
- vengaayam - 01-14-2006 சாயா வாங்கோ, வந்தனங்கள். - seetha5 - 01-16-2006 வணக்கம் சாயா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இப்போது உங்களால் தமிழில் எமுத முடிகின்றதா :?: - மேகநாதன் - 01-16-2006 வணக்கம் சாயா, உங்கள் வருகை நல்வரவாகட்டும்.... நல்ல விடயங்களைப் பகிருங்கோ |