![]() |
|
புளுகர் பொன்னையா வந்திருக்கிறன், படலயத் திறவுங்கோ.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: புளுகர் பொன்னையா வந்திருக்கிறன், படலயத் திறவுங்கோ.. (/showthread.php?tid=2106) |
- sri - 12-13-2005 pulukarponnaiah Wrote:வந்தனம்..வந்தனம் எனக்கா? எப்ப சொன்னீர்கள்? ஆகா இதுதான் புழுகோ நல்லது நடத்துங்கோ. - pulukarponnaiah - 12-14-2005 என்னப்பா குற்றமுள்ள நெச்சுதான் குறுகுறுக்கும் எண்டா உமக்கென்னப்பா நடந்தது, நான் சொன்ன சிறி ,சிறீ சபாரட்ணம் அப்பனே.மகேசு அவரோட அல்லோ முன்னம் இருந்தவ, அதச் சொன்னனப்பா. உமக்கும் அது பொருந்தும் எண்டு யார் கண்டது...அப்ப நளினி உமக்கு.... இந்தக் காலத்தில எந்தப்பொந்துக்க எந்தப் பாம்பு இருக்குது எண்டு சொல்ல ஏலாத காலமாக் கிடக்குது .... எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும் கண்டியளே..... - AJeevan - 12-14-2005 வணக்கம் புளுகர் பொன்னையா. - Rasikai - 12-15-2005 வணக்கம் புளுகர் பொன்னையா நல்லாத்தான் புளுகிறீங்கள். ஊருல எங்க வீட்டுக்கு பக்கத்துலயும் ஒரு பொன்னையா இருந்தவர் அவரா நீங்கள். ம்ம்சரி சரி வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும் - vengaayam - 01-14-2006 புளுகர் பொன்னையா வருக மெய்யா - அருவி - 01-15-2006 புதிதாக இணைபவர்களை பழையவர்கள் வரவேற்பதுதான் சசாதாரணமாக நடக்கிறது. இங்கே என்னவென்றால் பழையவர் ஒருவரை புதியயர் வரவேற்கிறார். hock: hock: hock: hock: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> கலிகாலமாப்போச்சு <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> |