![]() |
|
¬§Ä¡º¨É ¦º¡øÖí¸§Çý - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ¬§Ä¡º¨É ¦º¡øÖí¸§Çý (/showthread.php?tid=2062) |
- RaMa - 12-31-2005 Rasikai Wrote:RaMa Wrote:ரசிகை கனடாவிற்கும் யுரோப்பிற்கும் சரியான வித்தியசமான விதிமுறைகள். கனடாவில் ஆலோசனை வேண்டுமா? ஒரு 1000 டொலர்ஸ் தட்டுங்கள் இங்காலை. ஸ்பொன்சர் போர்ம்மிலிருந்து எல்லாம் வீட்டை தேடி வரும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆகா ரசிகை சொல்லவேயில்லை... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 12-31-2005 RaMa Wrote:ஆகா ரசிகை சொல்லவேயில்லை... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆஹா ஆலோசனை எல்லாம் சொல்லியா கேப்பாங்கள்?? :roll: எதிர்காலத்தில உதவினாலும் என்று ஒரு ஆர்வத்துல கேட்டுட்டன்பா :oops: - அருவி - 12-31-2005 RaMa Wrote:ரசிகை கனடாவிற்கும் யுரோப்பிற்கும் சரியான வித்தியசமான விதிமுறைகள். கனடாவில் ஆலோசனை வேண்டுமா? ஒரு 1000 டொலர்ஸ் தட்டுங்கள் இங்காலை. ஸ்பொன்சர் போர்ம்மிலிருந்து எல்லாம் வீட்டை தேடி வரும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன அப்படி சரியான வித்தியாசம்?! :roll: :roll: :roll: - தூயவன் - 12-31-2005 அருவி Wrote:Quote:ரசிகை கனடாவிற்கும் யுரோப்பிற்கும் சரியான வித்தியசமான விதிமுறைகள். கனடாவில் ஆலோசனை வேண்டுமா? ஒரு 1000 டொலர்ஸ் தட்டுங்கள் இங்காலை. ஸ்பொன்சர் போர்ம்மிலிருந்து எல்லாம் வீட்டை தேடி வரும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வாங்கும் காசு தான் வித்தியாசம் - வர்ணன் - 12-31-2005 தூயவன் Wrote::roll: :roll: யூரோப்ல அதுவும் இல்ல.. அங்க இருந்திட்டுதானே நான் இங்க எகிறி குதிச்சன் .அருவி Wrote:Quote:ரசிகை கனடாவிற்கும் யுரோப்பிற்கும் சரியான வித்தியசமான விதிமுறைகள். கனடாவில் ஆலோசனை வேண்டுமா? ஒரு 1000 டொலர்ஸ் தட்டுங்கள் இங்காலை. ஸ்பொன்சர் போர்ம்மிலிருந்து எல்லாம் வீட்டை தேடி வரும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 12-31-2005 varnan Wrote::roll: :roll: யூரோப்ல அதுவும் இல்ல.. அங்க இருந்திட்டுதானே நான் இங்க எகிறி குதிச்சன் . எனவே சகல மக்களும் அவதானத்துடன் திரிறுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வர்ணன் - 12-31-2005 தூயவன் Wrote:உங்கள் ஊரடங்கு சட்ட நேரத்தில் கேட்டது போன்ற கருத்து அற்புதம். 8)varnan Wrote::roll: :roll: யூரோப்ல அதுவும் இல்ல.. அங்க இருந்திட்டுதானே நான் இங்க எகிறி குதிச்சன் . - ¦ÀâÂôÒ - 12-31-2005 ÍŢРšú ¯È׸§Ç, ÅÕõ ¾¢í¸ð¸¢Æ¨ÁÂýÚ (2/1/2005)ÍÅ¢º¢ø Train & Bus §º¨Å ¿¨¼¦ÀÈ¡¾¡? ¿ñÀ÷ ´ÕÅÕìÌ þó¾¸Åø «ÅºÃÁ¡¸ §¾¨ÅôÀθ¢ÈÐ. - Hariny - 01-26-2006 ¦ÀâÂôÒ Wrote:ÍŢРšú ¯È׸§Ç, ÅÕõ ¾¢í¸ð¸¢Æ¨ÁÂýÚ (2/1/2005)ÍÅ¢º¢ø Train & Bus §º¨Å ¿¨¼¦ÀÈ¡¾¡? Žì¸õ, ¾¡Á¾Á¡É À¾¢ÖìÌ ÁýÉ¢ì¸×õ. ±ÉÐ À¾¢ø ¸¡Äõ ¸¼ó¾Ð. ¬É¡Öõ ¦º¡ø¸¢§Èý. «¨ÉòÐ §º¨Å¸Ùõ ÅÆ¨Á¡¸ ¿¨¼¦ÀüÈÐ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ±ÉìÌõ ´Õ ¯¾Å¢ §¾¨ÅôÀθ¢ÈÐ, þÄñ¼É¢ø þÕìÌõ ¯í¸û §À¡ýÈ ¿ñÀ÷¸Ç¢¼Á¢ÕóÐ.. ¿¡ý þÄñ¼É¢ø ¸øÅ¢¨Âò¦¾¡¼ÃÄ¡õ ±ýÚ ¿¢¨Éò¾¢Õ츢§Èý. Àø¸¨Äì¸Æ¸í¸Ç¢ø «ÛÁ¾¢ ¦ÀÈ ÓÂüº¢ò§¾ý. ¿¡ý þÐŨà ¸üÈÐ «¨ÉòÐõ À¢Ãïî ¦Á¡Æ¢Â¢ø ±ýÀ¾¡ø GCSE A level Àã𨺨 ¬í¸¢Äò¾¢ø ±ÎòÐ, À¢ýÉ÷ Å¢ñ½ôÀ¢ìÌÁ¡Ú «È¢×Úò¾¢ÔûÇÉ÷. Å£ðÊÄ¢ÕóÐ ÀÊòÐ À¢ý Àã𨺠±Îì¸Ä¡õ ±ýÚõ ¦º¡ýÉ¡÷¸û. «¾üÌ þÄñ¼É¢ø ±í§¸ ÀÊì¸Ä¡õ? ±ôÀÊ Àã𨺠±Îì¸Ä¡õ? ÅÂÐì¸ðÎôÀ¡Î ²¾¡ÅÐ ¯ñ¼¡? ±ýÚ þÄñ¼ý Å¡ú ¿ñÀ÷¸û ¾Â× ¦ºöÐ ÅÆ¢ ¦º¡øÖÅ£÷¸Ç¡? - kuruvikal - 01-26-2006 ஹரினி.. உங்களுக்கும் உங்கள் போன்றோருக்குமாக.. நீங்கள் EU மாணவர் என்றால் பிரித்தானியாவில் எந்தச் சிக்கலும் இன்றி கல்வியைத் தொடரலாம். பிரித்தானிய மாணவர்களுக்குரிய நிதிச் சலுகைகள் எல்லாம் உங்களுக்கும் இருக்கும். உங்களிடம் ஏற்கனவே உள்ள கல்வித் தகமைகளைப் பாவித்தும் பிரித்தானியாவில் எங்கும் கல்வியைத் தொடரலாம். ஆங்கிலம் பிரச்சனை என்றால் உங்கள் தற்போதிய ஆங்கில அறிவின் அடிப்படையில் குறைந்தது 3 - 6 மாத காலம் IELTS பயில்விப்பதன் மூலம் வழி காட்டுவார்கள். உங்களிடம் உயர்கல்விக்கான ( பல்கலைக்கழகக் கல்விக்கான) தகமைகள் எதுவும் இல்லை என்றால் கூட வயதுக் கட்டுப்பாடுகள் (Mature students ஆக -அனுமதியின் போது 20 வயதைப் பூர்த்தி செய்யின்) ஏதும் இன்றி college களில் Access courses கற்கை நெறிகளைப் http://www.ucas.co.uk/ucc/access/ewni/questions.html பூர்த்தி செய்து பல்கலைக்கழகத்துக்கு நுழையலாம். இல்லை நேரடியாக பல்கலைக்கலைக்கழகத்திற்கு நீங்கள் குறைந்த கல்வித் தகமையோடு ( இதுதான் என்று ஒரு தகமை அங்கு அனுமதிக்கு கோரப்படுவதில்லை) விண்ணப்பிக்க விரும்பின் Foundation degree course http://develop.ucas.com/FDCourseSearch/About.htm வழங்கும் பல்கலைக்கழகங்களை அல்லது college களைத் தெரிவு செய்து அதற்கு விண்ணப்பிப்பதன் மூலம் 4 வருடக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து நீங்கள் விரும்பிய துறையில் சிறப்புப் பட்டம் பெறலாம்..! இவை எதற்கும் வயதுக் கட்டுப்பாடில்லை. மருத்துவம் சார்ந்த துறைகளுக்கு செல்ல அடிப்படைக்கல்வித் தகமைகளுடன் சில பல்கலைக்கழகங்களில் அனுமதிப் பரீட்சைக்கும் தோற்ற வேண்டும்.. http://www.ucas.co.uk/tests/msat.html http://www.ucas.co.uk/tests/bmat.html மேலும் உங்களிடம் பிரான்ஸ் உயர்கல்விக்கான தகுதி இருப்பின் http://www.ucas.co.uk/candq/index.html இவ்விணையத்தளத்திற்கு சென்று உங்கள் தகமைப்படி பிரித்தானியாவில் பல்கலைக்கழகளில் அல்லது கொலிஜ்களில் அனுமதிக்கான நிலைமையைத் தெரிந்து கொள்ளலாம். உங்களிடம் உயர்கல்வித் தகமை இருப்பின் மேலே கூறியபடி Access or Foundation degree க்கு விண்ணப்பிப்பது வீண் காலதாமதத்தை உண்டு பண்ணும். பட்டப் பின் படிப்புத் (postgraduate) தவிர்ந்த ஏனைய உயர்கல்விக்கு விண்ணப்பிக்க வேண்டின் பிரித்தானியாவில் UCAS- http://www.ucas.co.uk (இதில் அனைத்து விபரங்களும் உண்டு. நீங்கள் நேரடியாக தொலைபேசி மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்..!) மூலமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பிரித்தானிய கல்வி நடைமுறைகள் பற்றி அறிய இங்கு செல்லுங்கள்.. http://www.ucas.co.uk/candq/curr2000/changes_14_19.pdf நாமறிந்த வகையில் இவற்றை தந்தோம். வேறு மார்க்கங்கள் இருந்தால் இங்கு பிரித்தானியாவில் வாழும் பலர் இருக்கிறார்கள்..அவர்களும் உதவுவார்கள் என்று நம்புகின்றோம்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Aravinthan - 01-27-2006 <!--QuoteBegin-¦ÀâÂôÒ+-->QUOTE(¦ÀâÂôÒ)<!--QuoteEBegin-->¸Çò¾¢ø ¡áÅÐ þó¾¢Â¡ ¦ºýÚ ¾¢ÕÁ½õ ÓÊò¾Å÷¸û þÕ츢ȡ÷¸Ç¡? þó¾¢Â¡Å¢ø ´Õ ¾¢ÕÁ½ò¨¾ º¡¾¡Ã½Á¡¸ ¿¼ò¾¢ ÓÊì¸ ±ùÅÇ× À½ò¨¾ ¨¸Â¢ø ¨ÅòÐ즸¡ñÎ «í§¸ ¸¡ø ¨Åì¸ §ÅñÎõ? ´Õ «ÛÁ¡ÉÁ¡¸Å¡ÅÐ ¦º¡øÖí¸û. :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவர் 3 ஸ்டார் கோட்டலில் திருமணம் முடித்தார். எல்லாச்செல்வுகளும் சேர்த்து அவருக்குத்தேவைப்பட்டது 3000(500 விருந்தினர்,1000 கல்யாண அழைப்பிதல்,மேளதாளங்கள்,புகைப்படமெடுத்தல்) சுவிஸ் நாணயம். ஆனால் கோவில் (உதாரணமாக மையிலாப்பூர் கபலிஸ்வரர் கோவில்)திருமணம் முடித்துவிட்டு அருகிலிருக்கும் கற்பகம் கோட்டலில் விருந்தினருடன் சாப்பிட 1000க்கும் குறைவான பணம் தேவை. சுவிஸ்,லண்டனில் வைப்பதினை விட இந்தியாவில் மிகக்குறைந்தசெலவுதான் ஏற்படும். இன்னுமொன்று இந்தியாவில் கல்யாணவீடியோ எடுக்கும் போது கவனம். மணமக்களுக்குப்பின்னால் நடிகர்கள், நடிகைகளின் பாடல்களினை பதிவார்கள். திணமனி,தினத்தந்தியில் வந்த பிரதமர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்த்துச் செய்திகளினை மணமக்களின் படங்களோடு இணைப்பார்கள் |