Yarl Forum
இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... (/showthread.php?tid=2002)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10


- Snegethy - 12-17-2005

கவிதன் என்ன உங்கட பூந்தோட்டத்துக்கு கன நாளா தண்ணி காட்டேல்ல போல பூவெல்லாம் வதங்கிப்போயிருக்கு.நான் முன்பு ஓரிரு தடவைகள் உங்கட பூங்காவுக்கு வந்திருக்கிறன் போல.


- Snegethy - 12-17-2005

\\நித்திரை தான் \\
ஏன் உங்களுக்கு வீட்லயே நித்திரை வாறதில்லையா?


- vasisutha - 12-17-2005

அவர் வண்ணத்துபூச்சி பிடிப்பதில் பிஸியாய் இருந்தால்
எப்படி பூந்தோட்டத்தை கவனிப்பது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- RaMa - 12-17-2005

ஆகா இப்ப கொஞ்சம் முன்பு தான் வரவேற்றுவிட்டு சென்றேன். அதற்குள்ளே 3 பக்கங்கள் வந்திட்டுதா? நீங்கள் கத்தியதற்கு நல்ல பலன் தான் அட வரவேற்பை சொன்னேன்.


- kavithan - 12-17-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
கவிதன் என்ன உங்கட பூந்தோட்டத்துக்கு கன நாளா தண்ணி காட்டேல்ல போல பூவெல்லாம் வதங்கிப்போயிருக்கு.நான் முன்பு ஓரிரு தடவைகள் உங்கட பூங்காவுக்கு வந்திருக்கிறன் போல.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தண்ணிகாட்ட நேரம் இல்லை அதனால் வாடவில்லை ஆனால் புதிதாய் பூக்கவில்லை. உங்கள் வலைப்பூவுக்கும் வந்திருக்கிறேன் .பதிவும் செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். ம்ம் ரொம்ப நன்றி தோட்டத்தில் பூப்பறிக்க வந்ததுக்கு.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அவர் வண்ணத்துபூச்சி பிடிப்பதில் பிஸியாய் இருந்தால்  
எப்படி பூந்தோட்டத்தை கவனிப்பது.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சாசா இப்ப வண்ணாத்து பூச்சி பிடிக்க நேரம் இல்லை அது பறந்திட்டே இருக்கு. பாப்பம் கிறிஸ்மஸ் கொலிடேக்கையாவது றை பண்ணி பிடிப்பம் ஏலும் என்றால்.


- kavithan - 12-17-2005

<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->\\நித்திரை தான் \\
ஏன் உங்களுக்கு வீட்லயே நித்திரை வாறதில்லையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அட நீங்கள் தான் கேட்டீர்கள் ஏதோ தொக்கு நிக்கு போல என்று அது தான் சொன்னேன் எக்ஸாம் கோலில் நித்திரையா கொள்ளமுடியும் அது தான் தொக்கு நிக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 12-17-2005

<!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin-->ஆகா இப்ப கொஞ்சம் முன்பு தான் வரவேற்றுவிட்டு சென்றேன். அதற்குள்ளே 3 பக்கங்கள் வந்திட்டுதா? நீங்கள் கத்தியதற்கு நல்ல பலன் தான் அட வரவேற்பை சொன்னேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆகா அக்கா என்னையும் சேர்த்து மாட்டிவைக்காதைங்கோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 12-17-2005

ஓ ஓ ஓகே.உந்த காதலுக்கு மரியாதையில பிடிப்பினமே அப்பிடியா.


- Snegethy - 12-17-2005

என்ன இது டிஸ்பிளே ல படம் போடுவம் என்றால் முதல் 8 மடி இருக்கோணும் என்டிச்சினம் சரியெண்டு திருப்பி ரை பண்ண இப்ப 80 பை 80 படக்கூறை விட குறைய இருக்கோணுமாம் கொஞ்சம் உதவி செய்யுங்க.


- vasanthan - 12-17-2005

<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
கவிதன் என்ன உங்கட பூந்தோட்டத்துக்கு கன நாளா தண்ணி காட்டேல்ல போல பூவெல்லாம் வதங்கிப்போயிருக்கு.நான் முன்பு ஓரிரு தடவைகள் உங்கட பூங்காவுக்கு வந்திருக்கிறன் போல.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தண்ணிகாட்ட நேரம் இல்லை அதனால் வாடவில்லை ஆனால் புதிதாய் பூக்கவில்லை. உங்கள் வலைப்பூவுக்கும் வந்திருக்கிறேன் .பதிவும் செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். ம்ம் ரொம்ப நன்றி தோட்டத்தில் பூப்பறிக்க வந்ததுக்கு.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அவர் வண்ணத்துபூச்சி பிடிப்பதில் பிஸியாய் இருந்தால்  
எப்படி பூந்தோட்டத்தை கவனிப்பது.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சாசா இப்ப வண்ணாத்து பூச்சி பிடிக்க நேரம் இல்லை அது பறந்திட்டே இருக்கு. பாப்பம் கிறிஸ்மஸ் கொலிடேக்கையாவது றை பண்ணி பிடிப்பம் ஏலும் என்றால்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

வெளிநாட்டில அல்லது ஊரிலிருந்த பிடிக்கப்போறியள்? :?: :wink:


- Snegethy - 12-17-2005

அடக் கடவுளே அது மடியில்லை கிலோபைற்ஸ.றமா நீங்க மாட்டி வைச்சிடுங்க கவிதனையுத் வசியையும்.


- Mathuran - 12-17-2005

வணக்கம் வாருங்கள்.


வரும்போதே தேனீர் கேட்கலாமோ? தேனீர் குடிக்காமலே இவ்வளவு சுறுசுறுப்பா பேசுறீங்களே.... குடித்தால்.......

தேனீர் மனிதனின் மூளையை சுறுசுறுப்படயச் செய்கின்றதான். ஆராய்ந்து சொல்லி இருக்கின்றார்கள்.


- Snegethy - 12-17-2005

மதுரன் நல்லலலலலலல பெயர்.மதுரா தெரியும் மாதுளன் தெரியும்.மதுரன் தெரிந்து கொண்டேன.

ஆ எங்களுக்கு(கூட்டுச் சேர்க்கிறன்) தேத்தண்ணி கேட்டு வாங்கித்தான் பழக்கம்.

தெரியுத் சுறுசுறுப்பாய் வைச்சிருக்கும் எண்டு அதான் நைற் ஒப்சவேஸன் குடிச்சுக்கொண்டிருக்கிறன் இப்ப.


- Snegethy - 12-17-2005

வசந்தன் என்னை ஒரு சொல்லு வாங்க என்று கூப்பிடாம கவிதனிட்ட விடுப்புக் கேட்டுக்கொண்டு போறார்.அடிக்க வர முதல் எஸ்கேப்.


- Mathan - 12-17-2005

வணக்கம் வாருங்கள்.
யாழ் களம் உங்களை வரவேற்கின்றது


- Snegethy - 12-17-2005

வணக்கம் மதன்.
"காதல் என்ற ஒன்று ஒரு குழந்தை போல வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தையில்லை."


- Mathan - 12-17-2005

ஆகா வாயை கொடுத்தால் பிரச்சனை போலிருக்கு எதுக்கும் நான் எஸ்கேப் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Snegethy - 12-17-2005

ஒரு மட்டுறுத்துனர் அடக்கி வாசியுங்கோவாம்.அடுத்தவர் என்னைக் கண்டால் எஸ்கேப்பாம்.உதெல்லாம் நல்லாயில்லை சொல்லிப்போட்டன்.


- Rasikai - 12-17-2005

வணக்கம் சிநேகிதி
ம்ம் நல்லாதான் கத்தி இருக்கிறீங்கள் ஏன் எண்டால் உங்கள் கத்தலில் எல்லோரும் எழும்பிவிட்டார்கள் போல 4 பக்கம் தாண்டிட்டுது.
எது எப்படியோ உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- vasanthan - 12-17-2005

வாங்கோ சினேகிதி :twisted: , போற போக்கை பார்த்தால் எங்கட தமிழக்காவை :oops: சைற் எடுப்பியள் போலிருக்கே? :wink: