Yarl Forum
யாழ் களம்!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: யாழ் களம்!! (/showthread.php?tid=2000)

Pages: 1 2 3


- Mathuran - 12-18-2005

இரசிகை ம்ம் நல்ல கவிதை ஒன்று. அதுவும் யாழ்களத்தை பற்றி பின்னிட்டீங்க போங்க. வாழ்துகள் தொடருங்கள்


- வியாசன் - 12-18-2005

இரசிகையின் கவிதை ..................
அருமை


- kuruvikal - 12-18-2005

Rasikai Wrote:
kuruvikal Wrote:ரசிகை கவிதைக்கு பாராட்டலாம்..ஆனால்..தோழமையோடு இங்கு நிகழும் கருத்துச் சண்டைகளை நீங்களும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்...என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்..அந்தச் சண்டை இன்றேல் பிறக்கும் சில திடமான கருத்துக்களும் பிறக்காது..இங்கு...கதைதான் பிறக்கும்..அலட்டல் கதைதான் பிறக்கும்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வணக்கம் குருவிகள் ..
தோழமையோடு நடக்கும் சண்டைகளை நான் தவறாக புரிந்து கொள்ளவோ தவறு என்று சொல்லவோ இல்லை! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>"அமெரிக்காவில் இருப்பவருடன் ஒரு செல்ல சண்டை" </b>என்ற என் வரிகளே எனக்கு சாட்சி! :wink:
கருத்தென்று ஆரம்பித்து காரசாரமான விவாதமாகி...தனிமனித தாக்குதலாக உருவெடுத்து..
தனிமடல் மிரட்டலாகவும் தரம் குறைவான வார்த்தை பிரயோகமாகவும் மாறி..
சரமாரியான தணிக்கைகளுக்கு உள்ளாகி.. இறுதியில் "இந்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது" என்று வருமே அதனையே அர்த்தப்படுத்தினேன்! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கள உறுப்பினர்களினூடான சண்டையைக் காட்டிலும் கள நிர்வாகத்தின் நடுவுநிலைமை தவறிய சந்தர்ப்பங்களே அதிகம் பாதிப்புக்களைத் தந்திருக்கின்றன..! அதை நீங்கள் சுட்டிக்காட்டவில்லையே..! சண்டைக்கு காரணமே அதுதானே..சந்தன மேடை சாக்கடை ஆவதும் விடுவதும் பெறப்படும் நியாயத்தின் அளவில் தங்கி இருக்கிறது..! எல்லோரும் சமனாக கருத்தாளர்களாக மதிக்கப்படும் நிலை வரும் வரை....இவை மாறுமா...என்பது..??????! :wink: Idea


- AJeevan - 12-18-2005

ரசிகையின் கவிதைத் திறனைப் பார்த்து மகிழ்ச்சி.
வாழ்த்துகள் ரசிகை.
எங்க நாட்டையும் விட்டுட்டீங்க?
<b>உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை.</b>
என்று சொன்னதை உண்மையாக்கிட்டீங்க.................

Quote:உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை
யாரப்பா சொன்னது?


- sOliyAn - 12-19-2005

Quote:ஜேர்மனியிலிருந்து வருபவரிடம் ஒரு நெஞ்சம் மகிழும் பாசம்...
என்னைப்பற்றியோ எழுதினீங்கள்.. நன்றி! நன்றி!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Danklas - 12-19-2005

அக்காச்சி எங்க அந்த கவிதை புத்தகம்,, சா எத்தனை நாள் வாங்கிகொண்டு போய் ஆ? :evil: :evil:

நல்லா இருக்கு தேவாரம் சா பாட்டு அடச்சா கவிதை,, :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கீதா - 12-19-2005

ஆகா மிகவும் அருமையாஇருக்கு உங்க கவிதை தொடர்ந்து எழுதுங்க ரசிஅக்கா :wink:


- Rasikai - 12-20-2005

வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பல <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->