Yarl Forum
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் (/showthread.php?tid=1949)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13


- RaMa - 12-21-2005

அடுத்த பல்லவி... கண்டுபிடியுங்களேன்


அம்புலியை கூட்டி வந்து
அம்மா தந்தா நிலா சோறு
தும்பியென துள்ளி வந்து
கப்பல் விட்டோம் மழைக்காலம்
வானம் அழுது ஒய்ந்ததோ
எங்கள் நிலையை பார்த்து


- Nitharsan - 12-21-2005

அது யார் அழுகையோ....
அவை ஏன் அழுததோ!
இந்த நாடு எதிர்கொள்ளும்
ஆபத்தின் அறிகுறியோ!...

சின்ன சின்ன வீடு கட்டி
திண்ணையிலே நாம் வளர்ந்தோம்
மாமரத்தில் ஊஞ்சல் கட்டி
துன்பங்களை நாம் மறந்தோம்
ஏன் தொலைந்தது
போனதோ தாய் தேசத்தில்
அகதிகள் ஆனோம்.....

கார்த்திகை 27 இசைத்தட்டில் இருந்து...


- RaMa - 12-21-2005

வாழ்த்துக்கள் நிதர்சன்.. அடுத்த பல்லவியை போடுங்களேன்...


- Nitharsan - 12-21-2005

இது சரியேன்று எனக்கு உறுதியாக தெரிந்ததால் அடுத்த பல்லவி...
எட்டி நின்று பார்ப்பதிலே
பெருமை இல்லை அம்மா
வெற்றி எங்கள் வீடு தேடி
வருவதில்லை அம்மா
சுட்டெரிக்கும் பகைவர்
வாழ விடுவதில்லை அம்மா
நான் செத்து விழும்
போதும்பாசம் விழுவதில்லை அம்மா
விழுவதில்லை அம்மா...

இந்தப்பாடல் களத்தில் நிற்க்கும் பல போராளிகளால் விரும்பிக்கேட்கப்படும் ஒரு பாடல், பலர் நெஞ்சைத்தொட்டு சென்றது என்றும் சொல்லலாம்.


- Sriramanan - 12-21-2005

நிதர்சன் இப்பாடலின் முதல் அடி

நீரடித்து நீரிங்கே விலகாது அம்மா
உன்நொஞ்சில் எந்தன் பாசமென்றும் அகலாது அம்மா


- Mathuran - 12-21-2005

நாங்கள் தேடப்படும் காலத்தில் நீங்கள்
கதவு திறந்தீர்களே.
எம்மத்தாங்கினால் வரும் ஆபத்தை
எண்ணிப்பார்க்க மறந்தீகளே.....
எண்ணிப்பார்க்க மறந்தீகளே


- vasisutha - 12-21-2005

அடைக்கலம் தந்த வீடுகளே
போய் வருகின்றோம் நன்றி
நெஞ்சை அடைக்கும் துயர் சுமந்து
செல்கின்றோம்..
உங்கள் அன்புக்கு புலிகளின் நன்றி...

இந்தப் பாட்டா மதுரன்?


- Mathuran - 12-21-2005

ஆம் அதேதான் வசி.

பாராட்டுக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Vishnu - 12-21-2005

அடுத்த பாடல்.. எனக்கு மிக பிடித்த பாடல் ஒன்று..

விழியில் எரியும் அனலில் பகைவர் உயிரே கருகும் விரைகவே..
விடியும்பொழுதில் புலிகள் எழுதும் சரிதம் உலகம் அறிகவே...
இனி ஒரு புதுயுகம் பிறந்திடும் நட நட.. தமிழினம் விடுதலை பெற நட...


- Mathuran - 12-21-2005

எழு எழு விரைவினில் தமிழினம் விடிவுற நட நட..

பாடல் சரியா விஸ்ணு?


- Mathuran - 12-21-2005

அங்கு சட்டம் உடைந்தது
பகைவர் தலைகள் வானில் பறந்தன தோழி
வையம் குருதியில் தோய்து கிடந்தது
மானத்தின் வேகமோ தோழி?
தமிழ் மாந்தரின் வீரத்தை என்னென்று சொல்வேன்.
தமிழ் மாந்தரின் வீரத்தை என்னென்று சொல்வேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- அருவி - 12-21-2005

<!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin-->அங்கு சட்டம் உடைந்தது
பகைவர் தலைகள் வானில் பறந்தன தோழி
வையம்  குருதியில் தோய்து கிடந்தது
மானத்தின் வேகமோ தோழி?
தமிழ் மாந்தரின் வீரத்தை என்னென்று சொல்வேன்.
தமிழ் மாந்தரின் வீரத்தை என்னென்று சொல்வேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உதவி.. உதவி.... உதவி.....


- Mathuran - 12-21-2005

உதவி??? சரி சிறிய வசனம் ஒன்று.
<b>கனவு கண்டோம்</b>


- Nitharsan - 12-22-2005

நான் ஓர் கனாக் கண்டேன் தோழி...

அது தானே!?


- Nitharsan - 12-22-2005

அடுத்த பாடல் இங்கே.....பல்லவி என்ன?.....

அருகினில் விரியும்
மலரினில் படியும்
பனியேன உறையும் இதயம்
மா வீரர்கள் துயிலும்
விடுதலை வயல்கள்
விரைவில் அறியும் உதயம்...

இது மாவீரர் பாடல் என்பதுடன் ஒரு சிறு உதவி....

பாடல்களில் தமிழீழ எழுச்சி பாடல்களே எம் உணர்வுகளை <b>தழுவுகின்ற கானங்கள்</b>


- RaMa - 12-22-2005

கல்லறைகள் விடை திறக்கும் அங்கு
மெல்லிய காற்றது இருக்கும்
பாலினை சொரிந்திடும் நிலவு
ஒரு பாடலை எழுதிடும் இரவு


சரியா?


- அருவி - 12-22-2005

சரியான பாடல் ரமா அக்கா
இதத்தான் நானும் தேடிக்கிட்டு இருந்தன் நீங்க போட்டிட்டீங்க


- அருவி - 12-22-2005

அடுத்த பாடலைக் கண்டு பிடியுங்களேன்
Arrow
தெரியாத முகமாக நடமாடினார்
தெளிவான உணர்வோடு படமாகினார்
வரிவேங்கை கருவேங்கை எனவாகினார்
வெடியாகி தமிழீழ விடிவாகினார்...

எமது விடிவிற்காய் <b>சத்திய வேள்வி</b>செய்யும் எம் வீரர்களின் பாடல்கள் என்றும் காலத்தால் அழியாது நிற்கும்.


- Nitharsan - 12-22-2005

ஊர்கோலம் போகின்ற மேகங்களே!
ஒரு வார்த்தை பேசுங்களே!
கண்ணில் நீர் கோல மாகின்ற நெஞ்சங்களே
நெருப்பாகி வாருங்களேன்...
நெருப்பாகி வாருங்களேன்...

இது தானே!....


- Nitharsan - 12-22-2005

அடுத்த பாடல் இங்கே..? பல்லவி என்ன?
இடியின் பொருள் அவன்
இருள் அகற்றும் வலியவன்
தமிழின் உயிர்; அவன்
பல தமிழன் மணமவன்..
<b>பொங்கு (ம்) தமிழ்(ழி) </b>னத்தின் எழுச்சிக்கு எங்கள் தமிழீழ எழுச்சி பாடல்களும் காரணமாகும்