![]() |
|
2006ம் புத்தாண்டு வாழ்த்துக்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: 2006ம் புத்தாண்டு வாழ்த்துக்கள் (/showthread.php?tid=1838) |
- வர்ணன் - 01-01-2006 [quote=yarlpriya][size=18]கள உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> விபரமான ஆள் போல இருக்கே ஹ்ம்ம் இனிய (ஆங்கில) புத்தாண்டு வாழ்த்துக்கள் எம் உறவுகள் அனைவருக்கும்! - jcdinesh - 01-01-2006 புது வருட வாழ்த்துக்கள் கூறிய நன்பர்களுக்கு யாழ் கள நன்பர்ள் சார்பாக நன்றியை கூறிக்கொண்டு...என் இனிய நன்பர்களுக்கு என் சார்பாக புது வருட வாழ்த்துக்ளையும் தெரித்துக்கொள்கின்றேன்.... >>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<< ..................................................................................... - கந்தப்பு - 01-01-2006 இந்த அப்புவுக்கு தை மாதம் 1ம் திகதி தான் புது வருடம்.அதனால் ஒருவருக்கும் வாழ்த்துச்சொல்லவில்லை. யேசுபிரான் பிறந்து 2006ம் ஆண்டுக்காக சைவக்கோவிலில்(சிட்னிமுருகனில்) பூஜை இன்று நடைபெற்றது. ஆனால் ஈழத்தமிழர்களின் நிஜக்கடவுள்களுக்கு மாவீரர் பூஜை செய்ய இக்கோவிலில் அனுமதியில்லை. நினைக்க நெஞ்சு வலிக்கிறது. - sri - 01-01-2006 எல்லாக் கள உறவுகளுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - selvam - 01-01-2006 எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - இராவணன் - 01-01-2006 <b>யாழ்களத்தின் உறவுகள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துகள்.</b> - MUGATHTHAR - 01-01-2006 [quote=இராவணன்]<b>யாழ்களத்தின் உறவுகள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துகள்.</b> இந்த வருடம் களம் சும்மா ஓகோ .........எண்டு இருக்காட்டி பாருங்கோ. - தூயா - 01-01-2006 வருடத்தின் முதல் நாளே வாயை குடுக்கணுமா முகம்ஸ்?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- தூயவன் - 01-01-2006 <!--QuoteBegin-தூயா+-->QUOTE(தூயா)<!--QuoteEBegin-->வருடத்தின் முதல் நாளே வாயை குடுக்கணுமா முகம்ஸ்?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->இப்ப ஜஸ் வைச்சால் தானே பிறகு வருசம் முழுக்க வெட்டு விழாது. முகத்தாரின் கரக்டரேயே புரிஞ்சிக்க மாட்டேன் என்கின்றீர்களே!! 8) - ப்ரியசகி - 01-01-2006 <!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-தூயா+--><div class='quotetop'>QUOTE(தூயா)<!--QuoteEBegin-->வருடத்தின் முதல் நாளே வாயை குடுக்கணுமா முகம்ஸ்?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->இப்ப ஜஸ் வைச்சால் தானே பிறகு வருசம் முழுக்க வெட்டு விழாது. முகத்தாரின் கரக்டரேயே புரிஞ்சிக்க மாட்டேன் என்கின்றீர்களே!! 8)<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> என்ன புத்தாண்டு வாழ்த்து சொல்ல வந்தால் முதல் கண்ணில படுறது..வெட்டா????? :evil: பயப்பிடுத்துறீங்களே... :? சரி இராவணன் அண்ணாக்கும் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- இளைஞன் - 01-02-2006 களஉறவுகள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். விடிந்திருக்கின்ற இந்து ஆண்டு எல்லோருக்கும் இனியதாயும் மகிழ்வானதாயும் அமையட்டும். எமது தாயகம் அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற்று, எமது மக்கள் கொடுந்துயர்களிலிருந்து விடுதலைபெற்று, தூய விடியலையும், மகிழ்வான வாழ்நிலையையும் பெறவேண்டும். - Mathan - 01-02-2006 அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டின் முதல் நாள் மகிழ்வுடன் கழிந்திருக்கும் என நம்புகின்றேன் - sanjee05 - 01-02-2006 கள சகோதர சகோதரிகளுக்கு அனைவருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் |