![]() |
|
செல்வமுத்துவின் தாயார் இறைவனடி சேர்ந்தார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17) +--- Thread: செல்வமுத்துவின் தாயார் இறைவனடி சேர்ந்தார் (/showthread.php?tid=1708) |
- ¦ÀâÂôÒ - 12-31-2005 ÐÂÃö¾¢ «È¢ó§¾ý. ¬úó¾ «Û¾¡Àí¸û..... - தூயா - 12-31-2005 அண்ணா, நாங்களும் உங்கள் துயரில் பங்கு கொள்கிறோம். - Eswar - 12-31-2005 உங்கள் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்- - Birundan - 12-31-2005 உங்கள் துயரத்தில் நானும் பங்கெடுத்துகொள்கிறேன். - Sriramanan - 12-31-2005 எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவpத்துக் கொள்கிறேன். - MUGATHTHAR - 12-31-2005 செல்வமுத்து ஜயாவின் துயரில் நானும் பங்கெடுத்து கொள்ளுகிறேன்........... - sooriyamuhi - 12-31-2005 எனது ஆழ்ந்த அனுதாபங்கள் - ஊமை - 12-31-2005 செல்வமுத்து ஐயாவின் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் - sri - 12-31-2005 இந்த இணைப்பில் உள்ள செல்வமுத்து ஐயாவின் தாயாரின் துயர்பகிர்வு அறிவித்தலில் தாயாரின் படம் உள்ளது அத்துடன் உங்களின் அனுதாபங்களை நேரடியாக அவரது குடும்பத்தினருக்கு அனுப்பலாம். http://www.uthayan.com/pages/obitury/05123102.htm - Selvamuthu - 12-31-2005 எனது அம்மாவின் இறுதிக்கிரியைகள் கனடாவில் எதிர்வரும் திங்கட்கிழமைதான் நடைபெற இருக்கின்றன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். - Danklas - 12-31-2005 உதயன் பத்திரிகை வெளிவந்தது Wrote:உரும்பிராய் கிழக்கு, கரந்தனைப் பிறப்பிட மாகக் கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய திருமதி துரையப்பா சரஸ்வதி காலமாகிவிட்டார். மன்னிக்கவு செல்வமுத்து அவர்களே,,, உங்கள் சகோதரி ஏற்கனவே உங்களை விட்டு பிரிந்துவிட்டாரா?? என்ன நடந்தது? இயலுமானால் அறியத்தருவீர்களா? :? - poonai_kuddy - 12-31-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> உங்கட பிரிவுத்துயரத்தில நானும் பங்கெடுக்கிறன் அய்யா........
- Vishnu - 12-31-2005 செல்வமுத்து ஐயாவின் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Thala - 12-31-2005 வார்த்தைகாளால்ச் சொல்லி உங்களின் வருத்தை தேற்ற முடியாதவனாகிறேன்... உங்கள் துன்பத்தில் நானும் பங்கொடுத்துக் கொள்கிறேன் செல்வமுத்து அண்ணா.....! - sabi - 12-31-2005 எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
- RaMa - 12-31-2005 Danklas Wrote:உதயன் பத்திரிகை வெளிவந்தது Wrote:உரும்பிராய் கிழக்கு, கரந்தனைப் பிறப்பிட மாகக் கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய திருமதி துரையப்பா சரஸ்வதி காலமாகிவிட்டார். ஆமாம் டண். அவர்கள் முதலே கான்சர் என்ற நோயால் இறந்து விட்டதாக அறிந்தேன். அவர் ஒரு சிறந்த ஆசிரியை என்றும் அறிந்தேன்
- Selvamuthu - 01-01-2006 மீண்டும் அனைவருக்கும் எனது நன்றிகள். ரமா கூறியது உண்மை. 1979 இல் நடந்தது. எனது அம்மாவின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்குத்தான் கனடாவில் நடைபெற இருக்கின்றன. நன்றி. - Jeeva - 01-01-2006 தாயாரின் ஆத்மா சாந்தியடையப்பிரார்த்தனைகள் - Mathan - 01-02-2006 செவ்வமுத்து குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன். உங்களது தாயாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்திக்கின்றேன். - நர்மதா - 01-02-2006 எனது ஆழ்ந்த அனுதாபங்கள் |