![]() |
|
நடிகை லைலா தொழிலதிபர் மெஹதி திருமணம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: நடிகை லைலா தொழிலதிபர் மெஹதி திருமணம் (/showthread.php?tid=1703) |
- வர்ணன் - 01-02-2006 கீதா Wrote:varnan Wrote:கீதா Wrote:varnan Wrote:கீதா Wrote:varnan Wrote:லைலா எங்கிருந்தாலும் வாழ்க :roll: ஏனுங்க கனவுதானே மட்டும் தானே காணுறன். அதில என்ன கஞ்சத்தனம் எண்டுதான் எக்ஸ்ட்ராவா 2 3 பேரை சேர்த்தனுங்க நானு :roll: - ப்ரியசகி - 01-03-2006 Quote:லீலா எண்டால் வயசு போன ஆளா? ஏன் அவவே தனிமடல் அன்னுப்பினாவா உங்ளூக்கு? தனிமடல் எல்லாம் இல்லை..லீலா பெயர் கொஞ்சம் பழசா இருக்கு..சோ, வயசு கூட எண்டேன். :? அதுசரி என்ன நிலா ஏதோ உங்க வீட்டு வானத்தில இருக்கிறப்போல...சொல்லுறீர்கள்? :roll: - தூயவன் - 01-03-2006 sinnappu Wrote:Quote:ஒரு கலியாணம் கட்டியே பொன்னம்மாக்கா புட்போல் மாதிரி அடிச்சு விளையாடுவது போதாதே? அதுக்குள்ள இன்னுமொரு கலியாணம் கேட்கின்றதோ! எனப்பு? கனகாலமாய் அதைப் பற்றி விசாரித்துக் கொண்டு திரிகின்றீர்கள். ஏதும் பிரச்சனையோ?? புலநாய் வைத்து தான் அதெல்லாம் கண்டு பிடிக்கவேண்டுமோ? முகத்தாருக்கு எங்க விழுப்புண் இல்லை என்று தேடிப்பார்த்த பின்பு நான் பெற்ற தெளிவு :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |