![]() |
|
திருமணம் : சில அனுபவங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: திருமணம் : சில அனுபவங்கள் (/showthread.php?tid=1671) |
- vasanthan - 01-06-2006 ஒவ்வொருத்தரும் இதுக்கை கருத்து கூறியிருக்காங்க ஆனா புது மாப்பிள்ளை தல யின் தலைகறுப்பை காணவேயில்லையே? :roll: :?: - stalin - 01-08-2006 திருமணமான தம்பதியர்களிடம் முரண்பாடும் துன்பமும் இருப்பதை நடைமுறையில் கண்டு வருகிறோம். ஒருவன் சிலவேளை ஒரு பெண்ணோடு நன்றாக சந்தோசமாக இருந்தால் நிச்சயம் திருமணபந்தத்துக்கு அப்பாற்பட்ட பெண்ணாக தான் இருப்பாள் என சில உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். - ப்ரியசகி - 01-08-2006 stalin Wrote:திருமணமான தம்பதியர்களிடம் முரண்பாடும் துன்பமும் இருப்பதை நடைமுறையில் கண்டு வருகிறோம். ஒருவன் சிலவேளை ஒரு பெண்ணோடு நன்றாக சந்தோசமாக இருந்தால் நிச்சயம் திருமணபந்தத்துக்கு அப்பாற்பட்ட பெண்ணாக தான் இருப்பாள் என சில உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஸ்டாலின் அண்ணா நீங்கள் சொன்னது விளங்கவில்லையே :roll: :roll: :roll: :roll: - Vasampu - 01-08-2006 <b>அப்ப ஸ்ராலின்</b> பேசாமல் திருமணம் செய்யாமல் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவையே வைத்திருப்பது நல்லது என்கிறீர்களா?? சிந்திங்க வேண்டிய விடயம் தான். :roll: :roll: <b>ப்ரியசகி:</b> டு யு நோ சிமோல் கவுஸ்????? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இப்ப விளங்கியிருக்கும். - stalin - 01-08-2006 stalin Wrote:திருமணமான தம்பதியர்களிடம் முரண்பாடும் துன்பமும் இருப்பதை நடைமுறையில் கண்டு வருகிறோம். ஒருவன் சிலவேளை ஒரு பெண்ணோடு நன்றாக சந்தோசமாக இருந்தால் நிச்சயம் திருமணபந்தத்துக்கு அப்பாற்பட்ட பெண்ணாக தான் இருப்பாள் என சில உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.ஹோர்மோன் திருப்தி அடைந்தபின் அவர்களிடையே ஒருவருக்கு ஒருவர் தங்களை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது .. ஒருவருக்கு ஒருவர் முழுமையாக உடலமைப்பை புரிந்து கொண்டு விடுகிறார்கள் பிறகு ஒருதருக்கொருத்தரகிடையில் கவர்ச்சிக்கு வேலையில்லாமல் போகிறது. மனிதனால் தனது கவர்ச்சியை நிருபீக்கமால் இருக்க முடியாது நிருபீக்க வெளியில் தேடுகிறான் அதனால் தான் என்னமோ திருமண கட்டு பாட்டுக்கு வெளியே சந்தோசமாக இருக்க முடிகிறது......... - stalin - 01-08-2006 ப்ரியசகி Wrote:ப்ரியசிகி ... வசம்பு சொன்ன மாதிரி small house பற்றி சொல்லப்படவில்லை...மனைவியை விட வேறு பெண்களிடம் இருக்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறதுstalin Wrote:திருமணமான தம்பதியர்களிடம் முரண்பாடும் துன்பமும் இருப்பதை நடைமுறையில் கண்டு வருகிறோம். ஒருவன் சிலவேளை ஒரு பெண்ணோடு நன்றாக சந்தோசமாக இருந்தால் நிச்சயம் திருமணபந்தத்துக்கு அப்பாற்பட்ட பெண்ணாக தான் இருப்பாள் என சில உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். - ஊமை - 01-09-2006 இக்கரை மாடுக்கு அக்கரை பச்சை |