![]() |
|
ஹிந்துவின் தலையங்கம், இந்திய நிலைப்பாடு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஹிந்துவின் தலையங்கம், இந்திய நிலைப்பாடு (/showthread.php?tid=1657) |
- Luckyluke - 01-04-2006 திரு அகிலன் அவர்களே... நமது வாக்குவாதம் சூடாக போய்க்கொண்டு இருந்ததால் நகைச்சுவைக்காக 'ஜட்டி கதை' சொன்னேன்... அதையும் நீங்கள் சீரியசாக எடுத்துக் கொண்டீர்கள்... தங்களுக்கு நகைச்சுவை உணர்வே கிடையாதா? - Thala - 01-04-2006 rajathiraja Wrote:சரி என்னையும் மன்னித்து விடுங்கள். சரி அப்படியே ஆகாட்டும் மன்னா.! இந்தியா பற்றிய தெளிவின்மை களத்தில் இருப்பதாக தெரிந்தால் அதைப்போக்கவேண்டிய பொறுப்பு கள உறுப்பினராய் உங்களுக்கு இருகிறது. ஒரு பக்கத்தை ஆரம்பித்து உறவுகளின் சந்தேகங்க்களைப் போக்கலாமே.! - அகிலன் - 01-04-2006 Thala Wrote:rajathiraja Wrote:சரி என்னையும் மன்னித்து விடுங்கள். உத்தரவு மன்னா.! தள பதியின் கருத்தை (விண்ணப்பத்தை) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள் மன்னா. - rajathiraja - 01-04-2006 [சிழெ=15]அப்படியே ஆகட்டும் !! நடந்த சன்டைகளை மனதில் வைத்து கொள்ள வேண்டாம்[/சிழெ]. - Vasampu - 01-04-2006 <b>இப்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒவ்வொரு கருத்துப்பக்கத்திலும் மோதல் ஏற்பட்டு பின் மனமாறுவதை விட்டு இனி எந்தப் பக்கத்திலும் மோதுவதில்லை என்ற முடிவிற்கு வாருங்கள். தெரியாத விடயங்களை சிநேகிதமாகப் பேசித் தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக சிலர் நக்கலாக கருத்தெழுதுவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் வார்த்தைப் பிரயோகங்களிலும் கவனமாக இருங்கள். இந்த மனமாற்றம் என்றும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லோருக்கும்</b>. - Luckyluke - 01-04-2006 நன்றி திரு வசம்பு அவர்களே.... மட்டுறுத்துனர்களும் இது பற்றி எங்களுக்கு தனி மடல் எழுதினார்கள்... அவர்களுக்கும் நான் விளக்கம் தெரிவித்துள்ளேன்.... - தூயவன் - 01-04-2006 [quote=Vasampu]<b>இப்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒவ்வொரு கருத்துப்பக்கத்திலும் மோதல் ஏற்பட்டு பின் மனமாறுவதை விட்டு இனி எந்தப் பக்கத்திலும் மோதுவதில்லை என்ற முடிவிற்கு வாருங்கள். தெரியாத விடயங்களை சிநேகிதமாகப் பேசித் தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக சிலர் நக்கலாக கருத்தெழுதுவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் வார்த்தைப் பிரயோகங்களிலும் கவனமாக இருங்கள். இந்த மனமாற்றம் என்றும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லோருக்கும்</b>. இது நம்ம வசம்புவா??? புது வருடம் தான் பிறந்தாலும் பிறந்தது. ஆளே மாறிவிட்டாரே. :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasanthan - 01-04-2006 தூயவன் Wrote:[quote=Vasampu]<b>இப்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒவ்வொரு கருத்துப்பக்கத்திலும் மோதல் ஏற்பட்டு பின் மனமாறுவதை விட்டு இனி எந்தப் பக்கத்திலும் மோதுவதில்லை என்ற முடிவிற்கு வாருங்கள். தெரியாத விடயங்களை சிநேகிதமாகப் பேசித் தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக சிலர் நக்கலாக கருத்தெழுதுவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் வார்த்தைப் பிரயோகங்களிலும் கவனமாக இருங்கள். இந்த மனமாற்றம் என்றும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லோருக்கும்</b>. வசம்புவா :roll: :roll: ??? - Vasampu - 01-04-2006 <b>குஞ்சுகள் நான் மாற வேண்டிய அவசியமுமில்லை. மாறவும் தேவையில்லை. ஆனால் இஙகே மாற வேண்டிய சிலபேர் இன்னும் அடம்பிடிப்பது மட்டும் நன்றாகத் தெரிகின்றது. </b> - eelapirean - 01-04-2006 தூயவன் எழுதியது: ஏயளயஅpர எழுதியது: இப்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒவ்வொரு கருத்துப்பக்கத்திலும் மோதல் ஏற்பட்டு பின் மனமாறுவதை விட்டு இனி எந்தப் பக்கத்திலும் மோதுவதில்லை என்ற முடிவிற்கு வாருங்கள். தெரியாத விடயங்களை சிநேகிதமாகப் பேசித் தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக சிலர் நக்கலாக கருத்தெழுதுவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் வார்த்தைப் பிரயோகங்களிலும் கவனமாக இருங்கள். இந்த மனமாற்றம் என்றும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லோருக்கும். இது நம்ம வசம்புவா??? புது வருடம் தான் பிறந்தாலும் பிறந்தது. ஆளே மாறிவிட்டாரே. வசம்புவா ??? ஏனப்பா தூங்கிக் கொண்டிருக்கும் புலியை தட்டி எழுப்பி கடி வாங்க போகிறீர்களா? - நர்மதா - 01-04-2006 தமிழின எதிர்ப்புக்கு விருது இலங்கை அரசின் மிக உயர்ந்த விருது சிறீலங்கா ரத்னா. இந்த விருதைப் பெறுவதற்கு இலங்கைக் குடிமகன் அல்லாத ஒருவரை - சிறீலங்காவின் சிங்களப் பேரினவாத அரசு தேர்வு செய்து கொழும்பில் வழங்கியிருக்கிறது. சிறீலங்கா அரசின் இந்த விருதுக்குரியவர் யார் தெரியுமா? அவர் தான் இந்து நாளேட்டின் தலைமை ஆசிரியர் என்.ராம்! பத்திரிகைத் துறையில் அவரது தன்னிகரற்ற திறமை; குறிப்பாக சிறீலங்காவுக்கு அவர் ஆற்றியஇ மிகவும் தனித்தன்மையான பெருமைக்குரிய சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாம்! ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிராக திட்டமிட்ட எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடுநிலை பிறழ்ந்துஇ இந்து ஏடு கண்மூடித்தனமாக கட்டவிழ்த்து விட்டதற்குக் கிடைத்துள்ள பரிசு இது. இவர் தான் சிறிலங்காவின் செல்லப் பிள்ளை. தமிழர்களுக்கு துரோகி என்று தெளிவாக அடையாளம் காட்டிய சந்திரிகாவுக்கும்இ அந்தத் தகுதிக்கான முழு உரிமையும் தனக்கே உண்டு என்பதை ஏற்றுக் கொண்டுள்ள இந்து ஏட்டின் ஆசிரியருக்கும்இ உண்மையை ஒப்புக் கொண்டமைக்காக ஒரு வகையில் நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்! தன்மானத் தமிழர்கள்இ எதிரி யார் நண்பன் யார் என்பதை இனியாவது அடையாளம் கண்டு கொண்டால் நல்லது! நன்றி பெரியார் முழக்கம் - Vasampu - 01-04-2006 [b]நர்மதா இது பல மாதங்களுக்கு முன்பு நடந்த விடயம். இதை நீங்கள் இப்போது மீண்டும் இங்கே வைக்க முயல்வது மீண்டும் களத்தில் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்பட்டு பிரைச்சினகளைத் து}ண்டுவதாகவே அமையும். எனவே கொஞ்சம் சிந்தித்து நடவுங்கள் - Sukumaran - 01-05-2006 வசம்பு அண்ணா.. கருனா சூப்புவது எலும்பு.. இவர்கள் நேற்றுவரை ந..கியது ..ண்டி.. இன்று துப்புகிறார்கள். வரத்தானே செய்யும். நாளை மீண்டும் ..ண்டி ந..க வருவார்கள்.. இதையெல்லாம் பெரிசுபடுத்தலாமோ.. [quote=Vasampu][b]நர்மதா இது பல மாதங்களுக்கு முன்பு நடந்த விடயம். இதை நீங்கள் இப்போது மீண்டும் இங்கே வைக்க முயல்வது மீண்டும் களத்தில் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்பட்டு பிரைச்சினகளைத் து}ண்டுவதாகவே அமையும். எனவே கொஞ்சம் சிந்தித்து நடவுங்கள் - Vasampu - 01-05-2006 <b>சுகுமாரன் தேவையில்லாத பிரைச்சனைகள் ஏற்படுவதை தயவு செய்து தவிருங்கள். அது போல வார்த்தைப் பிரயோகங்களையும் கவனமாகக் கையாளுங்கள்</b>. - Sukumaran - 01-05-2006 வசம்பு அண்ணா.. கறுனா.. ஜெயதேவன்.. டக்லஸ்.. ஆனந்தசங்கரி போன்றோர் எழுதிய வார்த்தைப்பிரயோகங்களைத்தான் பதிவுசெய்துள்ளேன்.. எனது வார்த்தைகள் அல்ல.. உங்களிடம் பிரத்தியேக மன்னிப்பு வசம்பு அண்ணா.. [quote=Vasampu]<b>சுகுமாரன் தேவையில்லாத பிரைச்சனைகள் ஏற்படுவதை தயவு செய்து தவிருங்கள். அது போல வார்த்தைப் பிரயோகங்களையும் கவனமாகக் கையாளுங்கள்</b>. - Danklas - 01-05-2006 [quote=Vasampu][b]நர்மதா இது பல மாதங்களுக்கு முன்பு நடந்த விடயம். இதை நீங்கள் இப்போது மீண்டும் இங்கே வைக்க முயல்வது மீண்டும் களத்தில் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்பட்டு பிரைச்சினகளைத் து}ண்டுவதாகவே அமையும். எனவே கொஞ்சம் சிந்தித்து நடவுங்கள் ஈஈஈதோடா,,, யார் யாருக்கு அட்வைஸ் பன்னினம் எண்டு? இந்த வருடத்தின் யாழ்கள அமைதிப்புறாவாக வ**ம்பரை தேர்வு செய்யுமாறு பெரியப்புவை கேட்டுக்கொள்கிறேன்,,, :evil: :evil: :evil: - கந்தப்பு - 01-05-2006 Danklas Wrote:[quote=Vasampu][b]நர்மதா இதனை நான் அமோதிக்கிறேன் - MUGATHTHAR - 01-05-2006 தம்பி வசம்பின்ரை கருத்து நியாயமானதுதான் நாங்கள் எல்லாரும் தமிழர்கள் அங்கைதான் ஒற்றமையில்லாமல் இருக்கிறம் எண்டால் இங்காவது ஓற்றுமையாக இருக்கலாம்தானே புலவர்களுக்கு.............சா.......உறவுகளுக்கு போட்டி தேவைதான் ஆனா அது பொறாமையாக மாறப்பிடாது.............. தம்பி நீ அமைதிப்புறா எண்டு சொல்லுறாய் ஆனா அதை நான் பறக்கவும் விட்டுட்டன் என்ன நடக்குது பாப்பம்.... - தூயவன் - 01-05-2006 Vasampu Wrote:<b>குஞ்சுகள் நான் மாற வேண்டிய அவசியமுமில்லை. மாறவும் தேவையில்லை. ஆனால் இஙகே மாற வேண்டிய சிலபேர் இன்னும் அடம்பிடிப்பது மட்டும் நன்றாகத் தெரிகின்றது. </b> சீ.... மாறவே இல்லையாம். இந்த ஆண்டும் வ(ச)ம்புவிடமிருந்து ஆக்கபுூர்வ கருத்துக்கள் உண்டாம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |