![]() |
|
இந்தியா ராணுவ உதவி வழங்காது - கருணாநிதி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இந்தியா ராணுவ உதவி வழங்காது - கருணாநிதி (/showthread.php?tid=1648) |
- Luckyluke - 01-03-2006 Thala Wrote:மண்டேலாவும், கஸ்ரோவும் என்ன ஆனார்கள் எண்டு நீங்களும் கேழுக்கள்... முடிந்தால் பின்நோக்கி லெனினும், மாவோவும் கூட .... மண்டேலா ஆயுதம் ஏந்தினாரா? புதிய செய்தி.... அகிம்சை வழியில் சிறையில் வாடி சுதந்திரம் பெற்றார் என்று இதுவரை தவறாக நினைத்திருந்தேன்.... மன்னிக்கவும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - நர்மதா - 01-03-2006 தற்சமயம் இலங்கை அங்கிகரித்து விட்டது தனிநாடு (எமது பிரதேசம் வரையறுத்து காட்டப்பட்டுள்ளது) நீதித்துறை நிர்வாகத்துறை வங்கி அரசியல்துறை இப்படி பல கட்டுமானங்களை கொண்டது தற்பபோது இதை ஒரு நாடு அங்கிகரிக்கவே எமது அரசியல் காய்நகர்த்தலை செய்கின்றேம் - Danklas - 01-03-2006 Luckyluke Wrote:இட்லரும், இடி அமீனும் என்ன ஆனார்கள் என்று வரலாறு கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..... சரி ஹில்டரும் இடீயமீனும் மக்களை அடக்கி ஒடுக்கியதாலதன் அவயளுண்ட வரலாறு அம்போ எண்டு போனது,, ஆனால் இந்திரா காந்தி அம்மாயாரையும்,ராஜிவ் காந்தியும் எப்படி போனவை? மக்களை அடக்கி ஒடுக்கியதாலையா? :roll: :roll: - Thala - 01-03-2006 MUGATHTHAR Wrote:sinnappu Wrote:எதிர் கட்சி இருக்கலாம் ஆணால் உங்களைப்போல தமிழீழ எதிர்ப்புக்கட்சிகள் இருக்க அனுமதிக்க ஏலாதுசின்னப்பு ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் மாதிரி சொன்னாய் <img src='http://forumhub.mayyam.com/hub/images/smiles/thumbsup.gif' border='0' alt='user posted image'><img src='http://forumhub.mayyam.com/hub/images/smiles/thumbsup.gif' border='0' alt='user posted image'><img src='http://forumhub.mayyam.com/hub/images/smiles/thumbsup.gif' border='0' alt='user posted image'> சின்னப்பூ... என்ன சின்னப்பு நாங்கள் பத்திகாளாய் தேடினதை வரிகளுக்கை அடக்கிய <b>சின்னப்பு வாழ்க....</b> - Thala - 01-03-2006 Luckyluke Wrote:Thala Wrote:மண்டேலாவும், கஸ்ரோவும் என்ன ஆனார்கள் எண்டு நீங்களும் கேழுக்கள்... முடிந்தால் பின்நோக்கி லெனினும், மாவோவும் கூட .... வரலாற்றை சரியாகப் பாரும் நண்பரே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <b>ஆபிரிக்க காங்கிரஸ்</b> தடை செய்யப்பட்டதின் காரணத்தை... - Danklas - 01-03-2006 அட உங்க கருத்துக்களைப்பார்த்து நான் குழப்பீட்டீங்கப்பா,,, நான் சொல்லவந்தது இந்திராகாந்தி அம்மையாரையும், மகாத்மா காந்தியையும் ஏனப்பா கொலை செய்தார்கள் எண்டு கேக்க வந்தன்,,, அதுக்கு வேற அந்த கலவரத்தில பலியான பொதுமக்களுக்கு அனுதாபம் தெரிவித்து, நஸ்ர ஈடுவேற குடுக்கினம் எண்டு வேற கேள்விப்பட்டன்,, :roll: :roll: - rajathiraja - 01-03-2006 தற்சமயம் இலங்கை அங்கிகரித்து விட்டது தனிநாடு (எமது பிரதேசம் வரையறுத்து காட்டப்பட்டுள்ளது) நீதித்துறை நிர்வாகத்துறை வங்கி அரசியல்துறை இப்படி பல கட்டுமானங்களை கொண்டது தற்பபோது இதை ஒரு நாமு அங்கிகரிக்கவே எமது அரசியல் காய்நகர்த்தலை செய்கின் அதெல்லாம் சரி. எந்த உலக நாடு தங்கள் அரசியலை அங்கிகரிது இருக்கின்றன? நார்வே? இந்தியா? ஜப்பான்? பிரிட்டன் ? - நர்மதா - 01-03-2006 ஜரேப்பிய உதவி வழங்கும் நாடுகள் வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளணர் இலங்கையில் சுனாமி பொதுக்கட்டமைப்பை விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து செயற்படுத்து உதவி வழங்குகிறேம் என கட்டளை இட்டது தெரியாதே - rajathiraja - 01-03-2006 நான் கேட்டது உலக நாடுகளை பற்றி..போராடுவது முக்க்யம் அதை பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. அந்த போரட்தை உலக நாடுகளின் ஆதர்வோடு செய்ய வேண்டும்.புரிந்து கொண்டு இருப்பீர் என்று எண்ணுகிறேன். - sinnappu - 01-03-2006 rajathiraja Wrote:தற்சமயம் இலங்கை அங்கிகரித்து விட்டது தனிநாடு (எமது பிரதேசம் வரையறுத்து காட்டப்பட்டுள்ளது) நீதித்துறை நிர்வாகத்துறை வங்கி அரசியல்துறை இப்படி பல கட்டுமானங்களை கொண்டது தற்பபோது இதை ஒரு நாமு அங்கிகரிக்கவே எமது அரசியல் காய்நகர்த்தலை செய்கின் யோவ் உமக்கு விளங்கவில்லையா முதலில ஒரு நாடு உருவாகிறதை யார் அங்கீகரிக்க வேணும் அந்த நாட்டில வாழுறவங்கள் நாங்கள் தமிழீழத்தமிழர்கள் அங்கீகரித்து விட்டம் எங்கட நாடு எண்டு விடுதலைப்புலிகள் தான் எங்கட அரசு எண்டு பிறகு என்ன குதிக்கிறீர் சொன்னாங்கள் தானே 1008 பிரச்சனை உமக்கும் உம்மட நாட்டுக்கும் போய் முதலில அதைப்பாரும் :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - Danklas - 01-03-2006 rajathiraja Wrote:அதெல்லாம் சரி. எந்த உலக நாடு தங்கள் அரசியலை அங்கிகரிது இருக்கின்றன? நார்வே? இந்தியா? ஜப்பான்? பிரிட்டன் ? ஜோவ்வ் சொந்தமக்கள் அங்கிகரித்துவிட்டார்களய்யா,, புலிகளைகேட்காமல் அந்த பிரதேசத்துக்க அமெரிக்கனே நுழைய முடியாது தெரியுமா?? ஒரு நாட்டுக்க அத்துமீறி உள்ளிட்டால் என்ன தண்டனை தெரியும் தானே? பாகிஸ்தானுக்க உள்ளிட்ட றோ உறுப்பினர்கள் பலரி நிலை என்னவென்று உங்க அந்த அமைப்புக்கே தெரியாது,, பாகிஸ்தான் காரர் அப்படியான ஆட்களை எல்லாம் பராமரிக்க மாட்டாங்க,, உடன விசாரிச்சுப்போட்டு பொட்டு வைச்சு அனுப்புறாங்க மேலோகத்துக்கு,, அதையே தான் இலங்கை புலனாய்வு பொலிஸ் 3 புலிகளின் நாட்டுக்குள் அனுமதி இல்லாமல் புகுந்து இப்ப பிடிப்பட்டு கம்பி என்னிக்கொண்டு இருக்கினம்,,, ஏன் இலங்கைக்கைதான் வன்னி இருக்கெண்டால், உலக நாடுகள் தலையிட்டு அந்த பொலிசை உடனடியாக விடுவிக்குமாறு புலிகளுக்கு நெருக்கடியை குடுக்கலாம் தானே? உலக நாடுகளே கம் எண்டு இருக்கு,, உனக்கு ஏன் அதைப்பற்றிய கவலை?? :evil: :evil: - rajathiraja - 01-03-2006 ஐயா!! நான் கேட்டது உலக நாடுகளை..கொன்சம் சரியாக புரிந்து கொள்ள முயற்சி செய்யும் - நர்மதா - 01-03-2006 முதலில் வடிவாக தமிழிழ அரசியலை படியும் (எங்க உலகத்துக்கோ புரியேலையாம் உமக்கு?) நேர்வே இத்தாலி எல்லாம் என்ன செய்தது - iruvizhi - 01-03-2006 ஈழத்தமிழர்களின் அவலத்தினைக்க் கண்டு என்று வேண்டுமானாலும் யாரும் அவர்களின் அறியாமையை நீக்கி. ஒரு மனிதன் என்கின்றவகையில் உதவிட துடிப்பான். அந்தவகையில் தமிழ் உறவால் துடிக்கும் நெஞ்சங்கள் நெஞ்சங்கள் ஈழத்தமிழன் படும் இன்னல் கண்டு மனம் வருந்துவதை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. அன்போடு அவர்களின் கரத்தினை நாமும் பற்றிக்கொள்கின்றோம். எமக்கு வேண்டியது நின்மதியான வாழவு, எம் மக்களிற்கு எமது தமிழீழமண்ணில். அது எமது தேசியத்தலைவரின் காலத்தில் நாம் பெறுவோம். தேவையில்லாத சிங்களவரின் சில்லறை கூலிகளுக்கு பதில் கொடுப்பதற்கு எனக்கு நேரமில்லை. 8) - rajathiraja - 01-03-2006 உடனே பொலம்பல்கள் ..அய்யா கொன்சம் தெளிவாக பேசவும்.எஙகள் நாட்டின் GDP எங்கேயோ போகுது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லயென்ரால் தயவு செய்து குழப்ப வேண்டாம். - நர்மதா - 01-03-2006 rajathiraja அதெல்லாம் சரி. எந்த உலக நாடு தங்கள் அரசியலை அங்கிகரிது இருக்கின்றன? நார்வே? இந்தியா? ஜப்பான்? பிரிட்டன் ? நான் கேட்டது உலக நாடுகளை பற்றி..போராடுவது முக்க்யம் அதை பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. அந்த போரட்தை உலக நாடுகளின் ஆதர்வோடு செய்ய வேண்டும்.புரிந்து கொண்டு இருப்பீர் என்று எண்ணுகிறேன். அதுதான் 4 வருடஙலாக செய்து கொண்டு இருக்கிரீர். இது வரை யார் தான் ஆதர்வு தந்தார்கள். ஐயா!! நான் கேட்டது உலக நாடுகளை..கொன்சம் சரியாக புரிந்து கொள்ள முயற்சி செய்யும் உடனே பொலம்பல்கள் ..அய்யா கொன்சம் தெளிவாக பேசவும்.எஙகள் நாட்டின் G D P எங்கேயோ போகுது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லயென்ரால் தயவு செய்து குழப்ப வேண்டாம். யாருக்கு கழன்றது என்னு யேசிக்கவும் தமிழிழத்தை அங்கிகாரம் பற்றி கதைத்து இப்ப பெருளாதார வளர்ச்சி பற்றி - Thala - 01-03-2006 rajathiraja Wrote:தற்சமயம் இலங்கை அங்கிகரித்து விட்டது தனிநாடு (எமது பிரதேசம் வரையறுத்து காட்டப்பட்டுள்ளது) நீதித்துறை நிர்வாகத்துறை வங்கி அரசியல்துறை இப்படி பல கட்டுமானங்களை கொண்டது தற்பபோது இதை ஒரு நாமு அங்கிகரிக்கவே எமது அரசியல் காய்நகர்த்தலை செய்கின் இல்லாவிடால் பேசப்போ என்றும் அழுத்தம் கொடுத்தும் பேசவும் வருவார்களா... நேரிடையாய் இல்லாவிடாலும் அவர்கள் செய்வது அங்கீகாரம்தான்... |