Yarl Forum
பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53)
+--- Thread: பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம் (/showthread.php?tid=1628)

Pages: 1 2 3


- Snegethy - 01-05-2006

புழுகுப்பூனை உமக்கு என்ன நடக்குது என்று விளங்கேல்லயா??பின்னால சமையற்கட்டில மீன் பொரிக்கினம் ஆரைக் காவலுக்கு விடுறது என்று தெடினம் நீர் போமன்.


- pulukarponnaiah - 01-05-2006

Snegethy Wrote:வினித் அண்ணா முகத்தாருக்கும் சின்னப்புவுக்கும் யூஸ் வேண்டாமாம்...எப்ப போத்தலுடைப்பினம் எப்ப வாசிப்பினம் என்று கேக்கினம் ..என்ன சொல்றது அவைக்கு.

என்னத்தை வாசிக்கிறது பிள்ளை?சொன்ன நானும் செய்வனல்லே, அப்ப எனக்கும் ஒரு போத்தல்?என்ன இருக்கு கல் ஆ பொல்லா?


- pulukarponnaiah - 01-05-2006

Snegethy Wrote:புழுகுப்பூனை உமக்கு என்ன நடக்குது என்று விளங்கேல்லயா??பின்னால சமையற்கட்டில மீன் பொரிக்கினம் ஆரைக் காவலுக்கு விடுறது என்று தெடினம் நீர் போமன்.

ஓம் பொல்லோட நெத்தலி மீன் பொரியல் நல்லாத் தான் இருக்கும் அணை,கோவியாமா ,குஞ்சல்லே எனக்கும் கொன்சம் தந்தாய் எண்டா உனக்கு கட்டாயம் கெதியில கலியாணம் நடக்கும்,அதுவும் ஒரு சோக்கான மாப்பிள்ளைக்கு.


- sabi - 01-05-2006

pulukarponnaiah Wrote:உனக்கு கட்டாயம் கெதியில கலியாணம் நடக்கும்,அதுவும் ஒரு சோக்கான மாப்பிள்ளைக்கு.



அப்பு எப்பணை
சாத்திரம் பாக்க வெளிக்கிட்டனீங்கள் :wink: :wink:


- pulukarponnaiah - 01-05-2006

sabi Wrote:[quote=pulukarponnaiah] உனக்கு கட்டாயம் கெதியில கலியாணம் நடக்கும்,அதுவும் ஒரு சோக்கான மாப்பிள்ளைக்கு.



அப்பு எப்பணை
சாத்திரம் பாக்க வெளிக்கிட்டனீங்கள் :wink: :wink:


இதென்ன பிள்ளை விண்ணாணக் கதயாக்கிடக்குது,பிறகு இவன் காணாமப் போன சாத்திரி தன்ர பிழைப்பில மண்ணப் போட்டுடவன் எண்டு எதேனும் வசியம் செய்திடுவான்.ஏற்கனவே கறுவிக் கொண்டிருக்கினம்.எனக்கு இந்த முகச்சாத்திரம் எல்லாம் நல்லா ஓடும் கண்டியோ.உந்த சினேகிதியில ஒரு களை தெரியுது பார், இந்தக் களை இருக்கிறாக்கள் பெரிய புளியங் கொம்பா அல்லோ மடக்குவினம்.


- Snegethy - 01-05-2006

கல் எண்டால் என்ன பொல் எண்டால் என்ன அத சொல்லுங்கோ முதல்ல... சாத்திரியண்ணா சுற்றுப்பிரயாணம் முடிஞ்சு வந்து வைக்கப்போற முதல் ஆப்பு புழுகுப்பூனையாருக்குத்தான்.


- வினித் - 01-05-2006

Quote:வினித் அண்ணா முகத்தாருக்கும் சின்னப்புவுக்கும் யூஸ் வேண்டாமாம்...எப்ப போத்தலுடைப்பினம் எப்ப வாசிப்பினம் என்று கேக்கினம் ..என்ன சொல்றது அவைக்கு

சின்னப்புக்கு போத்தில் ஒண்டும் வேண்டாம் கோலாக்குள்ள
ஒரு பானடொல் பொட்டு கொடுத்த கானும் கிக் எறிடும்

முகத்தார் கொன்ஞ்சம் ஸ்ரொங்கன ஆள் தான் அவருக்கு திரிசாட டான்ஸ போடுறம் எண்டு சொல்லி பாருன்கோ
2 போத்தில் றிம்மிமார்டின் அடிச்ச மாதிரி நிப்பர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வினித் - 01-05-2006

pulukarponnaiah Wrote:இங்க என்ன நடக்குது ஆ..என்னப்பா வினித் எத்தின பேரோட நிண்டு படம் எடுத்திருக்குறீர், நீர் மன்னன் தான் ஓய்.


இப்ப இவர் மன்னர் ஹரியிடம் பேச்சு வாங்க போறார் போல <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்படி சொல்லி சொல்லியே உசுப்பு ஏத்தி உடம்பு எல்லாம் புண்ன போச்சு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 01-09-2006

முந்தி கேட்ட கதையா இருந்தாலும் காலத்திற்கேற்ற மாற்றங்களோட இருந்த இந்த கதையும் நல்லா தான் இருக்கு.