![]() |
|
இந்திய சகோதரர்களுக்கு,,,, - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: இந்திய சகோதரர்களுக்கு,,,, (/showthread.php?tid=1604) |
- Danklas - 01-06-2006 தட்ஸ் தமிழ் இனையத்தில் இருக்கும் இந்திய சகோதரர்களுக்கு! இங்கே பிரசுரமான எனது ஆக்கங்களையும் சக உறுப்பினர்கள் ஆக்கங்களையும் அங்கே பிரசுரம் செய்து எங்களின் கருத்துக்களள மற்றைய சக உறுப்பினர்களுக்கு அறிய வைத்தமைக்கான "The mirrar"க்கு நன்றிகள்,,, இதனையும் அங்கே பிரசுரிப்பீர்கள் என்று நம்புகிறேன்,,. இதனை பாருங்கள்.... நீங்களும் மனிதர்கள்தானே? அதிலும் எமது தமிழ் சகோரர்கள் தானே?? அப்படியாயின் இதைனை பார்த்து உங்களின் மனசாட்சியை திறவுங்கள்,, அங்கே எமது ஈழப்போராட்டத்துக்குள் எதிராக முன்வைக்கும் கருத்துக்கள் சரிதானா என்பதை பற்றி ஒருகனம் சிந்தியுங்கள்... http://www.yarl.com/forum/music_page.php?song_id=81 தட்ஸ் தமிழில் உறுப்பினர்களாக இருக்கும் இந்திய நண்பர்களுக்கு இந்திய சகோதரர்களுக்குமட்டும்,, இந்தியன் எண்ட போர்வையில் REEL விடுற குள்ள நரி நண்பர்களும் பார்க்கலாம்,,, மனிதாபிமானம் மனச்சாட்சி, மனிததன்மை ஒன்று இருப்பின் இதனை பார்த்து ஈழப்போராட்டத்தின் நியாத்தை நம்புவீர்கள் என நம்பி தட்ஸ்தமிழ் மற்றும் உலகத்தில் வாழும் தமிழர்களுக்காக!!!!! நன்றி மோகன்,,,
- kurukaalapoovan - 01-06-2006 இக்கட்டான காலத்தில் நேர்மையான உறவுகள் பாதிக்கப்படாமல் பொறுப்பாக நடந்து கொள்வதும்; தேன்நிலவு காலத்தில் ஊடுருவல்களை இனங்காண்டு சாதுரியமாக எம்மை நாமே பாதுகாப்பதும் அவசியமானது. யாழ்களத்தை பொறுத்தவரை முதலாவது விடையத்தில் நாம் தேல்வியடைந்திருக்கிறேம். இரண்டாவது விடையத்திற்கு காலம் பதில் சொல்லும். நர்மதா நிதானமாகவும் ஆழமாகவும் பின்னணியை விளக்கியிருந்தீர்கள். நன்றி. தொடர்ந்து நல்ல பல கருத்துக்களை எம்மோடு பகிருங்கள். - SUNDHAL - 01-06-2006 நிச்சயமாக அனைவரும் ஒன்று இனைந்து செயற்படுவோம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - நர்மதா - 01-06-2006 நன்றி குறுக்காலபேவான் நாங்கள் நாட்டால் வேறுபட்டவர்கள் என்றாலும் மெழியால் ஒன்று பட்டவர்கள் (எல்லேரும் தமிழர்கள்) எங்களுக்குள் நாங்கள் எல்லேரும் ஒற்றுமையாக இருந்தால் தான் வரும்காலம் சிறப்பாக அமையும் இதற்கு ஒரு பழமொழி சொல்வார்கள் <b>அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு </b> என்று நாம் ஒற்றுமையாக இருக்கும் மட்டும் நம்மை யாரும் அசைக்க முடியாது <b>தல அவர்களுக்கும் என் நன்றிகள்</b> - MEERA - 01-06-2006 என்னப்பா எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டீர்களா......? இனி களம் சண்டையில்லாமல் சோபையிழந்து இருக்கப்போகிறாதா....? - ragavaa - 01-06-2006 வாழ்த்துக்கள் டன், களஉறவுகள் ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்யதற்கு. - KULAKADDAN - 01-06-2006 ஒருவரை ஒருவர் தப்பாகவே நினைத்து, அதன் காரணமாக மேலும் மேலும் முரண்பாடுகளை வளர்க்காது ஒருவருக்கொருவர் நட்புணர்வோடு கருத்தாடி ஒருவருக்கு தெரியாத விடயத்தை நட்புணர்வுடன் சுட்டிகாட்டி புரியவைப்பது அனைவரது நலனுக்கும் நல்லது. - Netfriend - 01-06-2006 MEERA Wrote:என்னப்பா எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டீர்களா......?<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :oops: :mrgreen: :oops:
good one - puthiravan - 01-07-2006 «Õ¨ÁÂ¡É ¸Õò¨¾ À¸¢÷ó¾£÷¸û Danklas. «ò§¾¡Î ¡ú «øÄ¡¾ <b> Áü¨È </b> ¾Çí¸¨Ç ÀüÈ¢ ÌÈ¢ôÀ¢Îõ ¦À¡ØÐ «ÅüÈ¢ý moderation, maintanance, quality ÀüÈ¢ «È¢ó¾ À¢ý ±ÎòÐ Å󾡸 ¿ýÈ¡¸ þÕìÌõ. "¾Á¢ÆÃ¡ö ¾Á¢Øì¸¡ö ´ýÚÀΧšõ" .. - puthiravan - 01-07-2006 <span style='color:red'> ºÃ¢.. ÓØì¸ ¿¨Éó¾ À¢ý Ó측Π±¾üÌ...§¿Ã§Å ¦º¡øÄ¢ Ţθ¢§Èý. ThatsTamil þ¨½Â ¾Çò¾¢ø ÀÄ ¿øÄ Å¢¼Âí¸û þÕ¸¢ýÈÉ. ±ÁÐ ¾Á¢ú ¿¡ðÎ ¯È׸ǡø «¾¢¸õ À¡÷ì¸ôÀÎõ ´Õ «Õ¨ÁÂ¡É ¾ÇÁ¡¸ «Ð þÕôÀ§¾¡Î «¾ý forum þø ¡Õõ ±ýÉ×õ ±Ø¾¢ Å¢ðÎ §À¡¸ ÜÊ ¸ðÎôÀ¡¼üÈ ¾ý¨Á¢ø «íÌ º¢Ä ¾Ãį̀ÈÅ¡É ¸ÕòÐì¸¨Ç ¸ñÎ §Å¾¨ÉÀð§¼ý. ¦¾Õ󧾡 ¦¾Ã¢Â¡Á§Ä¡ ¡ú ¯ÚôÀ¢É÷¸ÙìÌõ «ò ¾Çõ «È¢Ó¸Á¡¸¢ Å¢ð¼Ð. «¾É¡ø ¡ú ¿¢÷Å¡¸ò¾¢¼õ ´Õ §ÅñΧ¸¡¨Ç Å¢ðÎî ¦ºøÄ Å¢ÕõÒ¸¢§Èý. ¾ÂצºöÐ Thatstamil webmasters þüÌ «Å÷¸Ç¢ý ¸Õ¾¡¼ø ¾Çò¨¾ moderate ÀñÏõÀÊ §¸ðÎì ¦¸¡ûÙí¸û. ¿¡ý ±ÉÐ Àí¸¢üÌ ²ü¸É§Å e-mail «ÛôÀ¢ Å¢ð§¼ý. ¿ýÈ¢¸û </span> - vasisutha - 01-07-2006 அப்படியா லக்கிலூக்......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> புல்லரிக்குது...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasisutha - 01-07-2006 Quote:ThatsTamil þ¨½Â இந்தவார சிறந்த நகைச்சுவை......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->Quote:¾ÂצºöÐ Thatstamil webmasters þüÌ «Å÷¸Ç¢ý ¸Õ¾¡¼ø ¾Çò¨¾ moderate ÀñÏõÀÊ §¸ðÎì ¦¸¡ûÙí¸û. ஆமா ரொம்ப முக்கியமான வேலை.. உடன எல்லாரும் செய்து முடிங்கப்பா..... இல்லாட்டி உலகயுத்தம் வந்திடும்.. :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasisutha - 01-07-2006 மன்னிக்கவும் மேலே தவறுதலாக.. லக்கிலூக் என்று குறிப்பிட்டுவிட்டேன்... புதிரவன் என்று திருத்தி வாசிக்கவும்.. - puthiravan - 01-07-2006 Quote:இவ்வேண்டுகோள் மூலம் யாழ்களம், தட்ஸ்தமிழ், போன்ற இனையத்தளங்களில் வீன் சச்சரவுகளைக்கொண்ட கருத்துக்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.. ºÃ¢ ź¢Í¾¡, ¯í¸û ÅÆ¢ì§¸ ÅÕ¸¢§Èý! thatstamil þ¨½Â ¾Çõ ´Õ ****, «ÐìÌ Â¡Õõ ¦¾Ã¢Â¡Áø ܼ §À¡ö Å¢¼¡¾£÷¸û! «íÌ ¾ÃôÀÎõ ¸ÕòÐì¸¨Ç moderate ÀñßõÀÊ ´Õò¾¨ÃÔõ §¸ð¸ §¾¨Å¢ø¨Ä...¡÷ ±ì§¸Î ¦¸ðÎ §À¡É¡ ±Á즸ýÉ... Danklas ±ý¨É Áýɢ째¡Ïõ, ±ÉÐ þó¾ ¸Õò§¾ Å£ñ ºîºÃ× ±ñÎ ¿£í¸û ¿¢¨Éò¾¡ø moderators ãÄõ ±ÉÐ ¸Õò¨¾ ¿£ì¸ ¦ºöÔí¸û. ¿ýÈ¢¸û **** நீக்கப்பட்டுள்ளது - மோகன் - puthiravan - 01-07-2006 வசிசுதா, "லக்கிலூக் என்பவர் தான் புதிரவன் என்ர பெயரில் வந்திருக்கிரார்" எண்டு நினைத்து உங்கள் கருத்தை தந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் இன்று தான் முதன் முறையாக என்னை அறிமுகம் செய்து கொண்டு எனக்கு சரி எண்டும் கள் விதி முறைகளுக்குமுட்பட்ட கருத்தை தெருவித்தேன். புதிதாக வந்திருக்கும் எனது கருத்துக்கள், உங்களை சினமூட்டுவதாகவோ, உங்கள் ரசனைக்கு உட்படாததாகவோ, ஒரு அரட்டை போன்றோ இருந்திருந்தால் மன்னிக்கவும், இணைந்த இன்றே விலத்தி நின்று யாழின் ஆக்கபூர்வமான கருத்துக்களை வாசிக்கும் ஒரு வாசகனாக மட்டும் இருந்து விட்டு போகிறேன். நன்றிகள் - rajathiraja - 01-07-2006 திரு புதியவன் நானும் thatstamil.com உறுப்பினர் தான் என், அத் தளத்தை குறைவாக மதிக்க வேண்டாம். கட்டுபாடு அற்ற நிலையும் அது இன்னும் பல மக்கள் கூடும் இடமாகவும் உள்ளது. http://presidentofindia.nic.in/scripts/wri...topresident.jsp சரி விழயத்த்ற்கு வருகிரேன். http://presidentofindia.nic.in/scripts/wri...topresident.jsp இந்த முகவறியில் திரு அப்துல் கலாம் அவர்கலுக்கு தங்கள் கோரிக்கைகளை வைக்கலாம்.அனைத்து ஈழ மற்றும் இந்திய நண்பர்கள் கோரிககளை பதியுமாறு கேட்டு கொள்கிரேன். திரு அப்துல் கலாம் ராமேச்வ்ர்த்தை சேர்ந்த தமிழ்ர். உங்கள் கோரிகையை புரிந்து கொள்வார் என்று நினைகிரேன். நன்றி - Mathan - 01-07-2006 narathar Wrote:அப்படி யாரும் வேண்டும் என்றே பிரச்சினைகளை உருவாகுவதாகத் தெரிந்தால் அவருக்குப் பதில் அளிக்காமல் மட்டுறுதினர்மாரிடம் அவர்களின் சீண்டல் பாணியிலான கருத்துக்களை கள விதிமுறையின் படி அகற்றுமாறு கோரலாம். கள உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். யாராவது ஒருவர் தனிப்பட விமர்சித்து மற்றும் கள விதிகளுக்கு மாறாக எழுதும் போது அவற்றை மட்டுறுத்தினர்களுக்கு அறிய தாருங்கள். அவர்கள் அதனை கவனித்து உரிய நடவடிக்கையை எடுப்பார்கள். இதன் மூலம் தேவையற்ற தனிநபர் தாக்குதல்கள் வசைபாடல்கள் தொடர்வதை தடுக்கலாம். - puthiravan - 01-07-2006 அன்பு வணக்கங்கள் ராஜாதி ராஜா. நீங்கள் தந்திருந்த அப்துல் கலாம் அவர்களின் இணைய தளம் ஏற்கனவே எனக்கு பரிச்சயம் ஆனது. அவரிற்கு ஏற்கனவே நான் மின் ஆஞ்சல் அனுப்பியுள்ளேன். ஆனால் இன்று மீண்டும் ஒரு ஈ-மெயில் அனுப்ப எத்தணிக்க exception throw Àñ½¢îÍ. ¿¡ý ´ñÎõ hotmail, gmail þÄ¢ÕóÐ «ÛôÀÅ¢ø¨Ä. µÕ recognized domain þÄ¢ÕóÐ ¾¡ý «ÛôÀ¢§Éý. «ó¾ exception ±ýÉ ¦¾Ã¢ÔÁ¡..."e-mail address denied on line 153"..¿¡ý ºó§¾¸¢ì¸¢§Èý ±ÉÐ ®- ¦Á¢¨Ä ¾¨¼ ¦ºö¾¢Õ츢ȡ÷¸û ±ýÚ. ºÃ¢ §Å¦È¡Õ domain þø «ÛôÀ¢ À¡÷ì¸Ä¡õ ±ýÈ¡ø «Ð §À¡¸¢ÈÐ. ¿£í¸û §Â¡º¢ì¸Ä¡õ "þÅý ±ýÉ ¸ýÉ¡ À¢ýÉ¡ ±ñÎ ±Ø¾¢É¡§É¡" ±ýÚ, ¿¡ý «ôÀÊ ´ýÚõ ¾ôÀ¡¸ ±Ø¾Å¢ø¨Ä... Å¢ÕõÀ¢É¡ý ¯í¸Ç¢ý ¾É¢ôÀð¼ Ţġºò¾¢üÌ «¨¾ «ÛôÒ¸¢§Èý Å¡º¢òÐ À¡Õí¸û. ¿¡ý «Å¨Ã ÌüÈõ ¦º¡øÅ¾¡¸ ¿¢¨ÉòÐ ±ý Á£Ð «ÅºÃôÀðÎ §¸¡ÀÀ¼¡¾£÷¸û. ¿¡ý ºó§¾¸¢ôÀ¦¾øÄ¡õ, «ÅÕìÌ «ÛôÀ ÀÎõ ®-¦Á¢ø¸û ±øÄ¡õ «Åáø check Àñ½ ÀΞ¢ø¨Ä ±ýÀ§¾. ÁüÚõ «ÅÃÐ quotes À¡÷ò¾£÷¸Ç¡? «Õ¨Á¡ɨÅ! "Thinking should become your capital asset, no matter whatever ups and downs you come across in your life." þÅ÷ ƒÉ¡¾¢À¾¢Â¡¸ þÕìÌõ §À¡¾¡ÅÐ ¾Á¢ÆÕìÌ Å¢Ê× ¸¡Äõ À¢È츢Ⱦ¡ ±ýÚ À¡÷ô§À¡õ. Thatstamil þ¨½Â ¾Çò¾¢ø "கட்டுபாடு அற்ற நிலையும் அது இன்னும் பல மக்கள் கூடும் இடமாகவும் உள்ளது." ±ýÚ ÜÈ¢ þÕó¾£÷¸û. ÀÄ Áì¸û Üθ¢È¡÷¸û ±ýÀ¨¾ Å¢¼ «Å÷¸û ±¾ü¸¡ì Üθ¢È¡÷¸û ±ýÀ¨¾ÂøÄÅ¡ À¡÷ì¸ §ÅñÎõ. þ§¾¡ ¡ú ¾Çò¾¢Öõ picture of the day ±ýÚ ´Õ section ¨Åò¾¡ø ºÉõ «ûÙôÀðÎ ¾¡ý ÅÕõ. ºÉõ ÅÕõ ±ýÀ¾ü¸¡¸ «ôÀÊ¦ÂøÄ¡õ ¦ºö¾¡ø ¡Ƣý ¾Ãõ ¿¡ÈÊì¸ ÀðÎÅ¢Îõ. «¾üÌ ¾¡ý ¦º¡ý§Éý rules and regulation þÕ󾡸 thatstamil¯õ º¢Èó¾ ´Õ forum ³ ¯ÕÅ¡ì¸Ä¡õ ±ýÚ. Å¢ÕõÀ¢É¡ø ¿£í¸Ùõ ´Õ email «ÛôÀ¢ À¡Õí¸û webmasterþüÌ ¾Çò¾¢ø º¢Ä Å¢¾¢ Өȸ¨Ç ¨ÅìÌõÀÊ, «Å÷¸Ç¢ý ¸¡¾¢ø ¯¨È츢Ⱦ¡ ±ýÚ À¡÷ô§À¡õ. ¿ýÈ¢ ²Ðõ ¾ÅÈ¡É ¸ÕòÐì¸¨Ç Óý ¨Åò¾¢Õ󾡸 ¦¾Æ¢× ÀÎò¾×õ, ±ý¨É ¾¢Õò¾¢ì ¦¸¡ûÇ ¿¡ý ±ýÚõ ¾Âí¸¢Â¾¢ø¨Ä. - Danklas - 01-07-2006 ஒரு இனையத்தளத்தைப்பற்றி அல்லது ஒரு கருத்துக்களத்தைப்பற்றி விமர்சனம் செய்வது நல்லதாக படவில்லை,, (ஆனால் தண்ணீ, அதிர்ர்ர், நாயப்பிடி போன்ற இனையத்தளங்கள் அதுக்கு விதிவிலக்கு,, எப்படி வேண்டுமானாலும் கதைக்கலாம், சூடு சுறனையற்றை சில தமிழர் என்று அழைக்கப்படுவோரால் நடத்தப்படும் இனையத்தளங்கள் அவை),,:wink: அதைவிட இப்படி ஒரு கருத்துக்களத்தை கதைத்து திருப்பி வீண் சச்சரவுகள் வருந்து மீண்டும் இந்திய சகோதரர்களுக்கு பார்ட் 2 எண்டு ஆரம்பிச்சால் நல்லாவா இருக்கும்? புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்,,, :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 01-07-2006 டக் குறிப்பிட்டது போல தட்ஸ் தமிழ் கருத்துகளம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று நாம் விமர்சிப்பதை தவிர்க்கலாம். புதிரானவன் நீங்கள் உங்கள் கருத்துக்களை நேரடியாக தட்ஸ் தமிழ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடலாம் மற்றும் ராஜாதிராஜாவுடன் தனிமடல் மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு பேசலாம். |