Yarl Forum
கண்ணைக் கட்டி கோபம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: கண்ணைக் கட்டி கோபம் (/showthread.php?tid=1574)

Pages: 1 2 3 4 5

- narathar - 01-08-2006

Snegethy Wrote:வீட்டில செல்லம் கொஞ்சினா அடிவிழும் அதான் ரீச்சர் மாரோட செல்லம்.பரியசகி சொன்னமாதிரி கிளுவையோ என்ன கையில கிடைக்குமோ அதால வெளுவை தான்.கனக்க வேண்டாம் போன வருசம் கூட ஒருக்கா அப்பாட்ட அடி செமயா வாங்கினான் உள்ளங்கை ரேகை பதியத்தக்கதா<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

உங்கட அப்பாவின்ட கைக்கு தங்க மோதிரம் போடவேணும்.

- தூயவன் - 01-08-2006

Snegethy Wrote:ரீச்சருக்கு எவ்வளவு நீட்டு தலைமயிர் தெரியுமா?
உங்களுக்கே தெரியாவிட்டால் எங்களிடமோ கேட்கின்றது? :wink:

- வெண்ணிலா - 01-08-2006

இந்த வெள்ளைப் புரான் கடித்து என் நண்பி செத்துட்டா. Cry Cry Cry Cry Cry Cry

- ragavaa - 01-08-2006

எனக்கு சின்ன வயசில தேள் கடிச்சது. சினேகிதி போட்ட படத்தில இருக்கிற மாதிரி தேள். தேள் கடிச்சு விசத்தின் பரவலால் சுயநினைவு இல்லாம போய்ட்டுது. பிறகு மருத்துவனையில் சேர்த்து சரிப்படுத்திவிட்டார்கள்.

- Danklas - 01-08-2006

ragavaa Wrote:எனக்கு சின்ன வயசில தேள் கடிச்சது. சினேகிதி போட்ட படத்தில இருக்கிற மாதிரி தேள். தேள் கடிச்சு விசத்தின் பரவலால் சுயநினைவு இல்லாம போய்ட்டுது. பிறகு மருத்துவனையில் சேர்த்து சரிப்படுத்திவிட்டார்கள்.

ஓ அதுதான் ராகவா ஹார்ட்வேர் சொவ்ட்வேர் பற்றி கதைச்சால் தேள் கொட்டுறமாதிரி பதிலை சொல்லீட்டு போயிடுறாரோ?? யாரெங்கெ,, 4,5 தேள்களை கொண்டு வந்து தூயா பையனை சா தூயவனை கடிக்க விடுங்கள்.... :evil: :evil:

- ப்ரியசகி - 01-08-2006

ஐயோ என்ன இது..கண்ணைக்கட்டிக்கோவக்கதைகள் தானே கதைக்க தொடங்கினது. இப்போ பயங்கர தேள், பூரானுகளில் வந்து நிக்குது..படங்கள் வேற போட்டு பயப்பிடுத்துறீங்களே. Confusedhock:

- Snegethy - 01-09-2006

அதிபன் ஏன் ஆண்கள் பூரானை அடிக்க விடமாட்டினம்?????????

- Snegethy - 01-09-2006

தூயவன் நாரதர் உங்கள் 2 பேற்ற லொள்ளுக்கு....உங்கள நான் அப்புறம் பாத்துக்கிறேன்...வடிவேலு ஸ்ரைல்ல ஏன் இப்பவே பாத்துக்கிறது என்று சொல்லாதயுங்கோ என்ன.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Snegethy - 01-09-2006

வெண்ணிலா உங்கட நண்பியுமா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ராகவா பூரான் கடிச்சா உடம்பெல்லாம் தடிக்குமாமே .

- Snegethy - 01-09-2006

டன் அண்ணா நல்லா யோசனை நானும் ஒரு பூரான் பிடிச்சுகொண்டுவந்து தாறன்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- narathar - 01-09-2006

Snegethy Wrote:தூயவன் நாரதர் உங்கள் 2 பேற்ற லொள்ளுக்கு....உங்கள நான் அப்புறம் பாத்துக்கிறேன்...வடிவேலு ஸ்ரைல்ல ஏன் இப்பவே பாத்துக்கிறது என்று சொல்லாதயுங்கோ என்ன.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இல்ல குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால குட்டு வாங்கினா நல்லது அல்லவா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Snegethy - 01-09-2006

[quote="ப்ரியசகி"]ஐயோ என்ன இது..கண்ணைக்கட்டிக்கோவக்கதைகள் தானே கதைக்க தொடங்கினது. இப்போ பயங்கர தேள், பூரானுகளில் வந்து நிக்குது..படங்கள் வேற போட்டு பயப்பிடுத்துறீங்களே. Confusedhock:[/quote

எங்கயோ தொடங்கி இப்ப பூரானில வந்து நிக்குது...றமாக்கா மன்னிச்சிடுங்கோ.

- ragavaa - 01-09-2006

ப்ரியசகி Wrote:ஐயோ என்ன இது..கண்ணைக்கட்டிக்கோவக்கதைகள் தானே கதைக்க தொடங்கினது. இப்போ பயங்கர தேள், பூரானுகளில் வந்து நிக்குது..படங்கள் வேற போட்டு பயப்பிடுத்துறீங்களே. Confusedhock:
பேசம இந்தப் பக்ககத்திற்கு கண்ணைக் கட்டி கோபம் போட்டு விடுங்கோ.

Snegethy Wrote:வெண்ணிலா உங்கட நண்பியுமா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ராகவா பூரான் கடிச்சா உடம்பெல்லாம் தடிக்குமாமே .

எனக்கு அப்பிடி ஒரு தடிப்பும் வரேலே. கடிச்ச இடத்தில மட்டும் சிறு வீக்கம் இருந்நது.

- தூயவன் - 01-09-2006

narathar Wrote:
Snegethy Wrote:தூயவன் நாரதர் உங்கள் 2 பேற்ற லொள்ளுக்கு....உங்கள நான் அப்புறம் பாத்துக்கிறேன்...வடிவேலு ஸ்ரைல்ல ஏன் இப்பவே பாத்துக்கிறது என்று சொல்லாதயுங்கோ என்ன.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இல்ல குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால குட்டு வாங்கினா நல்லது அல்லவா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆமா. கட்டாயம். வாங்கப் போறது குட்டு. அதில் மோதிரக் கை வேணுமாம். :twisted: :twisted:

- தூயவன் - 01-09-2006

Danklas Wrote:ஓ அதுதான் ராகவா ஹார்ட்வேர் சொவ்ட்வேர் பற்றி கதைச்சால் தேள் கொட்டுறமாதிரி பதிலை சொல்லீட்டு போயிடுறாரோ?? யாரெங்கெ,, 4,5 தேள்களை கொண்டு வந்து தூயா பையனை சா தூயவனை கடிக்க விடுங்கள்.... :evil: :evil:

அரசியலில் போட்டி இருக்கலாம். பொறாமை இருக்கக் கூடாது. :evil: :evil:

- RaMa - 01-09-2006

கண்ணைக்கட்டி கோபத்தை பற்றி கதையுங்கள் என்று தானே தலையங்கம். இங்கு புரான் தேள் எல்லாம் ஒடுதே :roll: :roll:

- aathipan - 01-09-2006

Quote:அதிபன் ஏன் ஆண்கள் பூரானை அடிக்க விடமாட்டினம்?????????

அம்மா கிட்ட இருந்தா உடனை கேட்டுவிபரமா எழுதியிருப்பன். ஆனாலும் அம்மா சொன்னது கொஞ்சம் ஞாபகம் இருக்கு அதை எழுதுறன்.

ஒரு ராணி தன் திருட்டுக்கணவனோடு சேர்ந்து வாழ ஆசைப்பட்டு ராஜாவைக்கொல்ல பாலில் விசத்தைக்கலந்து கொடுத்தாளாம். ஆனால் பாலில் மட்டத்தேள் இருந்ததால் ராஜா அதை கீழே ஊற்றிவிட்டார். அதைக்குடித்த புூனை இறந்து போனது. அதன்பின் ராணியின் சதி தெரியவந்தது. அதனாலோ என்னவோ ஆண்கள் மட்டைத்தேளை அடிப்பதில்லை.

- narathar - 01-09-2006

narathar Wrote:
Snegethy Wrote:வீட்டில செல்லம் கொஞ்சினா அடிவிழும் அதான் ரீச்சர் மாரோட செல்லம்.பரியசகி சொன்னமாதிரி கிளுவையோ என்ன கையில கிடைக்குமோ அதால வெளுவை தான்.கனக்க வேண்டாம் போன வருசம் கூட ஒருக்கா அப்பாட்ட அடி செமயா வாங்கினான் உள்ளங்கை ரேகை பதியத்தக்கதா<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

உங்கட அப்பாவின்ட கைக்கு தங்க மோதிரம் போடவேணும்.

தூயவன் நான் சொன்ன மோதிரம் மேல சினேகிதி சொல்லி இருகிறவருடயதற்கு ....

- vasanthan - 01-09-2006

Snegethy Wrote:றமாக்கா சின்ன வயசுச் சண்டையெல்லாம் ஞாபகத்துக்கு வருது.நானும் நிறைய பேரோட கோவம் போட்டிருக்கிறன்.பெடியங்கள் பெட்டையள் எல்லாரோடயும் தான்.பெற்றோராசிரியர் சங்க கூட்டத்தில எனக்கு சரியான வாய் என்று மங்கையக்கரசி ரீச்சர் சொல்லிப்போட்டா என்று.
பாலர் வகுப்பு ரீச்சற்ற தலைமயிரையே கதிரையோட சேர்த்து கட்டி வைச்சிருக்கிறன.

நாலாம் வகுப்புப் படிக்கேக்க பக்கத்து வீட்டு பிள்ளையும் நானும் சண்டை பிடிச்சு அவாட்ட நுள்ளு வாங்கிக்கொண்டு அழுதுகொண்டு வீட்ட போனா எல்லாரும் உன்ர வாய் இவ்வளவுதானா என்று சிரிக்கினம்.கெஞ்சிப்பாத்தும் அம்மம்மா சண்டை பிடிக்க வரவேயில்லை.

ஆனால் ஒன்று உப்பிடி எல்லாம் கோவம் போட்ட ஆக்களோட தான் இன்னும் தொடர்பிருக்கு.

றமாக்கா நீங்கள் சொன்ன மாதிரிதான் நாங்களும் செத்தாலும் வரமாட்டம் செத்த வீட்டுக்கும் வரமாட்டம் என்று சொன்னம்....ஒரு காலத்தில வடமராட்சியில பூரான் கடிச்சு நிறைய பேர் செத்தவை..அதில எங்கட நண்பியும் ஒராள்.நாலு அண்ணன் மாருக்கு ஒரே தங்கை.அங்க போகும்வரயிலும் அழுவன் என்று நினைக்கவேயில்லை.உடம்பெல்லாம் விசம் ஏறிப்போன அவளைப்பார்த்ததுதான் தாமதம்..கடவுளே.

நானும் உதயன் பேப்பரில பாத்தனான் சாவும் வயது 68 தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இருந்தாலும் சினேகிதியெல்லோ கவலையாகத்தானிருக்கும்
:oops: :oops:

அவ உங்கட சிநேகிதி என்று இப்பத் தான் தெரியும் :wink:

- Danklas - 01-09-2006

aathipan Wrote:
Quote:அதிபன் ஏன் ஆண்கள் பூரானை அடிக்க விடமாட்டினம்?????????
அம்மா கிட்ட இருந்தா உடனை கேட்டுவிபரமா எழுதியிருப்பன். ஆனாலும் அம்மா சொன்னது கொஞ்சம் ஞாபகம் இருக்கு அதை எழுதுறன்.

ஒரு ராணி தன் திருட்டுக்கணவனோடு சேர்ந்து வாழ ஆசைப்பட்டு ராஜாவைக்கொல்ல பாலில் விசத்தைக்கலந்து கொடுத்தாளாம். ஆனால் பாலில் மட்டத்தேள் இருந்ததால் ராஜா அதை கீழே ஊற்றிவிட்டார். அதைக்குடித்த புூனை இறந்து போனது. அதன்பின் ராணியின் சதி தெரியவந்தது. அதனாலோ என்னவோ ஆண்கள் மட்டைத்தேளை அடிப்பதில்லை.

வெறி இன்றஸ்ரிங்க்,,,, திருப்பவும் திகில் பட றேஞ்சுக்கு சொல்லு இருக்கீறிங்கப்பா,,,,,அதுசரி ஆதிபன் நீங்கள் றெகுலா படம் அடிக்கடி பார்க்கிறனியளோ?? :roll: :? :wink: