![]() |
|
VB தொடர் 2005 -06 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41) +--- Thread: VB தொடர் 2005 -06 (/showthread.php?tid=1517) |
- SUNDHAL - 02-10-2006 ம்ம்ம்ம் மறக்காம் sundayநேர போய் பாக்கனும்...நிறைய சிங்கள பொண்ணுங்க வருவாங்க.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :oops: - kuruvikal - 02-10-2006 SUNDHAL Wrote:ம்ம்ம்ம் மறக்காம் sundayநேர போய் பாக்கனும்...நிறைய சிங்கள பொண்ணுங்க வருவாங்க.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :oops: அடப்பாவி...அதுக்காகவா போறீங்க...எல்லாம் காலம்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - SUNDHAL - 02-10-2006 கரிக்கெட்ட பாக்கிறதுன்னா tv லயே பாத்திட்டு போய்டுவோம்ல.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 02-10-2006 SUNDHAL Wrote:கரிக்கெட்ட பாக்கிறதுன்னா tv லயே பாத்திட்டு போய்டுவோம்ல.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கவனம் சிங்களப் பொண்ணுகள் தமிழ் பொண்ணுகள் போல இல்லை...அவை சிங்கம்..இவை புலி.. நீங்க இரண்டுக்கும் இடையில மாட்டி ஜெயிலுக்கு போகாட்டிச் சரி..பத்திரமா வீடு போய் சேருங்க அம்மா பாவம்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 02-10-2006 kuruvikal Wrote:SUNDHAL Wrote:கரிக்கெட்ட பாக்கிறதுன்னா tv லயே பாத்திட்டு போய்டுவோம்ல.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அய்யோ சுண்டல் உங்களை பிடிச்சு சாப்பிட்டு விடுவார்களே உங்கட தலையில இப்படி எழுதியிருந்தா நாங்க என்ன செய்ய முடியும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 02-10-2006 Niththila Wrote:SUNDHAL Wrote:ஹய்யா...இலங்கை அவுஸ்திரேலியாவ ஜெயிச்சிடிச்சே...... விளையாட்டில் ஏன் அரசியலை நாங்களும் கலக்கணும். சுண்டலுக்கு இலங்கை அணி பிடிச்சிருக்கு அதனால் அவர் சந்தோஷப்படலாம் தானே. - DV THAMILAN - 02-11-2006 விளையாட்டு வேறு அரசியல் வேறு ... நல்லது இதை வரவேற்கிறேன் .............. - MUGATHTHAR - 02-11-2006 <b>மன்னிக்கனும் நேற்று விடுமுறையாதலால் மச்சை பாத்திட்டு பார்ட்டி எண்டு அசத்தியிட்டாங்கள் சிங்கள பெடியள் அதாலை களப்பக்கம் வரமுடியாமல் போய்விட்டது </b> <b>அவுஸ்ரேலியா Vs இலங்கை VB தொடர் ---- 1வது Final </b> <b>இலங்கையணி 22 ஓட்டங்களால் <span style='font-size:25pt;line-height:100%'>வெற்றி </b></span> <i>நினைத்து பார்க்கமுடியாத வெற்றி ஒண்றை இலங்கையணி பெற்றுள்ளது முன்னைய போட்டிகளில் பெரிதாக விளையாடா விட்டாலும் இந்த இறுதி போட்டியில் துடுப்பாட்டத்திலும் களத்தடுப்பிலும் அவுஸ்ரேலிய வீரர்களை திணறடித்திருக்கிறார்கள் இலங்கை வீரர்கள் குறிப்பாக இலங்கையணியை ஒரு இளக்காரத்துடன் விமர்சித்து வந்த அவுஸ்ரேலியா அணிக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளார்கள் ஒரு போட்டியில் 4 ரண் அவுட்டுகள் அதுவும் ஒரு வீரராலேயே ஏற்படுத்தப்பட்டது இந்த ஆட்டத்தில் சிறப்பம்சம் என்று சொல்லலாம் இலங்கை வீரர் டில்சான் <b>(SM Katich *RT Ponting DR Martyn MEK Hussey ) </b>ஆகியோரின் ரண்அவுட் முறையில் ஆட்டமிழப்பதுக்கு காரணமாக இருந்தார்</i> அவுஸ்ரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான VB தொடரின் 1வது இறுதிப்போட்டி நேற்று <b>Adelaide Oval </b>ல் நடைபெற்றது முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கைஅணி நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து <b>274</b> ஓட்டங்களை பெற்றது இலங்கையணி சார்பாக <b>Sk. Sangakkara - 83runs M .Athapathu - 53runs Chamaka Kus - 38runs (21Balls)</b> இதுக்கு பதிலளித்தாடிய அவுஸ்ரேலியா 49.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து <b>252</b>ஓட்டங்களை மட்டுமே எடுத்து அவுஸ்ரேலியா அணியில் <b>Clarke - 80runs Katich - 56runs</b> <i><b>ஸ்கோர் </b></i> <b>இலங்கை -274/8 ஓட்டங்கள்(50 ஓவர்) அவுஸ்ரேலியா -252 ஓட்டங்கள் http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._10FEB2006.html ஆட்ட நாயகன் - [b]KC Sangakkara (83runs)</b> <img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/58900/58940.jpg' border='0' alt='user posted image'> - SUNDHAL - 02-11-2006 <!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-SUNDHAL+--><div class='quotetop'>QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->கரிக்கெட்ட பாக்கிறதுன்னா tv லயே பாத்திட்டு போய்டுவோம்ல.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd--> கவனம் சிங்களப் பொண்ணுகள் தமிழ் பொண்ணுகள் போல இல்லை...அவை சிங்கம்..இவை புலி.. நீங்க இரண்டுக்கும் இடையில மாட்டி ஜெயிலுக்கு போகாட்டிச் சரி..பத்திரமா வீடு போய் சேருங்க அம்மா பாவம்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> அய்யோ சுண்டல் உங்களை பிடிச்சு சாப்பிட்டு விடுவார்களே உங்கட தலையில இப்படி எழுதியிருந்தா நாங்க என்ன செய்ய முடியும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> அது தெரிஞ்சு தான் பெரிய படையோடையே போறம்ல.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயா - 02-12-2006 அகா சுண்டல் இன்று போட்டி பார்க்க போறிங்களா??? அப்ப நாங்கள் எல்லாம் உங்களை பார்க்கலாம் என்று சொல்லுங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- kuruvikal - 02-12-2006 சிட்னியில் நடந்து கொண்டிருக்கும் VB தொடர் 2005 -06 சிறீலங்கா - அவுஸி இரண்டாவது ஒரு நாள் இறுதிப் போட்டியில் அவுஸி 5 இலக்குக்கம்புகள் (விக்கெற்) இழப்புக்கு 368 ஓட்டங்களை 50 ஆறு பந்துகளில் (ஓவர்களில்) பெற்றுள்ளது. இப்போ சிறீலங்கா பதிலளித்து ஆடிக்கொண்டிருக்கிறது.. ஆட்டம் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்..! என்ஜோய் சுண்டல் குழாம் மற்று தூயா பாப்ஸ் குழாம்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பிந்திய நிலவரப்படி... சிறீலங்கா 22.3 ஆறு பந்துகளில் மொத்தம் 129 ஓட்டங்களை 4 முக்கிய துடுப்பாட்டக்காரர்களை இழந்து பெற்றுள்ளது... இப்போ ஆனோல்டும் டில்சானும்..துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கிறார்கள்..! - MUGATHTHAR - 02-12-2006 <b>அவுஸ்ரேலியா Vs இலங்கை VB தொடர் - 2வது இறுதிப்போட்டி </b> <b>அவுஸ்ரேலியா 167ஓட்டங்களால் <span style='font-size:25pt;line-height:100%'>வெற்றி பெற்றது </b></span> அவுஸ்ரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான VB தொடர் 2வது இறுதி போட்டி இன்று <b>Sydney Cricket Groundல்</b> நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது ஆரம்பத்தில் அடுத்தடுத்து 3விக்கட்டுகளை இழந்த போதிலும் அணித்தலைவர் <b>Ricky Ponting(124)</b> மற்றும் <b>Symonds(151)</b> ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் 50 ஓவர்களில் 5 விக்கட்டுகளை மட்டுமே இழந்து <b>368</b> என்ற மிகப் பெரிய ஓட்ட இலக்கை அடைந்தது அவுஸ்ரேலியா அணி சார்பாக <i><b>R.Ponting - 124runs Symonds - 151runs</b></i> ஓவருக்கு 7.5 என்ற ரண்ரேட் எடுத்து ஆட வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கிய இலங்கையணி 36ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளை இழந்து வெறும் <b>201</b>ஒட்டங்களை மட்டுமே பெற முடிந்தது இலங்கையணி சார்பில் <i><b>DPMD Jayawardene - 50 Runs RP Arnold - 64* Runs</b></i> <b>ஸ்கோர் விபரம்</b> <b>அவுஸ்ரேலியா - 368/5 ஓட்டங்கள் (50ஓவர்கள்) இலங்கை - 201 ஓட்டங்கள் http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._12FEB2006.html [b]Symonds - 151runs</b> <img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/59000/59061.jpg' border='0' alt='user posted image'> <i>அவுஸ்ரேலியா இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3வது இறுதிபோட்டி விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது 1வது இறுதிபோட்டியில் இலங்கையணி வெற்றி பெற்றிருந்தது அனைவருக்கும் தெரியும் </i> - SUNDHAL - 02-12-2006 தோத்திடிச்சே.....சாய்...........
- SUNDHAL - 02-12-2006 ke ke ke எல்லாம் நான்போன நேரம்பா.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அருவி - 02-12-2006 SUNDHAL Wrote:ke ke ke எல்லாம் நான்போன நேரம்பா.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எல்லாரும் சுண்டல் சாப்பிடுற ஆசைல வாய ஆவெண்டு பாத்தண்டு இருந்திருக்கிறாங்க. - SUNDHAL - 02-12-2006 பட் என்ன கிரிக்கட் பாக்கிறதுக்கா போனம்.... சொன்ன மாதிரியே..நிறைய பொண்ணுங்கப்பா... :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 02-14-2006 <b>அவுஸ்ரேலியா Vs இலங்கை VB தொடர் - 3வது இறுதிப்போட்டி </b> <b>அவுஸ்ரேலியா 9 விக்கட்டுகளால் அமோக <span style='font-size:25pt;line-height:100%'>வெற்றி ஈட்டியது </b></span> இரண்டு அணிகளும் ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிபெற்றதால் 3வது போட்டி அவசியமாக்கப் பட்டது இந்த வகையில் VB தொடர் 3வது இறுதி போட்டி இன்று <b>Brisbane Cricket Ground, Brisbane </b>ல் நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியது ஆரம்பத்தில் அடுத்தடுத்து 2விக்கட்டுகளை இழந்த போதிலும் <b>குமார் சங்கக்காரா(59) மற்றும் மகல ஜெயவர்தனா(86) அர்னோல்ட்(76) </b>ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து <b>266</b>என்ற ஓட்ட இலக்கை பெற முடிந்தது இலங்கையணி சார்பாக <b>Kc. Sangakkara - 59runs Md.Jeyawardene - 86runs Rp. Arnold - 76runs </b> அவுஸ்ரேலியாவைப் பொறுத்த மட்டில் இது ஒரு பெரிய எண்ணிக்கையேயல்ல இருந்தாலும் அவங்கள் இப்பிடி இலங்கையணிக்கு துண்டைக் காணோம் துணியைக் காணோம் எண்டு அடிச்சது ரொம்ப சரியில்லை உண்மைதான் களம் இறங்கிய அவுஸ்ரேலியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்டகாரரே விளாசித் தள்ளி இணைப்பாட்டமாக 196ஓட்டங்களைப் பெற்றுக் குடுத்தனர் தொடர்ந்து விளையாடிய அவுஸ்ரேலியா அணி 45.3ஓவர்களில் 1விக்கட்டை மாத்திரமே இழந்து <b>267</b> ஒட்டங்களை மிகவும் இலகுவாகப் பெற்று வெற்றியை தமதாக்கிக் கொண்டார்கள் அணி சார்பாக <b>A C Gilchrist - 122runs S M Katich - 107*runs</b> <i><b>ஸ்கோர் விபரம்</b></i> <b>இலங்கை - 266/9ஓட்டங்கள் (50ஓவர்) அவுஸ்ரேலியா - 267/1ஓட்டங்கள் http://news.bbc.co.uk/sport2/shared/fds/hi...l/scorecard.stm <img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/59100/59147.jpg' border='0' alt='user posted image'> [b]Michael Clarke and Ricky Ponting celebrate </b> <i>அவுஸ்ரேலியா இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3இறுதிபோட்டிகள் கொண்ட இத் தொடரில் 2 : 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஏடீ தொடர் 05/2006 கிண்ணத்தை பெற்றுக் கொண்டது </i> <b>நன்றி கிரிக்கெட் ரசிகர்களே. மீண்டும் மற்றுமொரு போட்டியில் சந்திப்போம் -வணக்கம் </b> - kuruvikal - 02-14-2006 கில்கிரிஸ்ரின் அபார துடிப்பாட்டமும் முதல் விக்கெட்டுக்காக அவுஸ்திரேலியா பெற்ற 196 ஓட்டங்களுமே இலகுவாக்கியது வெற்றியை..! விபி சம்பியன்ஸ் அவுஸ்திரேலிய அணிக்கு எமது வாழ்த்துக்கள்..! ஸ்கோர் போட்டை திறம்பட பரிகரித்த முகத்தாருக்கு சிறப்பு பாராட்டுக்களும் நன்றிகளும்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 02-15-2006 <b><span style='font-size:30pt;line-height:100%'>VB தொடர் 2005-2006யை வென்ற அவுஸ்ரேலியா அணி </b></span> <img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/59100/59165.jpg' border='0' alt='user posted image'> - தூயா - 02-15-2006 சுண்டல் முதலே சொன்னனான்...உங்கள போக தேவையில்லை என்று..இப்ப பாருங்க :oops: :oops: :twisted: :evil: |