![]() |
|
நகைச்சுவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: நகைச்சுவை (/showthread.php?tid=1291) |
- கறுப்பி - 01-23-2006 காவலின் பலன் விரைவில் கிட்டும் வினித் காத்திருங்கள் - சந்தியா - 01-23-2006 வினித் Wrote:Quote:இங்கையும் வரிசையில் நிக்கனுமா? நன்றி அண்ணா ஆகா அண்ணனுக்கு தங்கை மேலை எவ்வளவு பாசம் இல்லைண்ணா? ஆமா ஏன் அண்ணா இவ்வளவு கோபம் :evil: தங்கை மேல் - சந்தியா - 01-23-2006 ப்ரியசகி Wrote:சந்தியா Wrote:ப்ரியசகி Wrote:<b>சரி சிரித்து களைத்த எல்லாருக்கும் பானம் தூயவன் வழங்குவதாக சொல்லி இருக்கிறார்..எல்லாரும் வந்து வரிசையில் நில்லுங்கோ.. </b><!--emo& சரி அக்கா ஆனால் அண்ணன்மாரின் பாசத்தைப் பார்த்தீங்களா சோ நாங்கள் அங்கை போய் நிற்க வேண்டியதில்லை அக்கா - சந்தியா - 01-23-2006 ப்ரியசகி Wrote:வினித் Wrote:ப்ரியசகி Wrote:<b>சரி சிரித்து களைத்த எல்லாருக்கும் பானம் தூயவன் வழங்குவதாக சொல்லி இருக்கிறார்..எல்லாரும் வந்து வரிசையில் நில்லுங்கோ.. </b><!--emo& இவர்களுக்கெல்லாம் நன்மை செய்யப் போக உங்களைத் தப்பாய் நினைக்கின்றார்கள் பார்த்தீங்களா? - சந்தியா - 01-23-2006 ப்ரியசகி Wrote:வினித் Wrote:Quote:என்னை மட்டுமா சொன்னேன்..எல்லாரையும் தானே சொன்னேன்...அதுவும் உங்களை..சொன்னேன் தானே..அப்புறம் என்ன கவலை... அண்ணா கவலைப்படாதைங்கோ அக்கா மன்னரிடம் உங்களுக்காக சிபார்ஸ் செய்வா என்னக்கா அப்படித்தானே? - வினித் - 01-23-2006 Quote:ஆமா ஏன் அண்ணா இவ்வளவு கோபம் தங்கை மேல் தங்கையிடம் தானே கோபத்தை காட்ட முடியும் வேற யாரிடமாவது காட்டினா அடிச்சு எல்லொ போடுவங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- சந்தியா - 01-23-2006 வினித் Wrote:Quote:ஆமா ஏன் அண்ணா இவ்வளவு கோபம் தங்கை மேல் அண்ணா என்ன அனுபவமோ? இல்லை சும்மா கேட்டேன் சரி அண்ணா கீப் இற் அப் - தூயவன் - 01-24-2006 ப்ரியசகி Wrote:<b>சரி சிரித்து களைத்த எல்லாருக்கும் பானம் தூயவன் வழங்குவதாக சொல்லி இருக்கிறார்..எல்லாரும் வந்து வரிசையில் நில்லுங்கோ.. </b><!--emo& இத்தால் அறியத்தருவது என்றவென்றால் நான் மன்னரிடம் சிரித்து களைத்ததாகச் சொன்ன சந்தியாவிற்கு பானம் கொடுக்கச் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கின்றேன். கடைசியில் என் தலையிலேயே கையை வைக்கின்றார்கள் :evil: :evil: :evil: - ப்ரியசகி - 01-24-2006 Quote:சரி அக்கா ஆனால் அண்ணன்மாரின் பாசத்தைப் பார்த்தீங்களா சோ நாங்கள் அங்கை போய் நிற்க வேண்டியதில்லை அக்கா இவர்களை நம்ப ஏலாது சந்தியா..அண்ணர்மார் தான்..ஆனாலும் நான் நம்ப தயாரா இல்லை..என்னோட பானத்தையும் தானே குடிச்சிடுவினம்.. :evil: :roll: - ப்ரியசகி - 01-24-2006 தூயவன் Wrote:ப்ரியசகி Wrote:<b>சரி சிரித்து களைத்த எல்லாருக்கும் பானம் தூயவன் வழங்குவதாக சொல்லி இருக்கிறார்..எல்லாரும் வந்து வரிசையில் நில்லுங்கோ.. </b><!--emo& இதென்ன கோர்ட்டா..வாபஸ் வாங்கவும் மனு கொடுக்கவும்..சொன்னது சொன்னது தான்..பானத்தை வழங்குங்கள்..இல்லையேல்..கடும் நடவடிக்கை எடுக்கப்படும் :!: :evil: - வினித் - 01-24-2006 [quote]இதென்ன கோர்ட்டா..வாபஸ் வாங்கவும் மனு கொடுக்கவும்..சொன்னது சொன்னது தான்..பானத்தை வழங்குங்கள்..இல்லையேல்..கடும் நடவடிக்கை இப்ப இங்கு இருக்கிற கடும் குளிர்ல எடுக்கபோறிங்கள? சுத்தம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- சந்தியா - 01-25-2006 ப்ரியசகி Wrote:Quote:சரி அக்கா ஆனால் அண்ணன்மாரின் பாசத்தைப் பார்த்தீங்களா சோ நாங்கள் அங்கை போய் நிற்க வேண்டியதில்லை அக்கா ம்ம் அக்கா சரியாச் சொன்னீங்கள் அதுதான் பார்த்தீங்களா அக்கா தூயவன் அண்ணா நழுவுகின்ற வடிவை. இவர்களை நம்பினால் நாம நடுக்கடலில் தான் நிக்கனும் இல்லையா அக்கா? - சந்தியா - 01-25-2006 [quote=வினித்][quote]இதென்ன கோர்ட்டா..வாபஸ் வாங்கவும் மனு கொடுக்கவும்..சொன்னது சொன்னது தான்..பானத்தை வழங்குங்கள்..இல்லையேல்..கடும் நடவடிக்கை இப்ப இங்கு இருக்கிற கடும் குளிர்ல என்ன அண்ணா சுத்தம் அன்னி கழுவி வைத்த பாத்திரமா? ஆகா அண்ணா அன்னியை எப்படிப் பாராட்டுகிறார் என்று - வினித் - 01-25-2006 Quote:என்ன அண்ணா சுத்தம் அன்னி கழுவி வைத்த பாத்திரமா? என்ன நக்கலா? எப்ப ஜரோப்பல பெண்கள் பாத்திரம் எல்லாம் கழுவி வச்சு இருக்கினம்? Quote:ஆகா அண்ணா அன்னியை எப்படிப் பாராட்டுகிறார் என்று பொய் சொல்லாமல் வாழ முடியும என்ன <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 01-26-2006 <!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin--> இதென்ன கோர்ட்டா..வாபஸ் வாங்கவும் மனு கொடுக்கவும்..சொன்னது சொன்னது தான்..பானத்தை வழங்குங்கள்..இல்லையேல்..கடும் நடவடிக்கை எடுக்கப்படும் :!: :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ப்ரியசகி பானத்தில் இவ்வளவு பற்றாக இருப்பதை யாரிடம் இதைச் சொல்லி அழ. எங்க சாத்திரி............... ஜரோப்பிய அவலத்தில் இதைச் சேருமோய்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|