![]() |
|
அப்பா :( - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அப்பா :( (/showthread.php?tid=1289) |
- அனிதா - 02-10-2006 ரமா அக்கா அப்பாவை பற்றி எழுதிய கவி அருமையாக இருக்கு .... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...! இருந்தாலும் எல்லாரும் அப்பா அடிப்பார், கட்டுப் பாடுகள் ,அது இது எண்டு சொல்லுறீங்க... எண்ட அப்பா பேசுவார் அடிக்கயெல்லாம் மாட்டர் ....! :wink: நான் அப்பாட செல்லம்மாச்சே..... :wink: எதுவும் கேக்கணும் என்று அம்மா கிட்ட கேட்டால் அம்மா ஒகே சொல்ல மாட்டா ... கூட ஜோசிப்பாங்க ... ஆனா அப்பா அபப்டி இல்லை .. உடனே ஒகே சொல்லிருவார் ...<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கூடுதலா எல்லாரும் சொல்லுறவர்கள் பெண் பிள்ளைகள் அப்பா செல்லமாம், ஆண் பிள்ளைகள் அம்மா செல்லமாம் எண்டு.. இது உண்மை தானே....? :roll:
- Mathan - 02-10-2006 பொதுவாக அப்படிதான் என்ற போதிலும் எல்லா அப்பாமாரும் அப்படி உணர்சிகளை வெளிக்காட்டமாட்டார்கள் கண்டிப்பானவர்கள் என்றில்லை. - RaMa - 02-12-2006 ப்ரியசகி Wrote:RaMa Wrote:ஆகா உங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள். அட காரில் வந்தாலும் வீட்டிற்குள் நடந்து தான் வரணும் - RaMa - 02-12-2006 வாழ்த்து சொன்ன அனிதாவிற்கு நன்றிகள்... அப்பா அடிக்காத நாட்களில் நானும் அப்பா செல்லம் தான்.
|