![]() |
|
பாடல் தேவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: பாடல் தேவை (/showthread.php?tid=1248) |
- தூயா - 01-31-2006 வியாசன், நன்றி நன்றி நன்றி. மிக்க மகிழ்ச்சி. - Rasikai - 02-02-2006 யாரிடமாவது இந்த பாடல் இருக்கா? அத்துடன் இது என்ன படத்தில் வந்த பாடல் என்று தெரியுமா? <b>ஈரநிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே... மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே...</b> - Aravinthan - 02-02-2006 <!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->யாரிடமாவது இந்த பாடல் இருக்கா? அத்துடன் இது என்ன படத்தில் வந்த பாடல் என்று தெரியுமா? <b>ஈரநிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே... மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே...</b><!--QuoteEnd--><!--QuoteEEnd--> படம் - அரவிந்தன் (என்ற பெயரை மறக்க முடியுமா?). பாடகர்கள் -மாகனதி சோபனா, பாலசுப்ரமணியம் இப்படத்தில் நடித்த நடிகர்கள் - சரத்குமார், ஊர்வசி, நக்மா - கந்தப்பு - 02-02-2006 இந்தியன் ஆமி காலத்து தமிழிழப்படல்களான காகாங்களே காகங்களே காட்டுக்குப் போறிர்களா? பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே மேலும் இக்காலத்தில் வந்த படல்கள் யாரிடமிருந்தால் அனுப்புன்கோ? - ragavaa - 02-02-2006 <!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->யாரிடமாவது இந்த பாடல் இருக்கா? அத்துடன் இது என்ன படத்தில் வந்த பாடல் என்று தெரியுமா? <b>ஈரநிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே... மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே...</b><!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஈரநிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே... - அருவி - 02-02-2006 <!--QuoteBegin-கந்தப்பு+-->QUOTE(கந்தப்பு)<!--QuoteEBegin-->இந்தியன் ஆமி காலத்து தமிழிழப்படல்களான காகாங்களே காகங்களே காட்டுக்குப் போறிர்களா? பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே மேலும் இக்காலத்தில் வந்த படல்கள் யாரிடமிருந்தால் அனுப்புன்கோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்பு நீங்கள் கேட்ட பாடல்கள் கீழேயுள்ள இணையப் பக்கத்தில் உள்ளது. தாயகப்பாடல்களை இவ்வாறு பிரதிபண்ணி பரிமாறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தியப்படங்களை காசு கொடுத்து வாங்குவது போல் எமது தாயக தயாரிப்புக்களையும் பணம் கொடுத்து வாங்குவது தாயக கலைஞர்களையும் ஊக்குவிக்கும் தானே http://www.eelasongs.com/content/view/92/12/ - கறுப்பி - 02-02-2006 அட ஓசியில்ல பாடல் கேட்கிறதுக்கு யாழ்களம் இருக்கே - Rasikai - 02-02-2006 ஓஓஓஓஓஓஓ ரொம்ப ரொம்ப ஆஆஆஆஆஆஆஆஅ நன்றி ராகவா, அரவிந்தன் - கந்தப்பு - 02-03-2006 நன்றி அருவி. கட்டாயம் காசு குடுத்து வாங்கவேண்டும். ஆனால் சிட்னியில் இப்பாடல்களின் ஒலிப்பதிவுகளினை வாங்கமுயற்சித்தேன். ஒருவரிடமும் இப்பாடல்கள் இல்லை என்றார்கள். - தூயா - 02-05-2006 அருவி பாடல் இணைப்பிற்கு நன்றி - தூயா - 02-09-2006 புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக என்ற பாடல் கிடைக்குமா சகோதரங்களே?? - ப்ரியசகி - 02-09-2006 எல்லோரும் கேட்கிற பாட்டு கிடைக்குது...சோ, எனக்கும் பிடித்த பாடல்கள் 2..எங்கும் கிடைக்கல...அதனால..கேட்கிறேன்..தந்து உதவுவீர்களா? :roll: 1. படம்: பாஸ்மார்க் பாடல்: உன் புன்னகை போதுமடி..சிறு பூக்களும் பூக்குமடி 2. படம்: பாரதிக்கண்ணம்மா பாடல்: பூங்காற்றே..பூங்காற்றே பூவிடம் நீ செல்லு.. :roll: :roll: :roll: :roll: - விது - 02-09-2006 [size=18]எழுதப்பட்டது: வியாழன் மாசி 09, 2006 6:38 pm Post subject: -------------------------------------------------------------------------------- எல்லோரும் கேட்கிற பாட்டு கிடைக்குது...சோ, எனக்கும் பிடித்த பாடல்கள் 2..எங்கும் கிடைக்கல...அதனால..கேட்கிறேன்..தந்து உதவுவீர்களா? 1. படம்: பாஸ்மார்க் பாடல்: உன் புன்னகை போதுமடி..சிறு பூக்களும் பூக்குமடி 2. படம்: பாரதிக்கண்ணம்மா பாடல்: பூங்காற்றே..பூங்காற்றே பூவிடம் நீ செல்லு.. ô⺸¢ þÐìÌô§À¡ö ¸ñ¨½ì¸ºì¸¢ì¦¸¡ñÎ.....§Àº¡¨Á IBC¨Ä «ÊîÍ ¦º¡øÖí§¸¡ ¯¼§É §À¡ÎÅ¢Éõ. - வினித் - 02-09-2006 காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ நெருங்கி வா படிக்கலாம்,,,,,,,,,, இப்பாடல் யாரிடமாவது இருக்கா? படம்:சூரகோட்டை சிங்ககுட்டி இசை இளையராஜ - வினித் - 02-09-2006 ப்ரியசகி Wrote:எல்லோரும் கேட்கிற பாட்டு கிடைக்குது...சோ, எனக்கும் பிடித்த பாடல்கள் 2..எங்கும் கிடைக்கல...அதனால..கேட்கிறேன்..தந்து உதவுவீர்களா? :roll: எனக்கு தெரிந்த ஒரு அண்ணா இருக்கிறர் (விஸ்னு) அவரிடம் கேட்டு சொல்லுறன் :wink: :wink: அவரிடமும் இல்லை எனில் இப்பாடல் உங்களுக்கு கிடைப்பதுக்கான வாய்ப்பு 10% தான்
- வியாசன் - 02-09-2006 பிரியசகி உன் புன்னகை போதுமடி - RaMa - 02-10-2006 எனக்கும் ஒரு பாடல் வேணும். தந்து உதவீர்களா? இந்த பச்சைக்கிளி இன்பமே பொய்மையா பொய்மையா? இங்கு பாவப்பட்ட ஐன்மமே பெண்மையா பெண்மையா? ஒரு பெண் குரலுக்குரிய சோகப்பாடல் இது. தேடி அலுத்து விட்டேன். யாரவது உதவி செய்யுங்களேன்! - ப்ரியசகி - 02-10-2006 அப்பிடியா விது..இங்கு நம்ம உறவுகள்..உடனே அன்பாக போடுவார்கள் அதனால கேட்டேன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ....... ம்..வினீத் அண்ணா..நமக்கேவா? :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ........ ஆகா..நன்றி வியாசன்...ரொம்ப நன்றி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Vasampu - 02-12-2006 இன்று BBCயில் பாட்டொன்று கேட்டேன் நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் பற்றி ஆராய்ந்த போது அவரின் T.M.சௌந்தரராஜனும் ஒரு பெண்குரலும் இணைந்து பாடிய <b>முகத்தில் முகம் பார்க்கலாம்</b> என்ற பாடலும் சிறிது ஒலிபரப்பினார்கள். தயவுசெய்து இப்பாடல் யாரிடமாவது இருந்தால் அப்பாடலை இங்கே இணைத்து விடுகின்றீர்களா?? குறிப்பாக வியாசன் முடிந்தால் உதவி செய்யுங்கள். - வியாசன் - 02-13-2006 ஏனய்யா பீ.பீ.சி. கேட்கிறியள்? தங்கப்பதுமை படம் பாடியவர் T.M.S லீலா |