![]() |
|
இரும்புமனிதன் வந்திட்டான் இனி...... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: இரும்புமனிதன் வந்திட்டான் இனி...... (/showthread.php?tid=1100) |
- ஊமை - 02-02-2006 வாங்கோ இரும்பு மணி நீங்கள் புதியவரா பழையவரா ? சரி சரி வந்திட்டீங்கள் வாங்கோ - sanjee05 - 02-02-2006 வணக்கம் அஷ்வனா - Manithaasan - 02-03-2006 வணக்கம் இரும்புமனிதன்.. அஷ்வனா...வருக நற் கருத்துகள் தருக - தூயவன் - 02-03-2006 sanjee05 Wrote:அப்படி கதைத்ததுற்கு சொறியுங்கோ சொறிகின்றதோ? இது ரெம்ப அதிகம். :evil: :evil: என்ன இருந்தாலும் இரும்புமனிதனிட்ம அப்படி கதைத்து வீணாக வாங்கிக் கட்டக்கூடாது என்பதற்காகத் தான் அப்படி சொன்னேன் :wink: - sanjee05 - 02-04-2006 ஓ நீங்கள் தப்பாக நீனைத்துவிட்டீர்கள். இது அந்த சொறியல்ல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> . . . . அய்யய்யோ நான் இப்பபொழுது குழம்பி hock: விட்டேன் ஆமா :?: எந்த சொறியைபற்றி இப்ப கதைக்கின்றோம்
வனக்கம் - anuraj.nl - 02-25-2006 வாருங்கள் இரும்பு மனிதரே. உங்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தமிழனுக்கும் இரும்பு மனம் வேண்டும். தமிழில்.தமிழ்உணர்வில் .தமிழீழ விடுதலையில் அனைவருக்குமே இரும்பு மனம் வேண்டும் வாழ்த்துக்கள் வணக்கம் - anuraj.nl - 02-25-2006 வாருங்கள் இரும்பு மனமுடையோன் - கறுப்பன் - 02-25-2006 வாருங்கள் இரும்பு மணி. வந்திட்டிங்கள் இனி.... - கறுப்பன் - 02-25-2006 வாருங்கள் அஷ்வனா... யாழ்களம் உங்களை வரவேற்கிறது. - sankeeth - 02-25-2006 வாருங்கள் இரும்பு மனிதா! இனி....ப்பு(பூ) தரப்போறீர்களா? - sankeeth - 02-25-2006 வாருங்கள் அஸ்வனா.காணுங்கள் களத்தை - Snegethy - 02-26-2006 வாருங்கள் இரும்பு மனிதரே<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Re: வனக்கம் - irumpumaNi - 02-26-2006 anuraj.nl Wrote:வாருங்கள் இரும்பு மனிதரே. அருமையான கவிதை நன்றி நன்றி நன்றி ............................................ - தூயா - 02-26-2006 வணக்கம் இரும்புமனி, நலமா? - வெண்ணிலா - 02-26-2006 வணக்கம் இரும்பு மனிதன் - கந்தப்பு - 04-17-2006 வணக்கம் வாருங்கள் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம் |