![]() |
|
ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்! (/showthread.php?tid=1068) |
- நேசன் - 04-07-2006 உண்மையை சொன்னால் மறைப்பது ஏன்.ஒரு ஜெயதேவனால் இவ்வளவும் செய்யமுடியாது. பின்புலம் முழுவதும் தெரியவேண்டும். - நேசன் - 04-07-2006 இப்படி எல்லாம் மறைத்துதான் நாங்கள் அழிந்துவிட்டோம்,,,,, அழிக்கப்படுகின்றோம் - Anandasangaree - 04-08-2006 என்ன எழுதினனீங்க ஒருக்க திரும்ப வடிவா எழுதிவிடுங்கோ - manju - 04-08-2006 - manju - 04-08-2006 உண்டியாலான் ஜெயதேவனுக்கு யாரும் இருட்டடி கொடுக்கவில்லை. துண்டு பிரசுரம் கொடுப்பதை நிறுத்துவதற்கு அவர் ஆடிய நாடகம் அது. குழபபத்தை உண்டு பண்ணி தளபதி ராஜனை சிக்கலில் மாட்ட போட்ட திட்டம். "நீ அடிக்கிறமாதிரி அடி நான் அழுகிறமாதி அழுறன். மாமா வந்து ராஜனை அள்ளிக்கொணடு பேதாகும். நான் வழக்கம்போல வெள்ளிக்கிழமை கொலக்சனோடை (உண்டியல் பணம்) வீட்டை போகலாம். விடயம் சரிவரவில்லை. மிஸ்பயறாயிட்டுது. |