Yarl Forum
பெண்களும் சமூகமும்.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: பெண்களும் சமூகமும்.... (/showthread.php?tid=8385)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36


- nalayiny - 09-03-2003

இலட்சிய வாதிகள் ஆண்கள் தான் என நீங்கள் சொல்லக் கூடாது மற்றவை சொல்லவேணும். அதை விட்டிட்டு சும்மா பிதற்றல். வேறையா. பெண்களின் முன்னேற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாத வேதனை தான் அதிகம் தங்கள் கருத்துக்களில் தொனிக்கிறது சேவல் வேசம் போட்டாப்போல் சரியாhhhhh ஐயொ பாவம்........ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink:


- Paranee - 09-03-2003

போச்சுடா !
ஒரு பக்கம் வானொலி எல்லாம் அடித்து நொருக்குகின்றார்கள். மறுபக்கம் கத்தி எடுக்காத குறை.
மொத்தத்தில் யாழ்களம் என்னவோ ஆகின்றதே


- veera - 09-03-2003

சமூகப்பார்வைகளை அலசி ஆராயும் போது நன்மைகள் பல கிடைக்கும் என்ற நம்பிக்கை தான்.


- kuruvikal - 09-03-2003

பெண்கள் தாழ்ந்தவர்கள் என்பது யாரால் உணரப்படுகிறது.... உணர்ந்து இன்றும் ஒதுங்க முனையப்படுகிறது...எல்லாத்திற்கும் மூன்றாம் உலக நாடுகள் தான் உதாரணம் அல்ல...மேற்கில் பெண்கள் அரைகுறையாக வீதியில் வலம் வருவதல்ல பெண் சுதந்திரம்...பெண்கள் தங்கள் காலில் தங்கள் சுயசிந்தனையின் கீழ் செயற்பட்டு பொதுவான சமுதாய விழுமியங்கள் காத்து மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆண்களுக்கு நிகரான பங்களிப்பு வழங்குதலே..... இன்று பெண்களிடம் பெண் சமூகவியல் சமத்துவத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது...இதை எத்தனை பெண்கள் செய்கிறார்கள்...அல்லது செய்ய முனைகிறார்கள்...எல்லோரும் எழுத்தளவில் எழுதுகிறார்கள் அல்லது ஆண்கள் போல் வேடம் போடுகிறார்களே தவிர உண்மையான மனித சமூகத்தேவையை உணர்ந்து செயற்படுபவர்களாகத் தெரியவில்லை...அதுதான் பெண்ணியம் பெண்விடுதலையின் இன்றைய நிலை....! அதற்கு ஆண்கள் எப்படிக் குற்றவாளிகள் ஆவது...பெண் தன்னிலை உணர வேண்டும் தன்பலம் பலவீனம் உணர்ந்து தன்னை மீளமைத்துக் கொள்ள வேண்டும் இதை நாம் சொல்லவில்லை அன்றே பாரதியே சொல்லிவிட்டான் ஆனால் அது உணரப்பட்ட விதம் மிகத்தவறாதாகவே தெரிகிறது..அது இன்று ஆண் எதிர்ப்புவாதமாகவே வளர்க்கப்பட்டுவருகிறது...அதுவே தவறு...அது மனித சமூகத்திற்கு உதவப்போவதும் இல்லை...!


- nalayiny - 09-03-2003

இவருக்கு அரைகுறையாகத்திரிவது தான் பெண் விடுதலை என தெரிஞ்சு வைச்சிருந்தா நாம் என்ன பண்ணுவுதாம்: ஐயோ பாவம்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 09-03-2003

நாம் தெரிந்து கொண்டதல்ல...நீங்கள் பெண்ணியத்தால் திணித்து வைத்துள்ளதன் தவறான விளைவுகளில் அதுவும் ஒன்று....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- veera - 09-03-2003

பெண்கள் தன் நிலையை உணரும் அதே வேளை அவர்களுக்காக ஆண் வர்க்கத்தினரால் பரம்பரை பரம்பரையாக கையாளப்பட்டுவரும் ஒடுக்குமுறைகளும் அவை சார்ந்த பயங்களும் தெளியுமானால் நீங்கள் விரும்புவது கட்டாயம் நடக்கும்.


- Mathivathanan - 09-03-2003

veera Wrote:சமூகப்பார்வைகளை அலசி ஆராயும் போது நன்மைகள் பல கிடைக்கும் என்ற நம்பிக்கை தான்.
வீரா இங்கு எவையும் அலசி ஆராயப்படுவதாகத் தெரியவில்லை.. உள்ள ஓட்டை உடைசல்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகின்றது.. அதாவது சாதாரணமாக்கப்படுகின்றது.. நமது சமூகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது.. ஆனால் இங்குள்ள எழுத்தாளர்கள் எழுதுவதெல்லாம் 30-40 வருடத்துக்கு முற்திய செயல்களும் செயற்பாடுகளும்..

குப்பைகூழங்களை கொண்டுவந்து கொட்டுவதுதான்.. இங்கு சிந்தனையே தவிர.. யதார்த்தத்திற்கு இடமில்லை.. இந்தியாவில் கொடுமை இந்தியாவில் வீரம்.. இந்தியாவில் அது ..அது.. தவிர.. எங்கள் புலம்பெயர் பெண்கள் எழுவதெல்லாம்.. ஒருபுருஷன் புூட்டிவைக்கிறான்.. ஒருபுருஷன் அடிச்சுக் கொடுமைப்படுத்திறான்.. ஒருவன் யாரோடையோ போறான்.. ஒருவன் வீட்டுக்குள்ளேயே பலாத்காரம் செய்யிறான்.. இவைதான்.. மேலும் மேல்நாட்டுச் சமூகத்தில் நடப்பவைகளை நமது சமூகத்தில் நடப்பதான வருணனையுமே தவிர வேறொன்றுமில்லை.. எந்தக் கதையை கட்டுரையை எடு.. ஓலமும் புலம்பலும்தான்.. இதற்கு எவரும் விதிவிலக்கல்ல.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 09-03-2003

நடப்பவை நல்லபடியாக நடக்கட்டும் நாம் ஒத்துழைக்கத்தயார்....!
நடக்குமா....என்ன....?!


- குயில் - 09-03-2003

[quote]kuruvikal

[b]எழுதுவது அத்தனையுமே திரிப்பு.
இதற்குள் திரிப்பைப் பிரித்தெடுக்க..
நாங்களென்ன மத்தா வைத்திருக்கிறோம்?


- Mathivathanan - 09-03-2003

General Error

Failed sending email :: PHP ::

DEBUG MODE

Line : 246
File : /home/yarlcom/public_html/forum/includes/emailer.php
?????????


- குயில் - 09-03-2003

[quote]kuruvikal

[b]எழுதுவது அத்தனையுமே திரிப்பு.
இதற்குள் திரிப்பைப் பிரித்தெடுக்க..
நாங்களென்ன மத்தா வைத்திருக்கிறோம்?


- veera - 09-03-2003

இது ஒவ்வொரு ஆண்மகனும் உணரவேண்டிவ விடயமாகின்றது.நாம் உணர்ந்து கொள்வது மட்டுமன்றி முடிந்தளவு மிக நெருங்கியவர்களுக்கும் உணர்த்தப்பன்னினால், அவர்களும் அதையே செய்தால் .. மதி அவர்கள் சொல்வது போன்று பல்வேறு பட்ட புலம்பல்களைத் தவிர்க்கவும் தாழ்வு மனப்பாண்மையை விட்டு பெண்கள் வெளியேறவும் முடியும். ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி யதார்த்தத்தில் மனதை உறுத்துகிறது. அதாவது ..
<b>kuruvikal</b>,
Quote:நடக்குமா....என்ன....?!



- kuruvikal - 09-03-2003

திரிப்பை காணாதவன் கண்ணுக்கு எல்லாம் திரிப்புத்தான்...அதுக்க மத்தெதற்கு பானையெதற்கு.....!மனதைத் திரிந்திக்கொள்ளுங்கள்....! எல்லாம் திரிபுகள் அற்றதாகத்தெரியும்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- nalayiny - 09-03-2003

என்ன மதி சொந்த அனுபவமோ? உங்கை மட்டும் என்ன வாழுதாம். அரசியல் என்ற போர்வையில் 30 40 வருசத்துக்கு முந்தினதையும் 20 25 வருசத்துக்கு முந்தினதையும் தானே அரைச்சு ஊத்துறியள்.


- Paranee - 09-03-2003

மத்தா அதை கண்டே பல வருடங்கள் ஆகிவிட்டது


- Mathivathanan - 09-03-2003

veera Wrote:இது ஒவ்வொரு ஆண்மகனும் உணரவேண்டிவ விடயமாகின்றது.நாம் உணர்ந்து கொள்வது மட்டுமன்றி முடிந்தளவு மிக நெருங்கியவர்களுக்கும் உணர்த்தப்பன்னினால், அவர்களும் அதையே செய்தால் .. மதி அவர்கள் சொல்வது போன்று பல்வேறு பட்ட புலம்பல்களைத் தவிர்க்கவும் தாழ்வு மனப்பாண்மையை விட்டு பெண்கள் வெளியேறவும் முடியும். ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி யதார்த்தத்தில் மனதை உறுத்துகிறது. அதாவது ..
<b>kuruvikal</b>,
Quote:நடக்குமா....என்ன....?!
வீரா.. யதார்த்தத்துக்குப் பிறம்பானவையே இங்கு பெரிதுபடுத்தப்படுகின்றது.. பெண்கள் செய்யும் கொடுமைகளை ஆண்கள் வெளியே சொல்வதில்லை.. அதுதான் யதார்த்தம்.. இந்த ஆண் கொடுமை என்ற குற்றச்சாட்டுக்கு மறுபக்கம் நிச்சயமிருக்கும்.. அப்படி இல்லாமலிருந்தால் அவன் மிருகம்.. நான் மிருகங்களைப் பார்த்திருக்கிறேன்.. பெண் மிருகங்களை.. சொகுசு வாழ்க்கைக்காக அலையும் பெண் மிருகங்களை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 09-03-2003

தாத்தா ஊருக்குத்தான் உபதேசமோ....கருத்து ஒன்று தொடரப்படும் போது அதற்குள் எங்கோ போடவேண்டியதை இங்கு போடுவது என்ன நோக்கத்தில்...!குழப்பமா........விளக்கமா....வேண்டப்படுகிறது....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- veera - 09-03-2003

இதைக் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையுள்ளது.தாயகத்திலும் சரி புலம் பெயர் வாழ்விலும் சரி இப்பேற்பட்ட பெண்களும் வாழத்தான் செய்கிறார்கள்.ஆக ஒரு பெண்ணின் இப்படியான ஒரு போக்க ஒரு தலைமுறையையே நாசம் செய்துவிடக்கூடியது..ஏன் இவர்கள் இப்படி நடக்கிறார்கள்?

அடக்குமுறைக்கெதிரான புரட்சியா? தான்தோன்றித்தனமா? து}ர நோக்கற்ற சுய இலாபமா? ஏன்??????????????


- Mathivathanan - 09-03-2003

nalayiny Wrote:என்ன மதி சொந்த அனுபவமோ? உங்கை மட்டும் என்ன வாழுதாம். அரசியல் என்ற போர்வையில் 30 40 வருசத்துக்கு முந்தினதையும் 20 25 வருசத்துக்கு முந்தினதையும் தானே அரைச்சு ஊத்துறியள்.
நளாயினி பலவருடங்களுக்குமுதலிருந்த நிலை வருவதற்கு இப்படி போர்நிறுத்த சூழ்நிலை இன்னும் 10 வருடம் நீடிக்கவேண்டும்.. 87ஆம் ஆண்டு கொடுத்ததை பகிர்துண்ண விரும்பாமல் வேண்டாமென்று உதறிவிட்டுஅதையே திரும்ப தேடி ஓட.. காரணங்கள் சொல்லுவது உங்களுக்குப் புரியவில்லையா..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->