![]() |
|
குறுக்கெழுத்து போட்டி......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: குறுக்கெழுத்து போட்டி......... (/showthread.php?tid=6919) |
- அனிதா - 10-20-2005 வெண்ணிலா அக்கா எங்க அடுத்த குறுக்கெழுத்து போட்டி ?... இந்த பக்கம் வந்தும் கன நாளா போச்சு..சகோதரத்தையும் காணயில்லை... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll:
- வெண்ணிலா - 11-03-2005 Anitha Wrote:வெண்ணிலா அக்கா எங்க அடுத்த குறுக்கெழுத்து போட்டி ?... இந்த பக்கம் வந்தும் கன நாளா போச்சு..சகோதரத்தையும் காணயில்லை... <!--emo& சிறிது நாட்களின் பின்னர் போடுவம். ம்ம் சகோதரம் ஊருக்கு போவதாக சொல்லிட்டு போனார். எங்கு ஏன் என்றெல்லாம் சொல்லவில்லை. நான் நினைக்கிறேன் அவர் வீட்டை விட்டு கிளம்பும் போதுதான் எனக்கு அத்தகவலை தெரிவித்தார் என. :wink: - வெண்ணிலா - 01-23-2006 [size=18]<b>குறுக்கெழுத்து போட்டி இல 20</b> <img src='http://img400.imageshack.us/img400/7720/kurukreluthu10gt.jpg' border='0' alt='user posted image'> <b>இடமிருந்து வலம்</b> 1. பொறாமைக்குணத்தைக் குறிக்கும் 4. பரிசுத்தம் என்று பொருள்படும் 6. எம்முயிர் பறிப்பவன் 7. சினம் என்றும் சொல்லலாம் 8. சிங்கம் திரும்பியுள்ளது 10. உடல் விட்டு உயிர் பிரிந்தால் 11. ஓர் இராசி 13. பேசும் பரவை ஒன்று 14. அஜித்தின் படம் ஒன்று 15. புத்தி திரும்பியுள்ளது <b>மேலிருந்து கீழ்</b> 1. குபேரனின் நகரம் 2. பழுப்பு நிறத்தை இப்படியும் சொல்வர் 3. கொடி கட்ட உதவுவது 5. முக்கோணம் என்றும் சொல்லலாம் 9. மனவுறுதியற்றவனை இப்படியும் சொல்வர் 10. உலோபி ஒத்த சொல் 12. உடலுறுப்பில் வெட்ட வெட்ட வளர்வது திரும்பியுள்ளது 13. வாய் பேச முடியாதவன் திரும்பியுள்ளான் 14. நாற்புறமும் கடல் சூழ்ந்த நிலப்பகுதி - வர்ணன் - 01-24-2006 வெண்ணிலா 5 - இடமிருந்து வலம் என்ன? :roll: - வெண்ணிலா - 01-24-2006 varnan Wrote:வெண்ணிலா 5 - இடமிருந்து வலம் என்ன? :roll: 5 இடமிருந்து வலம் இல்லை. :evil: - வர்ணன் - 01-24-2006 அப்போ அந்த இடத்தை பூவால நிரப்பி இருக்கலாம் தானே. சும்மா விட்டு இருந்தீங்க அதுதான் குழம்பிட்டன். தகவலுக்கு நன்றி- ! 8) - வெண்ணிலா - 01-24-2006 varnan Wrote:அப்போ அந்த இடத்தை பூவால நிரப்பி இருக்கலாம் தானே. பூவால் நிரப்பினால் இடமிருந்து வலம் 4 ற்குரிய பதிலை எப்படி எழுதுவதாம்? :evil: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வர்ணன் - 01-24-2006 வெண்ணிலா Wrote:varnan Wrote:அப்போ அந்த இடத்தை பூவால நிரப்பி இருக்கலாம் தானே. சரி என்னமோ - விளங்கி கொள்ள முயற்சி செய்கிறேன் -! :roll: 8) - RaMa - 01-24-2006 1. பொறாமைக்குணத்தைக் குறிக்கும் - எரிச்சல் 4. பரிசுத்தம் என்று பொருள்படும் - புனிதம் 6. எம்முயிர் பறிப்பவன் --- ஏமன் 10. உடல் விட்டு உயிர் பிரிந்தால் --- பிணம் 11. ஓர் இராசி --- சிங்கம் 13. பேசும் பரவை ஒன்று ---- மைனா 14. அஜித்தின் படம் ஒன்று --- தீனா 15. புத்தி திரும்பியுள்ளது --- அறிவு 1. குபேரனின் நகரம் --- ஏழை5. முக்கோணம் என்றும் சொல்லலாம் ----? 9. மனவுறுதியற்றவனை இப்படியும் சொல்வர்---- கோழை 10. உலோபி ஒத்த சொல் ----- ? 12. உடலுறுப்பில் வெட்ட வளர்வது நகம் 13.வாய் பேச முடியாதவன் திரும்பியுள்ளான்===ஊமை 14. நாற்புறமும் கடல் சூழ்ந்த நிலப்பகுதி---- தீவு இவ்வளவும் தான் செய்ய முடிந்தது... யாராவது முயற்சி செய்யுங்களேன்! - வர்ணன் - 01-24-2006 RaMa Wrote:1. பொறாமைக்குணத்தைக் குறிக்கும் - எரிச்சல் ரமா இதெல்லாம் ஓவர்- <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> 1- இடமிருந்து வலம் எண்டதுக்கு விடை "எ"=எரிச்சல் என்று ஆரம்பிச்சா 1-மேலிருந்து கீழ் எப்பிடி "ஏ" =ஏழை என்னு ஆரம்பிக்கும்? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கறுப்பி - 01-24-2006 ரமா இதெல்லாம் ஓவர்- 1- இடமிருந்து வலம் எண்டதுக்கு விடை "எ"சிறீஎரிச்சல் என்று ஆரம்பிச்சா 1-மேலிருந்து கீழ் எப்பிடி "ஏ" சிறீஏழை என்னு ஆரம்பிக்கும்? இது ஓவர் இல்லை நண்பரே. - வர்ணன் - 01-24-2006 கறுப்பி Wrote:ரமா இதெல்லாம் ஓவர்- அப்போ எப்பிடி நண்பரே? :roll: 1-இடமிருந்து -வலமோ அல்லது 1-மேலிருந்து கீழோ ஒரே எழுத்தில் தானே ஆரம்பிக்கும்? ஒன்று என்ற இலக்கம் ஒரே ஒரு கட்டத்தினுள் தானே இருக்கு- சோ ' எப்பிடி 2 எழுத்தில் ஆரம்பிக்கும்? உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்! 8) - Thala - 01-24-2006 1 வது திரிசங்கமா இருக்கப்பா.. கொஞ்சம் நேரம் தந்தா கண்டு பிடிக்கலாம்தான்... எண்றாலும் யாராவது உதவி செய்யுங்கப்பா.... கஸ்ரமா இருக்கு... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <img src='http://img39.imageshack.us/img39/6192/kurukreluthu10gt9md.jpg' border='0' alt='user posted image'> எதோ என்னால இப்ப முடிஞ்சது.... ! - அருவி - 01-24-2006 Thala Wrote:1 வது திரிசங்கமா இருக்கப்பா.. கொஞ்சம் நேரம் தந்தா கண்டு பிடிக்கலாம்தான்... எண்றாலும் யாராவது உதவி செய்யுங்கப்பா.... கஸ்ரமா இருக்கு... <!--emo& இடமிருந்து வலம் 1. அழுக்காறு :roll: - Thala - 01-24-2006 அருவி Wrote:Thala Wrote:1 வது திரிசங்கமா இருக்கப்பா.. கொஞ்சம் நேரம் தந்தா கண்டு பிடிக்கலாம்தான்... எண்றாலும் யாராவது உதவி செய்யுங்கப்பா.... கஸ்ரமா இருக்கு... <!--emo& 1.அப்படியே மேலிருந்து கீழும் சொல்லுங்கப்பா.... எனக்கு குபேரன் ஆக ஆசை மட்டும்தான் இருக்கு ஆனா எங்க இருக்கிறார் எண்டது தெரியேல்லை.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 01-24-2006 Thala Wrote:அருவி Wrote:Thala Wrote:1 வது திரிசங்கமா இருக்கப்பா.. கொஞ்சம் நேரம் தந்தா கண்டு பிடிக்கலாம்தான்... எண்றாலும் யாராவது உதவி செய்யுங்கப்பா.... கஸ்ரமா இருக்கு... <!--emo& நமக்கும் அதே ஆசைதான். அந்த இருக்கிற இடம் மட்டும் தெரியுது இல்லை. தெரிந்தால் நாமும் குபேரனாகி அவருக்கு இடம் தட்டுப்பாடாகீரும் எண்டு மறைக்கிறார் போலும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 01-24-2006 அருவி Wrote:நமக்கும் அதே ஆசைதான். அந்த இருக்கிற இடம் மட்டும் தெரியுது இல்லை. தெரிந்தால் நாமும் குபேரனாகி அவருக்கு இடம் தட்டுப்பாடாகீரும் எண்டு மறைக்கிறார் போலும் <!--emo& நான் நினக்கிறன் வெண்ணிலாக்கு ஒருவேளை தெரியுமோ எண்டு..... ! இல்லை அவவும் யாரவது சொல்லக் கேள்விதானோ தெரியாது...... எண்டாலும் வெண்ணிலா இப்பிடி வெறுப்பேத்தக் கூடாது..! - கறுப்பி - 01-24-2006 varnan Wrote:கறுப்பி Wrote:ரமா இதெல்லாம் ஓவர்- இது ஓவர் இல்லை. தெரியாமல் விட்ட பிழை என்று எடுக்கலாம் இல்லையா நண்பரே - வர்ணன் - 01-24-2006 Thala Wrote:1 வது திரிசங்கமா இருக்கப்பா.. கொஞ்சம் நேரம் தந்தா கண்டு பிடிக்கலாம்தான்... எண்றாலும் யாராவது உதவி செய்யுங்கப்பா.... கஸ்ரமா இருக்கு... <!--emo& 1 இடமிருந்து வலம் அழுக்காறு 1 மேலிருந்து கீழ் அழகாபுரி 6 இடமிருந்து வலம் காலன் :roll: :roll: - Thala - 01-25-2006 இப்ப இது சரியா....??? வெண்ணிலா உடனே வரவும். குறுக்கேளுத்துப் போட்டியை சரிபார்த்து தரவும்...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <img src='http://img27.imageshack.us/img27/9232/kurukreluthu10gt9is.jpg' border='0' alt='user posted image'> |