![]() |
|
துளிகள்.....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728) |
- KULAKADDAN - 12-15-2004 அது தானே உள்ளதுக்கை லேசான அலுவல் - kavithan - 12-15-2004 Quote:எத்தனை பேர் கிளம்பியிருக்கிறியள் இப்படி... நல்வழி சொல்ல...??நான் மட்டும் தானுங்கோ... - tamilini - 12-15-2004 kavithan Wrote:Quote:எத்தனை பேர் கிளம்பியிருக்கிறியள் இப்படி... நல்வழி சொல்ல...??நான் மட்டும் தானுங்கோ... தப்பிச்சீங்க... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 12-15-2004 tamilini Wrote:[quote=kavithan]Quote:எத்தனை பேர் கிளம்பியிருக்கிறியள் இப்படி... நல்வழி சொல்ல...??நான் மட்டும் தானுங்கோ... என்ன கவிதன் நல்வழி எண்டோடன நான் மட்டும் எண்டுட்டியள்...இதையே கூடாத வழி என்றிருந்தா உலகமே என்றிருப்பியள்.... நல்லாத்தான் வழி காட்டுறியள்...தப்பிக்க....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> hock:
- tamilini - 12-15-2004 Quote:என்ன கவிதன் நல்வழி எண்டோடன நான் மட்டும் எண்டுட்டியள்...இதையே கூடாத வழி என்றிருந்தா உலகமே என்றிருப்பியள்.... நல்லாத்தான் வழி காட்டுறியள்...தப்பிக்க....! அவர் சொன்னதில ஒன்று நல்வழியில்லையே...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[quote]தெரிந்து தப்பு செய்யவும் கூடாது .. செய்தால் மன்னிப்பு கேட்கவும் கூடாது. - kuruvikal - 12-15-2004 [quote=tamilini][quote]என்ன கவிதன் நல்வழி எண்டோடன நான் மட்டும் எண்டுட்டியள்...இதையே கூடாத வழி என்றிருந்தா உலகமே என்றிருப்பியள்.... நல்லாத்தான் வழி காட்டுறியள்...தப்பிக்க....![/quote] அவர் சொன்னதில [size=16]ஒன்று நல்வழியில்லையே...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[quote]தெரிந்து தப்பு செய்யவும் கூடாது .. செய்தால் மன்னிப்பு கேட்கவும் கூடாது. அதுதானே நீங்கள் செய்தது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 12-15-2004 Quote:அதுதானே நீங்கள் செய்தது...! :roll: :roll: - kuruvikal - 12-15-2004 tamilini Wrote:Quote:அதுதானே நீங்கள் செய்தது...! என்ன முழிக்கிறீங்க நீங்க தானே சொன்னீங்க ஒன்று நல்வழி இல்லை என்று...அவர் உங்களுக்குத்தானே நல்வழி சொல்லுறாப் போல பதில் சொன்னீங்க... அப்ப என்ன நிரூபணம் ஆகுது...நீங்களே நிரூபிச்சுப் போட்டு குருவிகளில முழிஞ்சு என்ன பயன்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- வெண்ணிலா - 12-15-2004 [quote=tamilini][quote]என்ன கவிதன் நல்வழி எண்டோடன நான் மட்டும் எண்டுட்டியள்...இதையே கூடாத வழி என்றிருந்தா உலகமே என்றிருப்பியள்.... நல்லாத்தான் வழி காட்டுறியள்...தப்பிக்க....![/quote] அவர் சொன்னதில ஒன்று நல்வழியில்லையே...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[quote]தெரிந்து தப்பு செய்யவும் கூடாது .. செய்தால் மன்னிப்பு கேட்கவும் கூடாது. ஏன் ஒன்று நல்வழியில்லை. "தெரிந்து" தப்பு பண்ணிட்டு அப்புறம் எதற்கு மன்னிப்பு கேட்பான். அப்படி மன்னிப்பு கேட்டால் அது நடிப்பாகிடும். இதைத்தான் மாமாவும் சொல்லுவார் பொறுத்திருந்து பார்ப்போம். - tamilini - 12-15-2004 நாங்கள் தெரிஞ்சு செய்யல.. செய்தவுடன் மன்னிப்பு கேட்டடுவிட்டம்... - tamilini - 12-15-2004 ஓ அப்படி என்கறீங்களா.. நான்.. நினைச்சன்.. Quote:தெரிந்து" தப்பு பண்ணிட்டு அப்புறம் எதற்கு மன்னிப்பு கேட்பான். அப்படி மன்னிப்பு கேட்டால் அது நடிப்பாகிடும். இதைத்தான் மாமாவும் சொல்லுவார் பொறுத்திருந்து பார்ப்போம். தப்பு செய்தால் மன்னிப்பு கேக்க கு}டாது என்று.. :oops:
- வெண்ணிலா - 12-15-2004 tamilini Wrote:ஓ அப்படி என்கறீங்களா.. நான்.. நினைச்சன்.. நீங்கள் சொன்னீர்கள் எழுத்துப் பிழைகள் விடுவதுதான் வியாதி என்று. இப்ப என்னவென்றால் தமிழை புரிந்து கொள்வதும்.................... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 12-15-2004 வயது போன நேரத்தில நேரடியாய் சொன்ன தானே விளங்கும்.. :oops:
- வெண்ணிலா - 12-15-2004 tamilini Wrote:வயது போன நேரத்தில நேரடியாய் சொன்ன தானே விளங்கும்.. அட இப்படியொரு பிரச்சினையும் இருக்கா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: - kuruvikal - 12-15-2004 இந்தப் பிரச்சனை தொடர்பா குருவிகள் கொபி அனானுக்கு கோல் போட்டதுகள்...ஆள் கொஞ்சம் பிசியாம்... பொறுங்கோ ஐநா சபையில விவாதிச்சு முடிவெடுப்பம்... இல்ல அமெரிக்கன இறக்க வேண்டியான் களத்தில...! கடைசியில மோகன் அண்ணதான் பாவம்...கம்பி எண்ணப் போறார்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 12-15-2004 Quote:இந்தப் பிரச்சனை தொடர்பா குருவிகள் கொபி அனானுக்கு கோல் போட்டதுகள்...ஆள் கொஞ்சம் பிசியாம்... பொறுங்கோ ஐநா சபையில விவாதிச்சு முடிவெடுப்பம்... இல்ல அமெரிக்கன இறக்க வேண்டியான் களத்தில...! கடைசியில மோகன் அண்ணதான் பாவம்...கம்பி என்னப் போறார்...! பாவம் மோகன் அண்ணா.. நாங்கள் எஸ்கேப்...........! :oops:
- வெண்ணிலா - 12-15-2004 tamilini Wrote:Quote:இந்தப் பிரச்சனை தொடர்பா குருவிகள் கொபி அனானுக்கு கோல் போட்டதுகள்...ஆள் கொஞ்சம் பிசியாம்... பொறுங்கோ ஐநா சபையில விவாதிச்சு முடிவெடுப்பம்... இல்ல அமெரிக்கன இறக்க வேண்டியான் களத்தில...! கடைசியில மோகன் அண்ணதான் பாவம்...கம்பி என்னப் போறார்...! உடனே எஸ்கேப் ஆகிடுவீங்களே. தெரிந்த ஆட்கள் பழகிய ஆட்கள் என்று தோள்கொடுக்கமாட்டீர்களே. அக்கா அக்கா தான். இதுக்கை வேறை அன்புக்கு இலக்கணம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :evil: - tamilini - 12-15-2004 Quote:உடனே எஸ்கேப் ஆகிடுவீங்களே. தெரிந்த ஆட்கள் பழகிய ஆட்கள் என்று தோள்கொடுக்கமாட்டீர்களே. அக்கா அக்கா தான். இதுக்கை வேறை அன்புக்கு இலக்கணம் இப்படி தப்பாவே புரியுங்கோ.. நான் சொன்னது.. நாங்கள் இங்க நின்று அலட்ட தானே குருவி கோல் போடுது.. அப்ப நாங்கள் விலகிட்டால் பிரச்சனை இல்லை என்று இப்ப புரிஞ்சுதா...?ஃஃ :twisted: :evil: - sethu - 12-15-2004 http://sibernews.com/news_15.12.04.htm - tamilini - 12-15-2004 :roll: :roll: |