Yarl Forum
நமது கமராவுக்குள் சிக்கியவை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: நமது கமராவுக்குள் சிக்கியவை (/showthread.php?tid=4739)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


- Thala - 08-22-2005

narathar Wrote:லிவர்பூல்

<img src='http://img312.imageshack.us/img312/3841/liverpool4fv.jpg' border='0' alt='user posted image'>

என்ன மெசிசைட் கரையா நாரதா? படம் பழமையாஇருக்கு.


- Thala - 08-22-2005

Vishnu Wrote:<img src='http://img305.imageshack.us/img305/6580/117au.jpg' border='0' alt='user posted image'>

எங்க எண்டு இரு வரி எழுதுங்களேன் விஸ்னு உதவியாய் இருக்கும்..


- Vishnu - 08-22-2005

Thala Wrote:எங்க எண்டு இரு வரி எழுதுங்களேன் விஸ்னு உதவியாய் இருக்கும்..

<b>முதலாவது படம்.. பாசல் போன போது எடுத்தது... நடந்து களைத்துப்போனோம். ஒரு பார்க் மாதிரி ஒன்று இருந்தது... அங்கே படுத்து இளைப்பாறினோம்.. அங்கே இருந்த ஒரு சிறு கோட்டை மாதிரி ஒரு கட்டடம் இது. பாசலில் இருப்பவர்கள் அதற்கு மேலதிக விளக்கம் தருவார்கள்.

மற்றய படம்.. சூரிச் நகரத்துக்குரிய அடையாளம் எது என்று அந்த நகரவாசியை கேட்டேன்.. அவர் காட்டியது படத்தில் உள்ளது.</b>


- Thala - 08-22-2005

நன்றி விஸ்னு


- Vishnu - 08-22-2005

Thala Wrote:நன்றி விஸ்னு

வெல் கம் தலா அண்ணா.. என்ன களத்தில பெருசா காணல.. வேலை அதிகமோ??


- Thala - 08-22-2005

ஓ இப்ப லீவு நாட்கள்.. எங்களுக்கு வேல அதிகம்..


- AJeevan - 08-22-2005

Thiyaham Wrote:<img src='http://img375.imageshack.us/img375/1948/img91516kn.jpg' border='0' alt='user posted image'>


இன்று இரவு 11.40க்கு சந்திரனை அழகாக படம் பிடிக்க முயற்சித்த போது எடுக்கப்பட்ட படம் இது. இதை விட தெளிவாக படம் பிடிக்க தெரிந்தவர்களது ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்

தியாகம் படம் பிடித்த கமரா எப்படிப்பட்டது என தெரியாது. கமராக்களில் ஒட்டோ(Auto)-மனுவல் (Manuel) கமரா என இரு முக்கிய வித்தியாசமான அடிப்படைக் கமராக்களை நாம் பாவிக்கிறோம்.

இப்படியான புகைப்படங்களை எடுக்கும் போது
ஒட்டோக்கமராக்களால் நாம் நினைப்பதை எடுக்க முடியாது. அது விரும்பியதையே நமக்குத் தருகிறது. சிலவேளைகளில் எதிர்பாராத நல்ல புகைப்படங்கள் கிடைத்தும் விடும்.

இப்படியான தருணங்களில் மனுவல்கமரா இருந்தால் அப்பச்சர்(aperture)-சட்டர்(shutter)-போக்கஸ்(Focus) போன்றவற்றை மாற்றி- மாற்றி பல படங்களை எடுத்தால் நிச்சயம் உங்களாலேயே நல்ல படங்களை எடுக்கும் நிலைக்கு உங்களை உயர்த்திக் கொள்ள முடியும்.

முக்கியமாக பரீட்சார்த்த முறையாக படங்களை எடுக்கும் போது ஒவ்வொரு படங்களை எடுக்க பயன்படுத்தும் மாற்றங்களை குறித்து வைத்துக் கொள்ள மறக்கவே வேண்டாம்.

<img src='http://www.azuswebworks.com/photography/aperture.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.azuswebworks.com/photography/f_examp.jpg' border='0' alt='user posted image'>
<b>aperture</b>

<img src='http://www.basic-digital-photography.com/image-files/fundamentals-of-camera-shutter-speed-1.jpg' border='0' alt='user posted image'>
City street photo taken with a slow shutter speed

<img src='http://www.basic-digital-photography.com/image-files/fundamentals-of-camera-shutter-speed-2.jpg' border='0' alt='user posted image'>
An passing car taken with a fast shutter speed
http://www.basic-digital-photography.com/f...tter-speed.html

<img src='http://media.wiley.com/assets/6/80/0-7645-5065-9_0602.jpg' border='0' alt='user posted image'>
<b>Focus</b>
http://www.dummies.com/WileyCDA/DummiesArt...cle/id-868.html

http://en.wikipedia.org/wiki/Digital_camera[/color]

<img src='http://www.cs.mtu.edu/~shene/DigiCam/User-Guide/950/DOF-ruler-4-0-icon.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.cs.mtu.edu/~shene/DigiCam/User-Guide/950/DOF-ruler-9-0-icon.jpg' border='0' alt='user posted image'>
<b>Depth of Field</b>
http://www.cs.mtu.edu/~shene/DigiCam/User-...h-of-field.html


- AJeevan - 08-22-2005

Mathan Wrote:[quote=AJeevan]
படத்தை பார்க்கும் போது கொழும்பு வீதியில் நிற்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. கொழும்பில் எந்த இடம் இது? தெகிவளை போலவும் இருக்கு சரியா தெரியலை
<b>பக்கத்து கல்கிசை மதன்</b>


- narathar - 08-22-2005

Vishnu Wrote:லிவர்பூல் எங்கே இருக்கு?? :roll:


வட இங்கிலாந்தில்,
Beatels இசைக் குழு இங்கு தான் உதயமாகியது மற்றும் காலனித்துவக் காலத்தில பருத்திப் பஞ்ச்சாலைகளும்,அடிமைகளின் வியாபாரத்திற்கான கடல் மைய்யமாகவும் இருந்திச்சு.Manchester மற்றும் Liverpool தான் இன்றைய முதலாம் உலகத்தின் தொழிற் புரட்ச்சிக்கும்,இயந்திரமயமாதலுக்கும் வித்திட்ட நகரங்கள்.


- narathar - 08-22-2005

என்ன மெசிசைட் கரையா நாரதா? படம் பழமையாஇருக்கு.[/quote]

மெசிசைட் கரை தான்,படம் பின் நேரம் எடுத்தது ஒரு வகை பூகாரால் ஒளித்தெறிப்பால் பழய படம் மாதிரித் தெரியுது.


- Thiyaham - 08-23-2005

தியாகத்தின் கமராவுக்குள் சிக்கிய இந்த பின்னணிப்பாடகி யார்..??

<img src='http://img360.imageshack.us/img360/3276/img92372dm.jpg' border='0' alt='user posted image'>



<img src='http://img360.imageshack.us/img360/1811/img92418gh.jpg' border='0' alt='user posted image'>


- Rasikai - 08-23-2005

சுசீலாவா தியாகம் ? :roll:


- Thiyaham - 08-23-2005

AJeevan Wrote:தியாகம் படம் பிடித்த கமரா எப்படிப்பட்டது என தெரியாது. கமராக்களில் ஒட்டோ(Auto)-மனுவல் (Manuel) கமரா என இரு முக்கிய வித்தியாசமான அடிப்படைக் கமராக்களை நாம் பாவிக்கிறோம்.

இப்படியான புகைப்படங்களை எடுக்கும் போது
ஒட்டோக்கமராக்களால் நாம் நினைப்பதை எடுக்க முடியாது. அது விரும்பியதையே நமக்குத் தருகிறது. சிலவேளைகளில் எதிர்பாராத நல்ல புகைப்படங்கள் கிடைத்தும் விடும்.

இப்படியான தருணங்களில் மனுவல்கமரா இருந்தால் அப்பச்சர்(aperture)-சட்டர்(shutter)-போக்கஸ்(Focus) போன்றவற்றை மாற்றி- மாற்றி பல படங்களை எடுத்தால் நிச்சயம் உங்களாலேயே நல்ல படங்களை எடுக்கும் நிலைக்கு உங்களை உயர்த்திக் கொள்ள முடியும்.

முக்கியமாக பரீட்சார்த்த முறையாக படங்களை எடுக்கும் போது ஒவ்வொரு படங்களை எடுக்க பயன்படுத்தும் மாற்றங்களை குறித்து வைத்துக் கொள்ள மறக்கவே வேண்டாம்.

<span style='font-size:25pt;line-height:100%'>நான் பாவிக்கும் கமரா Canon Eos Digital Rebel XT இதில் பலவித program செய்ய முடியும். நாமாகவே முற்று முழுதாக Shutter speed, aperture, focus set(அதாவது ஆதி காலத்து manual camera போல) பண்ண முடியும். உங்கள் தகவலுக்கு நன்றி</span>


- Thiyaham - 08-23-2005

கமரா, யன்னலினூடு எட்டிப்பார்த்த போது....

<img src='http://img199.imageshack.us/img199/9681/img94434cv.jpg' border='0' alt='user posted image'>
Shutter speed: 1/100Sec Aperture: 7.1
ISO: 100


<img src='http://img356.imageshack.us/img356/7974/img92910xs.jpg' border='0' alt='user posted image'>
Shutter speed: 1/200Sec Aperture:10 ISO:200

<img src='http://img199.imageshack.us/img199/1540/img94266il.jpg' border='0' alt='user posted image'>
Shutter speed: 1"3 Aperture: 5.6
ISO: 200




<img src='http://img370.imageshack.us/img370/635/img92508zh.jpg' border='0' alt='user posted image'>
Shutter speed:30Sec Aperture:25 ISO:800


- AJeevan - 08-23-2005

வாழ்த்துக்கள் தியாகம்.................
அசத்திறீங்க போங்க................

with STAR filter supperya...........


- Thiyaham - 08-23-2005

நன்றிகள். நான் எந்த filterஉம் உபயோகப்படுத்தவில்லை :roll: :roll:


- Thala - 08-23-2005

அஜீவண்னா, தியாகம் அண்ணா,....!
புகைப் படப்பிடிப்பை பற்றி தனியாக ஒருபக்கம் ஆரம்பித்து. எழுதலாமே என்னைப்போன்ற கத்துக்குட்டிகளுக்கு உதவியாய் இருக்கும் தேவைப்படும் போது கேள்விகளும். கேக்க வசதியாய் இருக்கும். செய்வீர்களா....


- AJeevan - 08-23-2005

<!--QuoteBegin-Thiyaham+-->QUOTE(Thiyaham)<!--QuoteEBegin-->நன்றிகள். நான் எந்த filterஉம் உபயோகப்படுத்தவில்லை :roll:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்படியா என்று வியந்தேன்.
<img src='http://img144.imageshack.us/img144/1519/img92508zh9dm.th.jpg' border='0' alt='user posted image'>
மீண்டும் இரவில் ஒளிப்பதிவு செய்த படத்தை பார்த்த போது விளக்குகளில் இருந்து வரும் கதிர்களின் எண்ணிக்கை
<img src='http://img297.imageshack.us/img297/7224/thayaham6star5hz.jpg' border='0' alt='user posted image'>
<b>6 stars,
<img src='http://img297.imageshack.us/img297/1310/thayaham68star6ih.jpg' border='0' alt='user posted image'>
[b]6 & 8 Stars </b>
என இருப்பதை அவதானிக்க முடிந்தது.
எனவே இது வித்தியாசமாகவே தெரிகிறது. பில்ட்டர் பாவிக்காத அறிகுறிதான்.
இவற்றைத்தான் நாம் சற்றும் எதிர்பாராமல் பெறும் பலன் என்பது.................

சில வேளை உங்கள் கமரா லென்சில் அப்படியான மாற்றம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இருந்தாலும் ஒரே காட்சியை பகலிலும் - இரவிலும் எடுத்து அசத்தியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி - தொடருங்கள்...........................

<img src='http://www.tiffen.com/images/with6.2star.JPG' border='0' alt='user posted image'><img src='http://www.tiffen.com/images/no4.2star.JPG' border='0' alt='user posted image'>
with out and with star filter

http://www.tiffen.com/star_filters.htm


- AJeevan - 08-23-2005

<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->அஜீவண்னா, தியாகம் அண்ணா,....!
புகைப் படப்பிடிப்பை பற்றி தனியாக ஒருபக்கம் ஆரம்பித்து. எழுதலாமே என்னைப்போன்ற கத்துக்குட்டிகளுக்கு உதவியாய் இருக்கும் தேவைப்படும் போது கேள்விகளும். கேக்க வசதியாய் இருக்கும். செய்வீர்களா....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றாலோ, தேவைகளையோ எழுதுங்கள் பலர் நிச்சயம் பதில் சொல்வார்கள். எனக்குத் தெரிந்ததை நிச்சயம் சொல்கிறேன். மற்றவர்கள் ஏதாவது வித்தியாசமாகச் சொன்னால் நானும் கற்றுக் கொள்ளலாம்.
பலரது கருத்துகளை பரிமாறிக் கொள்ளத்தானே இப்படியான களங்கள்..........................


- Thiyaham - 08-23-2005

<!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->சுசீலாவா தியாகம் ?  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சுசீலா தான். பாராட்டுக்கள். இங்கே மொன்றியலில் கோவில் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று மேடையில் தோன்றிய போது எடுத்த காட்சி