Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Birundan - 08-15-2005

வடிவேலன் மனசுவச்சான் மலரவச்சான் மணக்குது றோஜாக்கிளி மங்காத தங்கக்கிளி
Arrow


- Birundan - 08-15-2005

kakaivanniyan Wrote:மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்
மு
முருகனை கும்பிட்டு முறையிட்ட பேருக்கு முத்திய வினை தீருமே
Arrow தீ


- வன்னியன் - 08-15-2005

தப்புத்தாளங்கள் வழி தவறிய தாளங்கள்
கு


- அனிதா - 08-15-2005

குழல் ஊதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டு கேக்குதா..

தா


- கீதா - 08-15-2005

Birundan Wrote:[quote=kakaivanniyan]மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்
மு
முருகனை கும்பிட்டு முறையிட்ட பேருக்கு முத்திய வினை தீருமே
Arrow தீ[/quote









தீப்பிடிக்க தீப்பிடிக்க மௌம் கொடுடா

Arrow கொ

------
jothika


- Birundan - 08-15-2005

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா
Arrow கு


- அனிதா - 08-15-2005

:roll: :roll:


- கீதா - 08-15-2005

குடகுமலை காற்றில் வரும் பாட்டுக்கேக்குதா என்பயின்கிளி

Arrow

----------------
jothika


- Birundan - 08-15-2005

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தன் இல்லை ஊருக்காக கொடுத்தன்
Arrow கொ


- கீதா - 08-15-2005

கொட்டாம் பாக்கு கொலும்பு வெத்தலை போட்டால் வாய் சிகக்கும்

Arrow சி
-------------
jothika


- அனிதா - 08-15-2005

என்ன இது ஆளுக்கொரு எழுத்தில பாட்டை துவங்குறீங்க :roll:


- Birundan - 08-15-2005

என்னடி மீனாச்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்தை காற்றோடு போயாச்சு........
Arrow போ


- அனிதா - 08-15-2005

போகுதே போகுதே என்
பயங்கிளி வானிலே




- Birundan - 08-15-2005

சின்ன மணி குயிலே செல்லவரும் மயிலே
Arrow


- Birundan - 08-15-2005

ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை Arrow
பு


- அனிதா - 08-15-2005

புத்தம் புது ஓலை வரும்
பூவுக்கொரு மாலை வரும்..

Arrow Arrow [b]வ


- Birundan - 08-15-2005

வணக்கம் வணக்கம் ....வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே
Arrow மு


- கீதா - 08-15-2005

முதல் முதல் பார்த்தேன் காதல் வந்தது

Arrow வ-----து
--------
jothika


- Birundan - 08-15-2005

வருது வருது விலகு விலகு வேங்கை விழியே விலகு
Arrow வி


- கீதா - 08-15-2005

விடை கொடுவிடைகொடு என்தேவி வருகின்றா

Arrow றா

----------------------
jothika