![]() |
|
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749) |
- வர்ணன் - 01-17-2006 மதன் அவர்களே மாறி என் கருத்தை பட்டிமன்ற பகுதியில இணைச்சிட்டன். முடிந்தால் அதை நீக்கி இங்கு சேர்க்கவும்! 8) - Mathan - 01-17-2006 தூயவன் Wrote:நான்கு நாட்களாக எடுத்துக் கொண்ட காலப்பகுதி அவசர கோலமா? அப்ப ஒரு நாள்காரர்களை எப்படி சொல்வது. நீங்கள் சொல்வது உண்மை தான் இணைக்கும் போது ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றேன். - தூயவன் - 01-17-2006 Mathan Wrote:நான் சொன்னதை முதல்முதலில் உண்மை என்று சொன்ன மதனைப் பாராட்டுகின்றேன் :wink: <!--emo&தூயவன் Wrote:நான்கு நாட்களாக எடுத்துக் கொண்ட காலப்பகுதி அவசர கோலமா? அப்ப ஒரு நாள்காரர்களை எப்படி சொல்வது. --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 01-17-2006 தம்பி தூயவன் ஏனப்பு எதிரணியினர் இப்பிடி தடுமாறினம் மதன் 2 3 தரம் எழுதிறார் வர்ணன் இங்கை எழுதிறதை அங்கை எழுதிறார் சரியான கஷ்டப்படுகினம்; ஆனாபடியாலை எங்கடை அணிக்கு சொல்லுவம் கொஞ்சம் கருத்துகளில் அடக்கி வாசிக்கச் சொல்லி..............என்ன......... - தூயவன் - 01-17-2006 ஓமோம். எதிரணியினருக்கு வார்த்தைகளில் கண்டமாம். அது தான் எங்கள் கருத்துக்களை மேற்கோள் காட்டியே முக்காவசிக்கு போட்டு நிரப்ப பார்கினம். பாருங்கோ! கடைசியா ஒண்டு கேட்க வேணும்.. தாங்கள் என்ன எழுதினவே என்று எதிரணியினருக்கு விளங்குதாமோ? - வர்ணன் - 01-17-2006 MUGATHTHAR Wrote:தம்பி தூயவன் ஏனப்பு எதிரணியினர் இப்பிடி தடுமாறினம் மதன் 2 3 தரம் எழுதிறார் வர்ணன் இங்கை எழுதிறதை அங்கை எழுதிறார் சரியான கஷ்டப்படுகினம்; ஆனாபடியாலை எங்கடை அணிக்கு சொல்லுவம் கொஞ்சம் கருத்துகளில் அடக்கி வாசிக்கச் சொல்லி..............என்ன......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அப்பிடி எல்லாம் இல்ல கொஞ்சம் அவசரப்பட்டு ரைப்பண்ணிட்டன் :roll: - kurukaalapoovan - 01-17-2006 Rasikai Wrote:நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக ரசிகை, எந்த நிலைப்பாட்டை எடுத்து வாதிடுவதில் நம்பிக்கை இருக்கோ அதற்கு அனுமதிப்பது தானே பொருத்தமாக இருக்கும். ஆட்பற்றாக்குறை என்று எதிர் நிலைப்பாட்டிற்காக வாதிட வைக்காமல் குருவிகள் கேட்டபடி மாற்றி விடுங்கோ. - Snegethy - 01-17-2006 \\தம்பி <b>தூயவன்</b> ஏனப்பு எதிரணியினர் இப்பிடி தடுமாறினம் மதன் 2 3 தரம் எழுதிறார் வர்ணன் இங்கை எழுதிறதை அங்கை எழுதிறார் சரியான கஷ்டப்படுகினம்; ஆனாபடியாலை எங்கடை அணிக்கு சொல்லுவம் கொஞ்சம் கருத்துகளில் அடக்கி வாசிக்கச் சொல்லி..............என்ன.........\\ ஆகா நல்ல சாட்டு...நீங்க அடக்காமலே வாசியுங்கோ. - தூயவன் - 01-17-2006 ஆமாம் ரசிகை. ஆட்கள் இல்லாதவிடத்து நம்ம குறுக்ஸ் தனது வேறு பெயரைப் பயன்படுத்தி நிரப்பிக் கொள்ளுவார். ஆகவே நன்மை அணியில் இருந்து எல்லோரையும் இடம் மாற்றுங்கள்!! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால் குருவிகள் நம் பக்கம் வருவதற்கு எம் அணியினருக்கு ஆட்சேபனை ஏதும் உண்டோ? :wink: - வர்ணன் - 01-17-2006 இந்த பட்டிமன்றத்தில முதல் கருத்து வைச்ச திரு.சோழியன் இளைஞன் அவைக்கு இப்பிடி ஒரு சம்பவம் இங்க நடக்குது எண்டு மறந்தே போயிருப்பினம்! ஏனென்றால் மாசகணக்கில இழுபடுதே! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8)
- தூயவன் - 01-17-2006 Snegethy Wrote:\\தம்பி <b>தூயவன்</b> ஏனப்பு எதிரணியினர் இப்பிடி தடுமாறினம் மதன் 2 3 தரம் எழுதிறார் வர்ணன் இங்கை எழுதிறதை அங்கை எழுதிறார் சரியான கஷ்டப்படுகினம்; ஆனாபடியாலை எங்கடை அணிக்கு சொல்லுவம் கொஞ்சம் கருத்துகளில் அடக்கி வாசிக்கச் சொல்லி..............என்ன.........\\ அவர் நல்ல சாட்டுச் சொல்லுவதற்கு இடம் கொடுத்ததே நீங்கள் தானே :wink: - AJeevan - 01-17-2006 <img src='http://www.german-business-etiquette.com/img/23-meeting-with-your-boss.jpg' border='0' alt='user posted image'> ----------------------- ஆகா................ மதன் அற்புதமா வெட்டிப் பேசியிருக்கிறார். வாழ்த்துக்கள் மதன். நம்ம அணியில நிக்கிறவங்க எதிரணி சொல்லுற திசை திருப்பல்கள கேட்டு கவனமாயிருங்க............... மதன் அதிகம் யோசித்துக் கொண்டிருக்கும் போது நமது வரன் பாய்ந்து விடுவாரோ என்ற அவசரத்தில எழுதப் போய் .................. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்படித்தானே மதன் ........இல்ல............... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> varnan Wrote:மதனின் வாதங்கள் நன்மை அணி எதிர்பார்த்தது போலவே எங்களுக்கு தோள் கொடுத்து இருக்கு! இருந்தாலும் இடையில இப்பிடி பூந்திட்டீங்களே வரன்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vasampu - 01-17-2006 <b>வாழ்த்துக்கள் மதன். எனது நம்பிக்கை வீண்போகவில்லை. அருமையாக உங்கள் வாதத்தை முன் வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.</b> - Rasikai - 01-17-2006 <b>குருவிகளின் வேண்கோளுக்குகிணங்க குருவியை தீமை அணிக்கு மாற்றி உள்ளேன். அப்புறம் நன்மை அணிக்கு மேகாநாதனை இணைத்துள்ளேன், நன்றி வணக்கம்</b> - Rasikai - 01-17-2006 <b>வாதாட இருப்பவர்கள் நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக வர்ணன் பிருந்தன் குருக்காலபோவான் மேகநாதன் நாரதர் வசம்பு தீமை என்ற அணிக்காக புளுகர்பொன்னையா ஈஸ்வர் ரமா காக்காய்வன்னியன் நிதர்சன் தல பூனைக்குட்டி குருவிகள் தூயவன் தீமை அணியில் உள்ளவர்கள் யாராவது நன்மை அணிக்கு மாற விருப்பம் என்றால் அறியத்தரவும். நன்றி வணக்கம்</b> - KULAKADDAN - 01-17-2006 இரசிகை என்னை பட்டி மன்றத்தில் இருந்து வெளியில் எடுத்துவிடுங்கள். அதன் மூலம் தீமை அணியில் ஒருவர் குறையும், வேறு யாரையும் நன்மை அணிக்கு மாற்றி எண்ணிக்கையை சமன் செய்யுங்கள். எனக்கு கொஞ்சம் நேரம் இன்மை. அடுத்து ஒரு பட்டி மன்றம் நடந்தால், கலந்துகொள்கிறேன். - Rasikai - 01-17-2006 KULAKADDAN Wrote:இரசிகை என்னை பட்டி மன்றத்தில் இருந்து வெளியில் எடுத்துவிடுங்கள். அதன் மூலம் தீமை அணியில் ஒருவர் குறையும், வேறு யாரையும் நன்மை அணிக்கு மாற்றி எண்ணிக்கையை சமன் செய்யுங்கள். சரி குளம் - வர்ணன் - 01-17-2006 Rasikai Wrote:<b>வாதாட இருப்பவர்கள் இது என்னாங்க அக்கிரமமா இருக்கு சாமியோவ் நன்மை அணியில 6 பேர் இருக்காங்க தீமை அணியில இன்னும் 9 பேர் இருக்காங்க அப்போ கடைசியில மிஞ்சப்போற 3 எதிரணிவாதிகள் , தங்களுக்குள்ள தாங்களே திட்டி தீர்த்துக்கொள்ளப் போறாங்களா?? :roll: :roll: :roll: - kuruvikal - 01-17-2006 varnan Wrote:Rasikai Wrote:<b>வாதாட இருப்பவர்கள் <b>நாங்க தான் கோரிக்கையை வாபஸ் வாங்கிட்டம். இருந்தாலும் மாத்திட்டாங்க. நாங்க எந்த அணிக்காவும் கருத்து வைக்கத் தயார். எனவே பட்டிமன்ற அமைப்பாளரின் இறுதிமுடிவுக்கு கட்டுப்படுவோம்..!</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வர்ணன் - 01-17-2006 AJeevan Wrote:<img src='http://www.german-business-etiquette.com/img/23-meeting-with-your-boss.jpg' border='0' alt='user posted image'> "தொழில் நுட்பத்தில்" ஏற்பட்ட தவறுக்கு மனம் வருந்துகிறேன்அஜீவன் அண்ணா! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |