![]() |
|
சேதுவின் உளவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237) |
- anpagam - 04-07-2004 [quote=sethu]நீக்கப்பட்டுள்ளது - மோகன் :roll: :?: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sethu - 04-07-2004 <img src='http://www.oslovoice.com/km.gif' border='0' alt='user posted image'> Indian High Commissioner Nirupam Sen and with Srilankan Foreign Minister Lakshman Kadirgarmar. - sethu - 04-07-2004 இலங்கை இறானுவத்தின் புதிய புலநாய்வுப்பிரிவு ஒன்று தற்போது பலாளியில் பயிற்சியை முடித்துள்ளது 50 நாள் கடும் பயிற்ச்சி அமரிக்க அதிகாரி ஒருவரால் வளங்கப்பட்ட இந்த பயிற்சியில் அமரிக்க அதிகாரியும் கலந்துகொன்டார். - sethu - 04-09-2004 ஈ என் டீ எல் எவ் அமைப்பின் சர்வதேசப்பொறுப்பாளரும் றோ அமைப்பின் உறுப்பினரும் தமிழ் துரோகியும் டமிழ் ஒழிபிடிப்புக் கூத்துத்தாபனத்தின் பனிப்பாளரும் தமிழ் துரோகியுமான றாம..ச் இலங்கைக்கு இரகசிய விஜயம் மேற்கொன்டுள்ளார் டக்ளஸ்ன் அளைப்பையும் கருனாவின் அளைப்பையும் ஏற்று விசேடமாக கொளும்பு சென்றடைந்துள்ளளார். - sethu - 04-09-2004 வெருகல் ஆற்றை கடந்து ஒரு அணியும் பனிச்சங்கேணி கடற்பரப்பை ஊடறுத்து இன்னொரு அணியும், தரைமார்க்கமாக கட்டுமுறிவு ஊடாக மூன்றாவது அணியும் மும்முனைகளில் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதது. இதனையடுத்து கருணா தரப்பு படையணி காட்டுப்பக்கமாக பின்வாங்கியிருப்பதாகவும் தெரியவருகிறது. வெருகலில் இருந்து 14 கிலோமீற்றர் து}ரம் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் தமது நிலைகளை பலப்படுத்தி கண்டலடி என்ற இடத்தில் காவலரண்களை அமைத்திருந்து அங்கிருந்து பத்துகிலோ மீற்றர் து}ரத்திலுள்ள மாங்கேணி வரை முன்னேறிவருகின்றனர். மட்டக்களப்பு நகரிலிருந்து 42 கிலோமீற்றர் து}ரத்திலிருக்கும் மாங்கேணியிலிருந்து 78 கிலோமீற்றர் து}ரம் வரையான 36 கிலோமீற்றர் பிரதேசத்தை கைபற்றுவதற்கே மோதல் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்களில் ஐவர் பெண்கள், நால்வர் ஆண்கள் என்றும் ஆண் உறுப்பினர்களில் விநோதன் படையணி தளபதி பாரதிதாசனும் ஒருவர் எனவும் அவரது வயிற்றில் துப்பாக்கிச் சுூடு இடம் பெற்றுள்ளதால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியமனை வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்தவர்களை ஏற்றுவதற்காக சென்ற வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டி துப்பாக்கிப்பிரயோகத்திற்கு இலக்கானதாகவும் இச் சம்பவத்தின் போதே சாரதி உட்பட இரண்டு கருணா அணி பெண் உறுப்பினர்கள் பலியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அம்புலன்ஸ் சாரதியின் சடலம் பால்சேனை என்ற இடத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வசம் இருப்பதாகவும் அதனை எடுத்துவர சர்வதேச செஞ்சிலுவைச்சங்க குழு முயற்சித்த போதிலும் இராணுவத்தரப்பு அனுமதி கிடைக்காததால் நண்பகல் வரை எடுத்துவரப்படவில்லை. வாகரைப் பிரதேசத்தை சேர்ந்த பொது மக்களை பாதுகாப்பாக வெளியேறுமாறு விடுத்த வேண்டுகோளையடுத்து அயற்கிராமங்களுக்கு இடம் பெயர்ந்திருப்பதாகவும் மட்டக்களப்புக்கும் வாகரைக்குமிடையிலான போக்குவரத்து மாங்கேணி இராணுவ சோதனை சாவடி வரையே அனுமதிக்கப்படுகிறது. இதேவேளை தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கருணா அணியைச் சேர்ந்த எண்மரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாக தரவையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பு சேதவிபரங்கள் குறித்து எதுவும் அறியமுடியவில்லை. - sethu - 04-12-2004 <img src='http://tamilwebradio.com/mm_kalam.jpg' border='0' alt='user posted image'> - sethu - 05-04-2004 கல்கிசையில் உள்ள ஊடகவியலாளர் த.சிவராம் அவர்களின் வீட்டில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறி பொலிஸார் தேடுதல் நடத்திய சம்பவமானது சிவராமுக்கும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கருதுகிறது. இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தமிழ் ஊடவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறீலங்கா ஜனாதிபதி, ஊடகத்துறை அமைச்சர், ஊடகத்துறை பிரதியமைச்சர், பொலிஸ்மா அதிபர், ஆகியோருக்கும் சர்வதேச ஊடகவியலாளர் அமைப்புக்களுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது. இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையின் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. கடந்த திங்கள் 3ம் திகதி இரவு அதிகளவிலான ஆயுதம் தரித்த பொலிஸார் கல்கிசையில் உள்ள சிவராமின் வீட்டிற்கு சென்று ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறி சோதனை நடத்தியுள்ளனர். கொகுவல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திசேரா தலைமையிலான பொலிஸாரும், கல்கிசை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருமாக மொத்தம் 50க்கு மேற்பட்ட பொலிஸார் ஆயுதங்களுடன் அங்கு சென்றுள்ளனர். அவர்களில் சுமார் 15பேர் வீட்டிற்குள் சென்று சல்லடைத்தேடுதல் நடத்தியுள்ளனர். வீட்டிற்கு வெளியிலும் தேடிதல் நடத்தினர். சம்பவம் நடைபெற்ற வேளையில் சிவராம் மட்டக்களப்பில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஏற்பாடு செய்த சர்வதேச ஊடகவியலாளர் தினவைபவத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அவரின் மனைவியும் மூன்று பிள்ளைகளுமே அங்கு இருந்தனர். இது சிவராமுக்கு மட்டுமல்ல அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே கருகிறோம். இச்சம்பவம் தமிழ் ஊடகவியலாளர்களை வன்முறைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என காட்டுவதற்கு அரசும் அரச படைகளும் முயற்சிப்பதை எடுத்துக்காட்டுகிறது. இது தமிழ் ஊடகவியலாளர்களின் தொழில்சார் நம்பவத்தன்மையை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் அழிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியாகவே கருதுகிறோம். இதன் ஒரு முயற்சிதான் சிவராமின் வீட்டில் நடத்தப்பட்ட தேடுதலாகும். இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது இதுதான் முதற்தடவையல்ல. 1996ம் ஆண்டில் சிவராம் கொழும்பில் வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். கடந்த வாரம் குருநாகலில் உள்ள தமிழ் ஊடகவியலாளரான ரமேஷிற்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதை தடுப்பதற்கும், தமிழ் ஊடகவியலாளர்கள் சந்தேகத்திற்கிடமான ஆபத்தான பேர்வழிகள் என காட்டுவதற்கும் எடுக்கப்படும் முயற்சியாகவே இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இவைகளை கருதுகிறது. சிங்கள பெரும்பான்மை இனமக்கள் சூழ இருக்கும் சிவராமின் வீடு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு சோதனையிடப்பட்ட சம்பவம் அவரின் சுதந்திரமான செயற்பாட்டினை தடுத்துள்ளது. கடந்த காலங்களில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீது படுகொலைகள், தாக்குதல்கள், துன்புறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை மேற்கொண்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தண்டனைகளை வழங்காத காரணத்தினாலேயே இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. அடக்குமுறைகளை தட்டிக்கேட்கும் ஊடகவியலாளர்கள் மீது குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் மீது சிறீலங்கா அரசம் அதன் படைகளும் வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் பிரயோகித்து வருகிறது. இதனை உடனடியாக நிறுத்தும் படியும் இதை மேற்கொள்பவர்கள் மீது நீதிவிசாரணைகளை மேற்கொள்ளும் படியும் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஜனநாயகத்தின் மீதும் ஊடக சுதந்திரத்தின் மீதும் பற்றுடைய அனைவரையும் இலங்கை தமிழ் ஊடவியலாளர் ஒன்றியம் வேண்டிக்கொள்கிறது. - Mathan - 05-04-2004 இலங்கைக்கும் கருத்து சுதந்திரத்திற்கும் சம்மந்தமே இல்லை. இனி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அனைத்து பத்திரிகைகளையும் ஒப்படைக்கவேண்டும் போல் இருக்கின்றது. - Mathan - 05-04-2004 சிங் சக் போடுபவர்களுக்குதான் அங்கு மரியாதை. - ganesh - 05-04-2004 மன்னிக்கவும் - ganesh - 05-04-2004 புதிய பகுதி ****வின் உளவு வெகுவிரைவில்? ****தணிக்கை- இராவணன் - ganesh - 05-04-2004 நம்மை நாமே திருத்திக்கொண்டால் சமூகம் தானாக திருந்தும் **** ****தணிக்கை- இராவணன் - இராவணன் - 05-04-2004 ஒருவரை புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட சொற்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒரு எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. - Paranee - 05-05-2004 கணேஸ் உங்களது குறிப்பை ஒருதடவை அனுப்பி வையுங்கள் உங்களிற்கும் சேதுவிற்கும் ஏதோ பொருத்தம் குறைவாக இருக்கின்றது. அது என்னவென்று பார்த்த பரிகாரம் தேடிக்கொள்ளலாம். - ganesh - 05-05-2004 தயவுசெய்து ஒருபக்க சார்பாக செயல்படாதீர்கள் நான் வன்செயலாக எதுவும் எழுதவில்லை ஆனால் எச்சரிக்கையா? நோர்வேயில் - anpagam - 05-05-2004 அவ்வளவு ஆசையா யாழில் எழுத நய்நா கனேஸ் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: நீங்கள் யாழுக்கு எழுதவில்லை ஒருவருக்குகாகத்தால் எழுதுறதுமாதிரி ஈக்கே தொடர்ந்து... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
- sethu - 06-10-2004 மிகவிரைவில் தொடரும். - sethu - 06-10-2004 இலன்டனில் இருந்து நாடுகடத்தப்பட்ட அனாஸ் என்பவர் யாழ்பானத்திலை நிக்குறாராம் ஆனால் உரியவர்களுக்கு இது பாரிய சந்தேகத்தை உன்டு பன்னி இருக்காம். - sethu - 06-11-2004 மட்டக்களப்பு மன்னின் மைந்தன் யெயானந்தமுhத்தி சந்திரிக்கா அம்மையாரை சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளார். உடல்நிலை சரி இல்லை என்டு காரனம் கூறி இருக்குறார். பத்திரிகையாளனுக்கு எனது வாழ்த்துகள். - sethu - 06-11-2004 நடேசனுக்கு பனம் அனுப்பியோரை இந்த இனைப்பின் ஊடாக எப்பவும் பார்க்கலாம். http://www.sltma.com/set.html |